Top Tweets for #WhyILikeDMK
அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் இந்த பெரியார் பேருந்து நிலையம்ங்குற பேரையே மாத்திருப்பானுங்க
#whyILikeDMK

ஆனால், அது சென்று சேரும் இடம் புத்தம் - பெரியாரியம்- அம்பேத்கரியம் காட்டிய சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவமாக தான் இருக்கும்!
- ராஜராஜன் ஆர்.ஜெ
#WhyILikeDMK
(27-May-2018 அன்று எழுதியது!)
சிந்தியுங்கள்.இல்லைங்க,திமுகனா அடிப்போம்.எங்களுக்கான புரட்சிக்கட்சி இன்னும் பிறக்கவில்லை.நாங்க ஸ்டரைட்டா ஆட்சியை புடிச்சி தமிழ்நாட்டை தலை கீழாக மாற்றப்போகிறோம்.அதுவரை காத்திருக்கிறோம் என்றால் மனமார்ந்த வாழ்த்துகள்!
- ராஜராஜன் ஆர்.ஜெ #WhyILikeDMK
(24-ஏப்ரல்-2018 அன்று எழுதியது)
#WhyILikeDMK
(2018ல் எழுதிய பதிவு)

வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.// #WhyiLikeDMK #MKS4TN
மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!
திமுக ஆட்சியில் #NEET ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.
எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி! #LetterToBrethren


“ஒருங்கிணைவோம் வா” திட்டத்திற்கு எதிரான அடிமை அதிமுக & பாஜகவின் பொய் குற்றச்சாட்டுகளுக்கும் மக்களை மிரட்டி போலியாக தயாரித்த வீடியோக்களுக்கும் பதில்.. இந்த ஒரு படம் ❤️ #WhyilikeDMK

இராகவனை பிச்சி போட்ட கோழியாக ஆக்கிவிட்டார் திமுக வழக்கறிஞர் பரந்தாமன். அதிமுகவுக்கும் சேர்த்தே திமுக தான் பேச வேண்டியிருக்கிறது. அன்று முதல் இன்று வரை இட ஒதுக்கீடு கொள்கை என்பது திமுகவின் டிஎன்ஏ-வில் இருக்கும் தத்துவம் என்பதற்கு இந்த வீடியோ சான்று. #WhyilikeDMK
Sir unmayilaye neenga than super hero #Maharashtra loksabha M.P nerlaye vandhu enna Carla kutitu poitu medical things vangi kuduthanga thank u so much sir
Love u ♥️♥️♥️ @DrSenthil_MDRD

யார் தீயசக்தி? #WhyILikeDMK

#WhyILikeDMK 👌☺
ஜெயிச்ச இடத்துக்கு போய் கெத்தா நன்றி தெரிவிக்கிறதும் 🔥.
தோத்த இடத்துல மக்கள் கிட்ட அதே கெத்தோட போய், ஜெயிச்சாலும் தோத்தாலும் உங்களோடு நாங்க இருப்போம்😎.
உங்களுக்காக நாங்க குரல் கொடுப்போம்ன்னு சொல்ற மனசு 💛💛💛.
#திமுகதலைவர்முகஸ்டாலின்
#MKStalin4TN
Challenge: Please go thru #Vote4DMK #WhyILikeDMK #WhyILoveDMK #நான்யார் #திராவிடம் these hashtags (samples only) and tell me none of the achievements mentioned over there affected your life. — feeling determined
#WhyILikeDMK because cost of living in Chennai was less during DMK period
@ptrmadurai @Karthikmohandmk @DmkitNorth
#Vote4DMK
#drkalanidhi4northchennai

வரலாறு புரிஞ்சவந்தான் அரசியலில் நல்ல முடிவெடுப்பான் .
#WhyIlIkeDMK #WhyILikeKalaignar #DMK #Drvavidam

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் அனைத்தும் அங்கிருந்து அகற்றி ஏழை எளிய பொது மக்கள் பயன்படுத்த கழிப்பிடம் இல்லாத கிராமப்புறத்தில் அமைக்கப்படும்
- #தளபதி
#DmkMaanaadu2018
#WhyILikeDmk

@mkstalin
@kalaignar89. @arunjaitley
@Suba_Vee
@PonnaarrBJP @HRajaBJP
@DrTamilisaiBJP
மக்கள் திட்டங்களில் இந்தியாவுக்கே மாடல் என் தலைவன் கலைஞர் தான்..
#WhyILikeMK #WhyilikeDmk

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.5M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.6M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.3M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.6M followers















