Top Tweets for #StandWithJournalism
டிசம்பர் 9க்கு பிறகு,
ஒவ்வொருவரும் வெளியில் வர வேண்டிய சூழல் வரும்.
அப்போதுதான் யார் பத்திரிகைக்காக,
யார் தன நலத்துக்காக என்று வெளிச்சம் படும்.
#SaveJournalism
#StandWithJournalism
@Shan_2410 @AjItHmOoRtHy_p @GurusamyMa28847 @gracianvaddaka @itskeeran @kovaiVino @murugan86489868
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணங்களாக இருந்தவைகளுள் மிக முக்கியமானது ஊடகங்களும் மற்றும் ஊடகவியலாளர்களும். அப்போதிலிருந்தே மிக நேர்த்தியாக ஊடகங்களை மற்றும் ஊடகவியலாளர்களை அரவணைத்தது திமுக. அதை இன்றளவும் டிஜிட்டல் ஊடகங்கள் வரை நீட்டித்து செம்மையாக செயலாற்றி வருகிறது என்பதற்கு அண்மைக் கால நிகழ்வுகள் மிகச் சிறந்த உதாரணம்.
டிஜிட்டல் ஊடகங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் யார் ஊடகவியலாளர் என்று தீர்மானிப்பது சிக்கலுக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. அதிலும் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக நேரடியாகவும், மறைமுகமாகவும் இயங்குபவர்களை அரவணைக்க, ஏற்கனவே இருக்கும் அமைப்புகளை
உரு மாற்றுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது இன்றைய அதிகார வர்க்கம்.
அவர்களுக்கு இரண்டு வகையான ஆட்கள் தேவை. ஏற்கனவே இருக்கக்கூடிய அமைப்புகளில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை தன்வயப்படுத்துவதும், கட்டற்ற சுதந்திரத்தில் தனிமனித தாக்குதலை மையப்படுத்தி, புஷ்டியை தூக்கி, குரலை உயர்த்தி, அடாவடித்தனம் செய்து, புரட்சி "முகமூடி" கொண்டு இயங்குபவர்களை கூலி ஆட்களாக பயன்படுத்துவதும் ஆகும்.
இந்த இரண்டாவது வகைப்பட்ட நபர்களை வைத்து ஆபாசமாக பேசுவது, எதிர்க்கட்சிகளை மட்டும் குறி வைத்து கேள்விகளை கேட்க ஏவி விடுவது, சமூக சிக்கல்கள் குறித்து பேசாமல் மடைமாற்றி, ஆளுங்கட்சிக்கு வெண்சாமரம் வீசும் நிலையை நீட்டிக்க செய்வது, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்பவர்களுக்கு முத்திரை குத்துவது என்பவற்றை புரட்சி முகமூடி அணிந்து கொண்டு சத்தமின்றி செய்வார்கள். மக்களுக்கு ஏற்கனவே இவர்கள் அம்பலப்பட்டு போனாலும் இப்படியான அவமானங்கள் உருவாகும் போது பேனா நிறுவனத்தின் தலைமையிடமும், திமுகவின் முக்கிய அணியின் செயலாளரிடமும் இதனை கொண்டு போனதிலிருந்து மேலும் அம்பலப்படுகிறார்கள். அது பிரச்னை இல்லை.
இதை சாக்காக வைத்து சக ஊடகவியலாளரான ஷபிர் அவர்களின் மதத்தை வைத்து விமர்சிக்கும் மட்டமான செயலை தொடர்ச்சியாக இவர்கள் செய்து வருவது குறித்து ஒருவரும் இதுவரை வாய் திறந்தது கிடையாது. இன்று, அவர்களின் வெறுப்பு பேச்சு ஹசிப் மற்றும் நெல்சன் அவர்களை நோக்கியும் நகர்வது எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்த சங்கத்தில் அதிகார வர்க்கத்தின் நிழலில் வாழும் பலர் இந்த சங்கத்தில் இணையும் தகுதிகள் இல்லாமல் இருந்தும் கூட உறுப்பினர்களாக ஆகி உள்ளனர். தகுதிகள் இருந்தும் உறுப்பினராக ஆகாமல் எத்தனையோ பேர் வெளியிலும் இருக்கிறார்கள். சம்பவங்கள் அடிப்படையில் இன்று நீக்கப்பட்டவர்கள் கூட இப்போது சங்கம் உருவாக்கி இருக்கும் "புதிய விதிகளின்படி" தானாகவே நீக்கப்பட்டு இருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம் என்கிறார்கள் சங்க உறுப்பினர்கள். இது ஒரு சங்கத்திற்குள் நடக்கக்கூடிய சாதாரண சிக்கல். ஆனால், இது "ஊடகவியலுக்கு எதிரான சிக்கல்" என்ற தோற்றத்தை உருவாக்கக்கூடிய அதிகார வர்க்கத்தின் லாபி மிக ஆபத்தானதும், தடுக்கப்பட வேண்டியதும் ஆகும்.
இந்த நீக்கப்பட்டவர்களோ, ஊதுகுழல் உறுப்பினர்களோ என்றைக்காவது முதல்வரின் பத்திரிகையாளர் சந்திப்பிலோ, சேகர்பாபு, எ. வ. வேலு போன்றோரின் பத்திரிகையாளர் சந்திப்பிலோ மைக்கை நீட்டி முழங்கி இருக்கிறார்களா? என்றால் இல்லை.. காரணம் படியளக்கும் பகவானை பங்கம் செய்ய முடியாது என்பது தானே.
ஸ்ரீமதி விவகாரத்தை கையில் எடுத்தவர்கள் அதில் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து ஏன் நீட்டி முழங்கவில்லை? இப்போது வரை தூய்மை பணியாளர்களை ஏமாற்றி வரக்கூடிய அதிகார வர்க்கத்தை ஏன் தொடர்ச்சியாக தோலுரிக்கவில்லை? அன்னைத் தமிழில் அர்ச்சனை என்று பொய் பேசும் அமைச்சரை ஏன் கேள்விகளால் துளைக்கவில்லை? என்று இன்னும் பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கலாம். ஆனால், ஒரு ஊடகவியலாளர் இதைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் குறிப்பிடவோ கூறவோ முடியாது என்பதால் அதை யாரும் கேட்க மாட்டார்கள்.
ஆனால், எல்லா நபர்களிடமும் கேள்வி கேட்கக்கூடிய சபீர் போன்றவர்களை மட்டும் குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தான் ஊடகவியலுக்கு எதிரான தாக்குதலாக பார்க்க முடியும். இந்த அதிகார வர்க்கத்தின் கூலிப்படை தோழர் திருமுருகன் காந்தியை, தலித் செயல்பாட்டாளர்களை, வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகனை, சக ஊடகங்களின் செயல்பாடுகளை, குறிப்பாக அவர்கள் ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் என்றால் பாய்ந்து பாய்ந்து தாக்கும். காரணம், அவர்களின் தாக்கம் சமூகத்தில் எளிய மக்களை சென்றடைந்து விடும் என்ற ஒன்று மட்டும் தான்.
வட இந்தியாவில் ஊடகங்கள் காவியில் இணைகிறது. தமிழ்நாட்டில் இந்த கூலிப்படையும் அதிகார வர்க்கமும் "கருஞ்சிவப்பு புள்ளியில்" இணைகிறது. அவ்வளவுதான்!
எனவே, #StandwithJournalism என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

