Top Tweets for #RightToServicesACT
@CMOTamilnadu மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
சேவை பெறும் உரிமைச் சட்டம் அறிவிப்பு மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு கிடைத்த முக்கிய வெற்றி.
@CMOTamilnadu
#RightToServicesAct #TamilNadu #GoodGovernance #Budget2026
கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்க வேண்டாம்: சேவை உரிமை சட்டத்தை உடனே நிறைவேத்துங்க.. ராமதாஸ் ஆவேசம்!
#Ramadoss #RightToServicesAct #PMK #TamilNaduGovernment #SamayamTamil #TamilNews #BreakingNews
https://t.co/4qYDkmO5XH
சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வருவதை கவுரவப் பிரச்சினையாக தமிழக அரசு கருதக் கூடாது!
#RightToServicesAct #PMK2_0 #PMK #TN_25படைவீடுபாமக #DrRamadoss #TNGovt #tamilnadu #Ramadoss #DrAyya #AnbumaniRamadoss

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றிடுக: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
#anbumani #tamilnadu #righttoservicesact #tngovt
https://t.co/MRCfRKy2sa
பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சேவை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
#RightToServicesAct
@CMOTamilnadu
சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வருவதை கவுரவப் பிரச்சினையாக தமிழக அரசு கருதக் கூடாது!
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை பணியாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ஆணையிட்டிருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அத்தியாவசியச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படைச் சேவைகளை பெறுவதற்கு குறைந்தது ரூ.500 முதல் ரூ.10,000 வரை கையூட்டாக வழங்க வேண்டியிருப்பதாகவும், கையூட்டு கொடுத்தாலும் கூட குறித்த காலத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதாகவும், இதற்குத் தீர்வு காண பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் கடந்த 19-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தான் மக்களுக்கான சேவைகள் குறித்த காலத்தில் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. பா.ம.க.வின் கோரிக்கைக்கு பயன் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
பொதுமக்களுக்கான சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ள தமிழக அரசு, அதையே பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டமாக இயற்றுவதற்கு என்ன தடை? என்பது தான் பா.ம.க.வின் வினா. இதை கவுரவப் பிரச்சினையாக அரசு பார்க்கக் கூடாது. பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கமும், தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், இரண்டும் செயல்படுத்தப்படும் முறையில் பல வேறுபாடுகள் உள்ளன.
தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையரால் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் தன்மை பரிந்துரை வடிவிலானது. அதை அனைத்து அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. 16 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பாவில்லை என்றால் அதற்காக யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், பொதுச்சேவை பெறும் உரிமைச்சட்டம் அப்படிப்பட்டதல்ல.
பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி , சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும், சேவை வழங்காத அதிகாரிக்கு தண்டம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள். இது தான் மக்களுக்குத் தேவை.
வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்ததன் மூலம் மக்களுக்கு குறித்த காலத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அரசு வெளிப்படுத்தியுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சேவை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
#RightToServicesAct
@CMOTamilnadu
@ganant @arivalayam @CMOTamilnadu @mkstalin @ptrmadurai @timesofindia @DMKITwing @JayaramArappor @TRBRajaa @DisabilityIndia Beyond your well-thought-out thorough list in this timely article, the top most requirement now to make this law a reality in TN is POLITICAL WILL, sir. Do we have it?
#RightToServicesAct
#SayNoToCorruption
#MNM4RTS
This corruption has to stop.
Implement #RightToServicesACT
@maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM @Thangavelukovai @sentharu @KirubakaranMCA @MuraliAppas @MNMMaduravoyal @MNMPoonamallee @FazilMNM_DS
#SayNoToCorruption
#MNM4RTS
This corruption has to stop.
Implement #RightToServicesACT
@maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM @Thangavelukovai @sentharu @KirubakaranMCA @MuraliAppas @MNMMaduravoyal @MNMPoonamallee @FazilMNM_DS
#SayNoToCorruption
#MNM4RTS
This corruption has to stop.
Implement #RightToServicesACT
@maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM @Thangavelukovai @sentharu @KirubakaranMCA @MuraliAppas @MNMMaduravoyal @MNMPoonamallee @FazilMNM_DS
What is this?
Who is responsible?
What agencies are doing?
Is this corruptions is to escape law, rules or safety norms or to make simple delay in process?
What action the Govt is going to take?
What is the answer from
@CMOTamilnadu ?
#MakkalNeedhimaiam
#KamalHaasan𓃵

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது .
தினமும் ஒரு செய்தி இது போல் நாம் காண்கிறோம். இதற்கு காரணம் சேவை உரிமை பெறும் சட்டம் இல்லாதது தான். இதைத்தான் #மக்கள்நீதிமய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
@ikamalhaasan
@maiamofficial
#RTS
https://t.co/Xsd6h4bPuQ
அரசின் சேவைகள் உரிய காலத்திற்குள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’தமிழகத்தில் அமல்படுத்தப்படவேண்டுமென்பதை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.(1/3)

சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி, கிருஷ்ணகிரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
நாள் : 21.03.2022
#மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன் #MakkalNeedhiMaiam #KamalHaasan #mnm4rts #righttoservicesact

சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி, தருமபுரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
நாள் : 21.03.2022
#மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன் #MakkalNeedhiMaiam #KamalHaasan #mnm4rts #righttoservicesact

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி, தருமபுரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழங்கப்பட்ட மனு!
#MakkalNeedhiMaiam #KamalHaasan #மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன் #MNM4RTS #righttoservicesact #salem

சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி, சேலம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
நாள் : 21.03.2022
#மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன் #MakkalNeedhiMaiam #KamalHaasan #mnm4rts #righttoservicesact

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி, சேலம் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழங்கப்பட்ட மனு!
#MakkalNeedhiMaiam #KamalHaasan #மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன் #MNM4RTS #righttoservicesact #salem

சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி, நாமக்கல் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
நாள் : 21.03.2022
#மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன் #MakkalNeedhiMaiam #KamalHaasan #mnm4rts #righttoservicesact

மனுவினை ஆட்சியரிடம் வழங்கி விரைவில் இச்சட்டத்தினை செயல்முறை படுத்த வேண்டினர். #RightToServicesACT #MNM4RTS #makkalneedhimaiam #KamalHaasan
MNM talked about Right to Services Act in the 2021 assembly elections manifesto. Truly it was a visionary document and the policies outlined were things that can be implemented and not empty promises. #RightToServicesAct #RTS #மய்யமே_தீர்வு
https://t.co/g1cS31LSJ6
இலஞ்ச ஊழலை 100% ஒழித்து விட்டோம், ஆகவே நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த இதுபோன்ற சட்டங்கள் எதுவும் தேவை இல்லை என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். எனவே,வலுவாகக் கேட்போம். தொடர்ந்து கேட்போம். #MNM4RTS
#சேவைபெறும்_உரிமைச்சட்டம்
#RightToServicesAct @ikamalhaasan @maiamofficial
@happy20192019 @ibalamurugan72 @asdfgflkjh Haryana Bihar Punjab UP Delhi, Jharkhand Kerala Karnataka have already implemented #RighttoservicesAct
Last Seen Hashtags on Sotwe
รับงานบ้านแพ้ว
Seen from Thailand
quadrupleFisting
Seen from Germany
incesto mother & son
Seen from Netherlands
Gaziantepbayan
Seen from Turkey
ankarabayAn
Seen from Turkey
รับงานชัยภูมิ
Seen from Thailand
Survivor51
Seen from United States
นักเรียนมัธยม
Seen from Thailand
RuslanAngelo
Seen from Turkey
Holoash
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



























