Top Tweets for #PureviCyclone
#NivarCyclone #purevicyclone நத்தத்தை ஏமாற்றிய நிவர், புரெவி புயல்: நிரம்பாத கண்மாய்களால் விவசாயிகள் கவலை https://t.co/65ERl0cn71
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ள பாதிப்பு பார்வையிட்ட போது. மாண்புமிகு அமைச்சர் @CVShanmugamofl
அவர்களுடன்
#PureviCyclone #Cuddalore

களத்தில் விஜயபாஸ்கர் அவர்கள் ♥️✌️
#என்றும்_மக்கள்_பணியில்
#purevicyclone #Nivarpuyal #Vijayabaskar |#CVB |#TNGovt #HealthMinister

கடலூர் மாவட்டத்தில் புரவி புயல் காரணமாக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் கனமழை பெய்த கிராமங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.முருகுமாரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, முகம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
#PureviCyclone #Cuddalore

‘நிவர்’, ‘புரெவி’ புயல்களால் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுவையில் வழக்கத்தைவிட அதிகமான மழை அளவு பதிவு: சென்னையில் கூடுதலாக 47 சதவீத மழை #Nivar #purevicyclone https://t.co/BDEsqeIYIH
புரட்டிப் போட்ட ‘புரெவி’ புயல்: கடலூர், திருவாரூரில் 2.22 லட்சம் ஏக்கர் விளைநிலம் மூழ்கியது; 400 முகாம்களில் 42 ஆயிரம் பேர் தங்கவைப்பு #PureviCyclone https://t.co/WQUd2Rxsx2
புரெவி புயலால் 4-ம் நாளாக இருளில் மூழ்கிய ராமேசுவரம்: சீரமைக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் #PureviCyclone https://t.co/XLIT27I6nA
புரெவி புயலுக்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியும் சில தவிர்க்க முடியாத உயிர் இழப்புகளை தமிழகம் சந்தித்தது.
இதில் மனமுடைந்த முதல்வர் எடப்பாடியார் உயிர் இழந்தோர் குடும்பதிற்கு இரங்களோடு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்
#PureviCyclone
@EPSTamilNadu
@KPKandanofl

#BREAKING : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3 வேளை உணவு வழங்க உத்தரவு.
நாளை முதல் வரும் 13ஆம் தேதி வரை 3 வேளையும் உணவு வழங்க உத்தரவு -
முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
#EPS #PureviCyclone #Food #TNCM

#NivarCyclone , #PureviCyclone மற்றும் கனமழையினால் பாதிப்படைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்புநிலைக்கு கொண்டுவர மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும், அனைத்துத் துறை பணியாளர்களும் துரிதமாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளேன். #TNGovt

புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும்,
பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தரவும் உத்தரவிட்டுள்ளேன்.
#PureviCyclone #TNGovt
புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், தேவைக்கு ஏற்ப நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். #PureviCyclone #TNGovt
புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 34 மருத்துவ முகாம்களும், 43 நடமாடும் மருத்துவக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் 13,556 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
#PureviCyclone #TNGovt
புரெவி புயல், கனமழை காரணமாக 37 பசுக்கள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30,000
எருது ஒன்றுக்கு ரூ.25,000
கன்று ஒன்றுக்கு ரூ.16,000
ஆடு ஒன்றுக்கு ரூ.3,000
நிவாரணமாக வழங்கப்படும்.
#TNGovt #PureviCyclone
புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
மேலும் 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். #PureviCyclone #TNGovt
#BREAKING : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3 வேளை உணவு வழங்க உத்தரவு.
நாளை முதல் வரும் 13ஆம் தேதி வரை 3 வேளையும் உணவு வழங்க உத்தரவு -
முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
#EPS #PureviCyclone #Food #TNCM @aspireswami
#BREAKING : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3 வேளை உணவு வழங்க உத்தரவு
நாளை முதல் வரும் 13ஆம் தேதி வரை 3 வேளையும் உணவு வழங்க உத்தரவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் - பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்
#EPS #PureviCyclone #Food #TNCM

புயல் சேதங்களை ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய குழு
#Cyclone #NivarCyclone #PureviCyclone #TamilNadu #CentralGovt #TNGovt

Last Seen Hashtags on Sotwe
pervbait
Seen from United States
bwc
Seen from United States
เย็ดสาวใต้
Seen from Thailand
รับงานสุพรรณบุรี
Seen from Thailand
omegle
Seen from Canada
BuhusanFestival2017
Seen from United States
nolimit()*** + filter:native_video
Seen from Ireland
Bowdownmitches
Seen from United Kingdom
mariematheus
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers


