गुंडागर्दी और धमकियों से पत्रकारिता की आवाज़ को दबाया नहीं जा सकता! @WasimAkramTyagi और @ZakirAliTyagi जैसे बेबाक और निडर पत्रकारों के साथ हम मज़बूती से खड़े हैं। कानून अपना काम करेगा और सच की आवाज़ को दबाने वालों को मुंहतोड़ जवाब मिलेगा। ✊🖋️ #StandWithJournalism
गुंडे, गालीबाज़ और जान से मारने की धमकी वालों के खिलाफ मुकदमा दर्ज करवा दिया है!
पिछले 48 घंटे में पूरे षड्यंत्र और संगठित रूप से राइट विंग के गुंडों द्वारा पत्रकार साथी @WasimAkramTyagi भाई और @ZakirAliTyagi को परिवार समेत मानसिक तौर पर प्रताड़ित किया जा रहा था।
न केवल मानसिक बल्कि उनको परिवार समेत जान से मारने के धमकियाँ भी दी जा रही थी।
अब इस मामले में वसीम भाई द्वारा दिल्ली के शाहीन बाग़ थाने में लिखित में मुकदमा दर्ज करवाया गया है जिस पर पुलिस प्रशासन द्वारा सख्त करवाई का आश्वसन मिला है।
Salute to your courage 🙏🏽
They can try to silence voices, not the truth.
More power to you guys💪✊🏽 @revathitweet @thanvi_journo #StandWithJournalism
TWENTY SIX TIMES - BUT VERY MUCH ALIVE & KICKING!
Today was my 26th and last visit to Cybercrimes Police station, Basheerbagh #Hyderabad
Each time it was hours of waiting, snide remarks & harrassment.
This was after being in prison for 7 days!
Yes! It was painful. But it was a great insight into the promised praja paalana!
The famed Mohabbat Ka Dukaan & the immaculate respect to the Samvidhaan!
The case was about a video of an old farmer who spoke out of frustration of losing his land. We beeped the objectionable part in the YouTube channel.
For this, I was arrested from home in the dead of the night, my reporter Thanvi Yadav was picked from the street. My team faced cases and my family was harassed.
Am I scared - NO!
Will I stop asking questions - NO!
Will I fall at your feet - NEVER in a million lifetimes!
This isn’t the END, this is just the Beginning!
Won’t forget and won’t forgive 👍🏼
పోరాడితే పోయేదేమీ లేదు!!! ✊🏽
PS: To my family, friends, lawyers and everyone who stood by me ❤️🤗
#Telangana
#Politics
#FreeSpeech
#Constitution

