Top Tweets for #Wing2PointO
தலைவர் On Stange 🔥
#Wing2pointO

இதைவிட ஒரு தொண்டனுக்கு என்ன வேண்டும் கழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் 🔥
2 ஆண்டுகளுக்கு முன்பு
தலைவர் கொடுத்த வாய்ப்பு..
#DMKITWING #Wing2pointO

மக்களின் துணை முதல்வர், மக்கள் நேசிக்கும் இளந்தலைவர்.@Udhaystalin
இதுதான் திராவிட முன்னேற்ற கழகம்.
@Anbil_Mahesh @TRBRajaa
@arivalayam @DMKITwing
@dmk_youthwing @DMKSalem_
#DMK4TN #Wing2pointO
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! #Wing2pointO

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
தீர்மானம் 1:
#DMK #wing2point0

.@DMKITwing மாநில துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அன்பு அண்ணன் @Sridharpm3 அவர்களுக்கும், அருமை அண்ணன் @PasaPrabhu அவர்களுக்கும் மற்றும் அன்பு அக்கா #திவ்யா_சத்யராஜ் அவர்களுக்கும் கழகப் பணி சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.!!
@TRBRajaa #DMKITWING #Wing2PointO

தேர்தலுக்கு முன் அனைத்து உடன்பிறப்புகளின் FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர்@mkstalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும்..!!🖤❤️
இந்த மாதம்🤝முழுவதும் #எழுவோம்_இணைவோம்
#எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக #Wing2pointO உடனே Follow Back செய்யப்படும் 🖤❤️

துணை முதலமைச்சர் உதயநீதி அண்ணன் 🖤❤️...@Udhaystalin
#Wing2pointO
Follow us 🖤❤️..
@mkstalin @arivalayam @DMKITwing @TRBRajaa @MRKPanneer @PThadangam @Inbasekaranpnp @drtharun @goutham_mp @YasuYasmin57246 @Velusam28438992 @SUDAYASOORIAN @JayapalanRajesh @RagulPr14444054
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் 2025 -ல் தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளராக திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திரு.வி.சி. சந்திரகுமார் அவர்களை கழகத் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
#திராவிட_மாடல்
#DMKITWing
#Wing2PointO
#dharanya

மக்கள் நலன் காக்கும் #திமுக அரசு ஆட்சியைத் தொடர்ந்திட #திராவிட_நாயகன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இளம் தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் 2026 தேர்தல் களத்தில் வெற்றி இலக்கை அடைந்திடும் வகையில், #கோவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் அன்பு சகோதரர் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் @V_Senthilbalaji அவர்கள் தலைமையில் நடைபெற்றது🌄
மாவட்டக் கழகச் செயலாளர்கள் அண்ணன் திருப்பூர் கா.செல்வராஜ் எம்.எல்.ஏ , அண்ணன் ஈரோடு நல்லசிவம், அருமை அண்ணன் Ex MLA திரு. நா.கார்த்திக், அண்ணன் திரு. தளபதி முருகேசன், அண்ணன் திரு. தொ.அ.ரவி, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் திரு. K.E.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏஜி வெங்கடாசலம், கழக தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர் மகேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
அணியின் மாநில துணைச்செயலாளர் கோவை மண்டல பொறுப்பாளர் அன்பு சகோதரர் @tamilmarai மற்றும் அணியின் நிர்வாகிகள் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்திக் காட்டினார்👏🏽🎊
மேற்கு மண்டலம் இனி கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் களத்திற்கு தயாராகிவிட்டது தகவல் தொழில்நுட்ப அணி !
வெல்வோம் 200- படைப்போம் வரலாறு.
#DMKITWING

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் கோவை மண்டல ஆய்வு கூட்டம்
27 12 2024 இன்று கோவையில் நடைபெற்றது
திமுக தகவல் தொழில்நுட்ப அணி கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும்
கலந்து கொண்டோம்
#Kovai #DMK4TN #DMK #WING2POINTO

கோவையில் நடைபெற்ற
மேற்கு மண்டல கூட்டத்தில் #கோமாளி_அண்ணாமலை யை வேட்டையாடிய நமது அண்ணன் @TRBRajaa அவர்கள்.
#WING2POINTO #DMKErodeSouth #dmkitwing_kovaizone #DMKITWING
திமுக தகவல் தொழில்நுட்ப அணி.
கோவை மண்டலம் ஆய்வு கூட்டம் கலந்து கொண்ட போது. ⬛🟥 🌄
#WING2POINTO #DMKErodeSouth #DMKITWing #dmkitwing_kovaizone

இன்று நடைபெற்ற திமுக DMK ITWing சென்னை மண்டல ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் TRB Rajaa அவர்களுடன்!!
#ChennaiZoneDMKITwing
#மாதவரம்_தொகுதி #DyCMUdhay #Wing2pointO #MKStalinGovt #CMMKStalin #DMKITWING

'வெல்வோம் 200- படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை 2026 தேர்தல் களத்தில் வெற்றிகரமாக்க சென்னை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் 26-12-2024
#chennaizonedmkitwing
#Wing2pointO


தஞ்சைமண்டல தி.மு. கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வு கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அணியின் செயலாளர் @TRBRajaa அவர்களுடன்
#DMKITWING #Wing2pointo
#Thanjai_Zone_DMK_ITWing @highlight

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.6M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.2M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers


































