Top Tweets for #RMMSOCIALACTIVITIES
பெரும்பாக்கம் ஏரி தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி #Thread
சென்னையின் மிகப்பெரிய ஏரியை 3000 ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி சுத்தப்படுத்தி பல்லாயிர குடும்பங்களுக்கு நிரந்திர நீர் ஆதாரத்தை உருவாக்கி கொடுத்தனர்(கடைசி பதிவில் வீடியோ)
#Throwback (2019) #Rajinikanth #RMMSocialActivities
பெரும்பாக்கம் ஏரி தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி #Thread
சென்னையின் மிகப்பெரிய ஏரியை 3000 ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி சுத்தப்படுத்தி பல்லாயிர குடும்பங்களுக்கு நிரந்திர நீர் ஆதாரத்தை உருவாக்கி கொடுத்தனர்(கடைசி பதிவில் வீடியோ)
#Throwback (2019) #Rajinikanth #RMMSocialActivities
தலைவர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு (12-12-2021) தலைவர் ரசிகர்கள் செய்த நற்பணிகள் பற்றிய பதிவுகளில் சில 👇👇👇
#Rajinikanth #HBDSuperstarRajinikanth #Rajinifans #RMMSocialActivities

Thanks a lot @SinoraPSashok Sir and the entire team of @SEChennaiRmm to have given me the opportunity to participate and contribute my bit in your #RMMSocialActivities
The Blood donation camp conducted during the first phase of #Covid is very close to my heart
🙏🤘

🤘காஞ்சிசெங்கல்பட்டு 🤘ஒருங்கிணைந்த மாவட்டம் 🔥காட்டாங்குளத்தூர் ஒன்றியம் 🔥சார்பாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட வறுமையில் இருக்கும் கட்டிட தொழிலார்களுக்கு தலா 🍚5கிலோ அரிசி மற்றும் 🥗காய்கறி வகைகள் வழங்கப்பட்டது 🙏
இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக
2 -ம் கட்ட கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
@RmmKrishnagiri
@srinivasansha13
#RMMForThePeople
#RMMSocialActivities

Good initiative by @aksrfrajini and @iamvishnunraj Team 🤝👍🤘
#FreeMeditation #KriyaYoga
Please Register and participate friends 🤘
#RMMForThePeople
#RMMSocialActivities
Register to AKSRF Free Meditation Program - Online -
In The Name Thalaivar Rajinikanth, Team AKSRF organising Free Meditation class :
#DoRegister : https://t.co/6tqT8sXq57
@aksrfrajini 👍
@rajinikanth ♥

கேரள மாநில ரஜினி ரசிகர்கள் @aksrfrajini சார்பாக கோட்டபரம்பு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு @TheKeralaPolice உதவியுடன் உணவு வழங்கப்பட்டது.
நன்றிகள்🙏🤘
#RMMForThePeople
#RMMSocialActivities
20.05.2021 அன்று நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பந்தலூர் ஒன்றிய பகுதியில் ஆதரவற்ற முதியோர் மற்றும் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உள்ளிட்டவர்கள் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
@NilgirisRmm
#RMMforthepeople
#RMMSocialActivities

அருமை
வாழ்த்துகள்
என்றும் மக்கள் பணியில் @RmmKrishnagiri
@srinivasansha13 சார்
❤🙏🤘
#RMMforthePeople
#RMMSocialActivities
கொரோனா ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு கைகொடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட #ரஜினிமக்கள்மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.@rajinikanth

மக்கள் தலைவரின் நல் ஆசியுடன் உங்களின் மக்கள் சேவை மென்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙏🤘🎉🎊💐
#RMMSocialActivities
#RMMForThePeople
சுயநலமற்ற சமூக சேவைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.🤘
#Thalaivar @rajinikanth | #RajiniMakkalMandramVellore

கோவை மாவட்ட @rmmcoimbatore & மத்திய மண்டல 68வது வார்டு சார்பில் கோடை வெயிலின் தாகம் தணிக்க தினசரி நீர்மோர் வழங்கும் நிகழ்வு
@rajinikanth @SudhakarVM @mayavarathaan @imravee @Manikandanchi11 @RMMforthePeople @krishnarajrmm @Vijayanand_Balu @cheframu @NaganathanBoss @sivakirubaM

கொரோனா தொற்று பரவலின் 2ஆம் அலை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி சுகாதாரமான சமுதாயத்தில் வளமாக வாழ்வோம்.
#நோயற்ற_வாழ்வே_குறைவற்ற_செல்வம்.
#Thalaivar @rajinikanth
#RajiniMakkalMandramVellore

தொடரும் ரஜினி மக்கள் மன்றத்தின் நலப் பணிகள்
தலைவர் பெயரை சொல்லி நல்லது செய்வது பெரும் பாக்கியம்
அதில் இணைந்து பணியாற்ற ஏகப்பட்ட தலைவர் காவலர்கள்
இன்னமும் ஆர்வமாக உள்ளனர்
மகிழ்ச்சி
நல்லதே நடக்கும்
❤🙏🤘
@rajinikanth
@rmmoffice
#RMMforthePeople
#RMMSocialActivities

@srinivasansha13 sir and @KumbakonamRMM are an Inspiration always
❤🙏🤘
#RMMforthePeople
#RMMSocialActivities
Same. Day last year we started covid awareness programme in krishnagiri by Rmm district secretary @srinivasansha13
And #RMM soldiers .It is such. Huge awareness program . @mayavarathaan @SudhakarVM @234seconds @Sowmi_here @RajiniSoldiers

மாற்றுத் திறனாளியான சரவணனுக்கு ரஜினி மக்கள் மன்றம் மூலமாக அவர் தொழில் முன்னேற்றத்திற்காக
உதவித் தொகை அளிக்கப்பட்டது
தொடரும் நம் மக்கள் நலப் பணிகள்
எல்லா புகழும் தலைவருக்கே
🙏🤘
@rajinikanth
@mayavarathaan
@rmmoffice
@RMMforthePeople
#RMMforthePeople
#RMMSocialActivities
Last Seen Hashtags on Sotwe
Göt
Seen from Turkey
insta mms
سـكـــسًْ
Seen from Saudi Arabia
latina
Seen from Turkey
جادة_يد_بيد_الرياض
Seen from United States
sgnsfw
Seen from Singapore
minichat((()))*+filter:native_video
Seen from Turkey
gushesheentertainment
Seen from United States
minichat since:2026-10-04 filter:videos
Seen from Turkey
incest brother
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





