Press Bodies Decry Censorship as Government Blocks News Sites, YouTube Channels, X Accounts
@thewire_in @svaradarajan @pbhushan1 #FreePress
#StandWithJournalism #MediaFreedom
#TheWireBlocked https://t.co/IZZaAfyhfg
What’s This DCM?!?
@PawanKalyan Where are you ??? #PawanKalyan
I #StandWithJournalism #PressFreedom @DeccanChronicle
This is the sorry state of situation in AndhraPradesh
TDP goons attack on Media🥲
Today Deccan Chronicle-Tomorrow??
@IndiaToday @republic @ZeeTV @TV9Telugu @ABPNews @htTweets @the_hindu @IndianExpress @TimesNow @aajtak @sardesairajdeep @ANI @sakshitvdigital #Standwithjournalism
I strongly condemn this cowardly attack on the office of @DeccanChronicle by people associated with @JaiTDP.
This is yet another attempt to stifle media that doesn’t blindly tow the line of the TDP and always chooses to be unbiased.
Democracy in Andhra Pradesh is being continuously violated under the new regime and the @AndhraPradeshCM must take responsibility for this.
#StandWithJournalism ani baanisatwam kakunda proper Journalism chesi adigivunte bagundedhi gaa ..
.@JaiTDP goons attacked Deccan Chronicle office after we published an unbiased report on VSP privatisation
Intimidation tactics won’t silence us, @JaiTDP, @BJP4India, @JanaSenaParty...
#PressFreedom #StandWithJournalism

Deccan Chronicle Says that
"@JaiTDP goons attacked Deccan Chronicle office after we published an unbiased report on #VSP privatisation
Intimidation tactics won’t silence us, @JaiTDP, @BJP4India, @JanaSenaParty..." - #DeccanChronicle
#PressFreedom #StandWithJournalism #AP

#TDPgoons attacked Deccan Chronicle office after we published an unbiased report on VSP privatisation
Intimidation tactics won’t silence us, @JaiTDP, @BJP4India, @JanaSenaParty...
#PressFreedom #StandWithJournalism
Ref:@DeccanChronicle
.@JaiTDP goons attacked Deccan Chronicle office after we published an unbiased report on VSP privatisation
Intimidation tactics won’t silence us, @JaiTDP, @BJP4India, @JanaSenaParty...
#PressFreedom #StandWithJournalism
जो पत्रकारिता बची है उनके साथ खड़े होना जरूरी है 🙏
@moliticsindia @hanumanbeniwal
#StandWithJournalism
लोकतंत्र के चौथे स्तंभ मीडिया पर इस प्रकार से हमला करना निंदनीय है।आज देश में सच्चाई की हर आवाज़ को दबाने का जो कुत्सित प्रयास किया जा रहा है वो लोकतंत्र पर हमला है।
@moliticsindia
#StandWithJournalism
आज जरूरत है:
#StandWithJournalism
ये वो वीडियो क्लिप है जिसको बचाने के लिए मैं अमित शाह की रैली में लिंचिंग का शिकार हुआ, ये क्लिप 400 पार के खोखले दावे की सच्चाई दिखा रही है, वो भाजपाई जो मुझे पीट रहे थे उन्हें बस ये क्लिप चाहिए थे जो मैंने उनको नहीं दी👇
@RaghavTrivedi18
#StandWithJournalism #RaghavTrivedi
@moliticsindia News के युवा निर्भीक व बेबाक पत्रकार भाई @RaghavTrivedi18 का कसूर बस इतना था कि @AmitShah की रायबरेली की रैली में भाड़े पर भीड़ का भंडाफोड़ किया, भाजपाई गुंडों ने भाई को बेरहमी से पीटा। कल चुनाव है, देशवासियों इस जुल्म का जवाब वोट से दें!
#StandWithJournalism
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.5M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
82M followers

Lady Gaga 
@ladygaga
73.5M followers

Virat Kohli 
@imvkohli
70.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.2M followers

X 
@x
60.8M followers