Top Tweets for #Sofavalavan
பாரதி தாசன் ஷூ என்ன விலைனு எவனோ கேட்டானே? அவனை யாராச்சும் பாத்தீங்களா...
🤔🤔🤔
#sofavalavan

முதல்வரின் உடல்மொழி:
___________________
மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! _______________________________
காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சன���்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிக��் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாக��ம்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,விசிக.
@vikatan Sura samugam kooda solran aana intha #sofavalavan @thirumaofficial.
@mkstalin enemy kooda manichidalam but throgiye yeppovum mannikathinga, thalaivare.
ஒரு சில வெறி நாய்ங்கள, ச்சி போ அந்தாண்டன்னு பத்திவிட்டாலும், பின்னாடியே வந்து பொச்சுல கடிச்சு வச்சிரும்!
சோபாவளவனும் அப்படித்தான் தெரு நாய் மாதிரி திமுகவ விடாம கடிக்கிறான்!
#sofavalavan #OCK #ACK #StreyDog #StreetDog #Rabies
Thirumavalavan | "விஜய்-க்கு விசிக ஆதரவு கொடுத்ததே திமுக-ஓட SAFETY-க்கு தான்" | Vijay | DMK | TVK
#thirumavalavan #vck #politics #dmk #tvk #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
@sangathamizhanM கொண்ட கொள்கையில் உறுதியானவர் @aloor_ShaNavas . #SofaMadel லுக்கு வரமாட்டார்!
#Sangeetamizhan
#SofaValavan
@thirumaofficial
@YousufRiaz86 கொள்கையும் இல்லை, கட்டு��்பாடும் இல்லை.
பேராசையினால் தோற்றுப் போனார் பேராசான்.
#sofavalavan parithabangal.
@Peruvazhuthiyar அறிவோம் போலி னு போட்டு.. #sofavalavan படத்த பெருசா போட்ட பாரு தக்காளி கெத்துடா நீ..
ரெண்டு நாளா சோபாவ வாயில வச்சு அமுக்கி வச்சிருந்தாங்க!
கேஸ் எல்லாம் போட்டாச்சு, இனிமே போய் ஆறுதல் சொல்லுங்கன்னு அவுத்து விட்டிருக்காங்க பனையூர்லருந்து 🤣
இப்பவும் அவனுங்கள ஏத்தி தான் விட்டிருப்பாங்க அடுத்த கேஸ் வாங்க…
#Sofavalavan
நேற்று இரவு தலைவர் #திருமாவளவன் அவர்கள் சேலம் ஓதியதுர் பகுதியில் #அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தில் tvk அரசின் போலீஸ் ஆல் பாதிக்கப்பட்ட மக்களை இணைய வழியில் சந்தித்து ஆறுதல் குறி வழக்கில் மாட்டிக்கொண்ட நபர்களுக்கு #Vck த��ணை நிற்கும் என்று உறுதி கூறி உள்ளார்.. இரண்டு நாள் முன்பு என் தலைவர் பேச வில்லை என்று விமர்சித்த எனக்கும் சேர்த்து செருப்படி தருவது போல மக்கள் பக்கம் என்றும் என் தலைவர் இருப்பார் என்று #Thirumavalavan நிரூபித்து உள்ளார் ❤️💙 @Rajstee3
புரோக்கர் மாமாங்குறத எவ்வளவு பெருமையா சொல்றான் பாரேன் 🤣
#Sofavalavan

@aliyarbilal We shudnt respond to vanni arasu.. உன் ஓனர் ஆதவை வர சொல்லு போயிட்டே இருக்கனும்.
#sofavalavan
@thozharranjith_ @arivalayam @Udhaystalin #sofavalavan இனி எப்படி புரண்டு அழுதாலும்.. சங்கியை விட கேவலமான அரசியல் செய்யும் சாக்கடையா தான் பார்க்கப்படும்
Just 3 months before , 5க்கும் 8க்கும் அலைந்த காட்சிகள் கண்களில் உள்ளது!!! Let @thirumaofficial proves he has good party associates in his party first … Sofa receiver.#sofavalavan
கிங் மேக்கர் என்பவர் பிறரை உருவாக்குபவர்.
அடிக்கடி ஜெயிக்கிற கூட்டணி பக்கம் தாவுவது சந்தர்ப்பவாதம். அதெல்லாம் கிங் மேக்கர் கணக்கில் வராது.
தமிழக அரசியலில் கிங் மேக்கர் என அழைக்கப்பட்ட சுயநலமற்ற அரசியல்வாதி காமராஜர் ஐயா மட்டுமே.

திருமாவின் நிலைப்பாட்டை இப்படி ஒரு விளக்கத்தை ஐயா உங்களால மட்டும் தான் சொல்ல முடியும் @Alien18R உங்க சினிமா reference சூப்பர்🔥🔥 @Nandhini1360381 😁😁
#sofavalavan
Only money matters.. Not makkal.
The biggest con after Anna Hazare.
#Sofavalavan
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers















