Top Tweets for #Thopa
தமிழர் பண்பாடு ஆய்வறிஞர் திரு.தொ.பரமசிவன் - மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார்
விபரம் : https://t.co/isUj5GN98V
#ThoParamasivan | #ThoPa | #KamalHaasan𓃵 | #MakkalNeedhiMaiam | #TamilCulture |

" இந்து " என்ற சொல்லை வைத்து பிராமணியம் அடையும் லாபங்கள்
அனைவரும் படிக்க வேண்டிய இந்நூல்
வெறும் 15 பக்க எளிமையான உரையாடல் நூல்
#ThoPa
📔 https://t.co/3cHwbUtWpa

ஈழப்படுகொலையை
நேரடியாக ஆதரித்தவர்கள்
மறைமுகமாக ஆதித்தவர்கள்
மீதான எனது கோபம்
உயிர்மூச்சு உள்ளவரை நீடித்து இருக்கும்.
- தொ. ப #ThoPa
தமிழ் இருக்கும் வரை அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது

#இன்று_ஒரு_பொன்மொழி |
நாள்: 24/12/2023
பேராசிரியர் தொ. பரமசிவன் #தொப #பொன்மொழிகள் |
Anthropologist, Professor #ThoPa #Quotes |
#செந்தமிழர்பாசறைகத்தார் |
@valaikuta
@NaamTamilarOrg
@ITwingNTK
@StmlPasaraiUAE
@KuwaitSenthamil
@oman_senthamizh
@saudi_senthamil
@YUebChmbzaZ6HX5

Ayali has a reference to #ThoPa in the "Three Flowers" episode. Series has references to Periyar in all the scenes. What a beautiful series.
🔥🔥🔥
என் அறிவு, புரிதல், கொள்கை இவற்றை செம்மைப்படுத்திய ஆசான், அய்யன் தொபவின் நினைவைப் போற்றி வணங்குகிறேன். 🖤🙏🏾😘
#தொபரமசிவன் #ThoPa

பேராசிரியர் தொப அவர்களின் அறியப்படாத தமிழகம் புத்தகத்தில் 👇🔥😍
மீண்டு மீண்டும் வருக முனைவர் முருகரே🙏😍
#தொப #அறியபடாததமிழகம் #ThoPa #தமிழ்வெல்லும் #அறம்வெல்லும் #வாழ்கஇன்பத்திராவிடம் #தமிழ் #Tamil #TamilNadu #பேராசிரியர்தொபரமசிவன் #தமிழ்நாடு

இறுதிக் கீச்சு: வழிபாடு🙏
வழிபாடு, பூசை அல்ல
வழி+படு, வழியில் செல்லல்
ஆதிக்கம் மிகு சூழல்களில்
உயர்கல்வி கடினமே!
உயர்கல்வி= வினைத்தொகை!
ஆதிக்கச் சூழலில் அடிநிலைப் பிள்ளைகளை
வழி+படுதலாய்க் கொண்டு
எது வரினும், கல்வியை மட்டும் கைவிடாதீர்!
இனிமையும் நீர்மையும்
”தமிழ்” எனல் ஆகும்!

Current read பண்பாட்டு அசைவுகள்
#ThoPa

2 photo stories in the making.
1. Maangulam Jain monument
2. Azhagar Koil - Chithirai Festival Scenes
I'm excited for both mainly for a chance to revisit aiyan #ThoPa's writings.
Picture: Azhagar Koil hill range from Maangulam knoll 😁

Excited to share that my photograph has been used as the cover image of “Ariyapadadh Thamizhagam” written by Tho. Paramasivan. Available at Chennai book fair, published by Nimir.
#thopa #nimir #ariyapadathatamilagam

@rajbhagatt To commemorate Ayya, on 24th I hosted 6 book reading sessions. @gmuruganandi read Palayamkottai - Oru moodhoorin varalaru book.
For people who can't read, they can listen to it here.
#ThoPa
https://t.co/GCWrSS98YW
#Thread of maps on Palayamkottai, now part of #Tirunelveli
As a city,Palayamkottai has a recorded history for more than a thousand years. It reached its zenith during the British era & was called as "Oxford of South India"
My first thread in 2022 is a tribute to #ThoPa

இந்த ஆண்டின் இறுதி நாளான இன்று ஒரு சவால்.💪🏻
இன்று மாலைக்குள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்திருக்க வேண்டும்✌🏻. (புதியதாக)
ஏற்கனவே பாதி வாசித்த புத்தகம் வேண்டாம்.
இந்த Task ல் பங்கு பெற நினைப்பவர்கள் இந்த கீச்சை Quote செய்து தாங்கள் படிக்க இருக்கும் புத்தகத்தைப் பதிவிடுங்கள்.👀

"Palayamkottai question papers" that we get for mock tests was my only connection with that place before.
Now after listening to @gmuruganandi reading #ThoPa book about that place, I got to know the rich history of the place & missionaries' contribution to education! ✝️
I will be reading this session due to some unforeseen situations.
அறிஞர் #தொப முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு #தமிழ்Spaces
நூல்கள்: அழகர் கோயில், பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, இதுவே சனநாயகம், மரபும் புதுமையும் & தெய்வம் என்பதோர்.
வாசிப்போர்: நான், @gmuruganandi, @DrNagajothi11, @The_69_Percent, @_agnel & @karur_kaaran.
#ThoPa

Last Seen Hashtags on Sotwe
PoopingGirl
Seen from Turkey
แอบแซ่บ
Seen from Thailand
农牛
ipcam() + filter:native_video
Seen from United States
minichat
Seen from United Kingdom
pores
Seen from United States
minichat(**)(**)(**) filter:videos
Seen from Germany
swingerçift
Seen from Netherlands
hijab #sexy
Seen from Germany
Arrakisfinance
Seen from Colombia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers















