Top Tweets for #dravidianModel
இடைத்தேர்தல் முடிவு பத்தி கேட்டவுடன் ஸ்டாலின் சொன்னாரு பாருங்க ஒரு பதில்.. நீங்களே கேளுங்க..
#screentn
#MKStalin #Udhayanidhi #DravidianModel #DMK #DMK4TN #DMKFails #ByElection2026 #TNPolitics
@mkstalin @Udhaystalin @DMKTN51MV
கொஞ்சம் வாயைத் திறந்து பேசுங்க CM!
போராடும் பன்னோக்கு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டு, உடனே நிறைவேற்ற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.😡
@mkstalin @Udhaystalin @arivalayam
#DravidianModel
#DMK
#TVKFAILS

#DravidianModel ella pa #dhadhimodel @mkstalin @Udhaystalin please evanghaluku konjam padipu arivu kudungha.....
ஊரான் வீட்டு நெய் எடுத்து உன் பெயரை சொல்லி குழந்தைகளுக்கு ஒன்னுக்கும் உதவாத 18கேரட் பித்தளை மோதிரம் போட்டீங்க அதுவரைக்கும் ஓகே
மோதிரம் போட்டதுக்கு அடையாளமா பூ போன்ற பிஞ்சின் காலில் என்னத்தடா தடவி வச்சிருக்கீங்க?
உன் வீட்டுப் பிள்ளையா இருந்தா இப்படி தடவுவியா?
இந்த ஈனக்கூட்டம் ஒற்றை மோதிரத்திற்காக பிள்ளையின் காலில் சூடு போட்டாலும் ஏற்றுக்கொள்ளும்..!

🔥 எவன் கூட இருந்தாலும்… இல்லையானாலும்… ❤️🖤
தனித்துவம் தான் எங்கள் அடையாளம்!
தலைநிமிர்வு தான் எங்கள் கெத்து!
என்றும் அதே கம்பீரத்தோடு…
🔥 திமுக அதே கெத்தோட தான் டா இருக்கும்! 🔥
#திமுக #DMK #கலைஞர்வழி #திராவிடமாடல் #உதயசூரியன் #DMKForEver #DravidianModel #தமிழ்நாடு

To Sangis & Thambis..
India will not interfere in other countries matters,
So.. India will not speak to Saudi for a Sri lankan Citizen.
Unless Sri Lanka asks help from India & Indian high committee approves..
Nothings gonna happen.
"பூவோடு சேர்ந்ததால் தான் நாருக்கு மனம் வந்தது'
என்ற அடிப்படையை அறியாத நார்களிடமும்,
'உப்புக்கல்லை வைரம்'
என்று சொன்னால் அதை
ஒப்புக் கொள்ளும் மூடர்களிடமும்
நாம் உண்மையை சொல்லி
ஆகப் போவது ஒன்றுமில்லை!
@mkstalin @udhaystalin @arivalayam
#DravidianModel
#DMK
''இந்த போலீஸ் அவ்ளோ அமர்க்களம் பண்றாங்க.. Rest Room போறோம் அங்க வந்து தட்டி எங்களை Arrest பண்றாங்க..''
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை கழிவறை வரை சென்று
கைது செய்த போலீசார்
Police | Chennai | Policearrest
#Newstamil24x7 #Protest
ரீல்ஸ் உலகத்தை விட்டு, ரியல் உலகத்திற்கு மாறுங்கள்…
குதிரை பேரம், MLA ஷாப்பிங் போன்ற தேவையற்ற விஷயங்களை தள்ளி வைத்து, உண்மையான வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்.
மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்…😡
@mkstalin @Udhaystalin @arivalayam
#DravidianModel
#DMK
#TVKFAILS

அன்றும்,
இன்றும்,
என்றும்,
அறத்தின் வழியில் 💯💯💯
எங்கள் அன்பின் அண்ணன் 🖤❤️
@Aruldasan5 💯❤️🔥🙏
#DravidianModel 🔥🔥🔥
திருவொற்றியூர் மேற்கு பகுதி
செயலாளர் 🖤 ❤️
#ChennaiNorthEast
#ThiruvottiyurWestDMK
#ThiruvottiyurDmk
#AruldasanM 🔥🔥🔥
#வை_ம_அருள்தாசன்
#திருவொற்றியூர்
#Thiruvottiyur
#TVKFails
#DMK4TN 🏴🚩
@DrKalanidhiV
@SUDHARSANAM_S
@Udhaystalin
@mkstalin
@arivalayam
@DMKITwing
@dmk_youthwing
Me having no clue what’s happening but nodding like I’m part of the decision-making process 😭🤝
(Thanks for the Generational Meme Template @TVKVijayHQ )
"3 மாசமா கரண்ட்டே இல்ல".. புத்தகங்களை கையில் ஏந்தி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.!
#Madurai | #SchoolStudents | #Protest | #PowerCut | #PolimerNews
#ChaloDilli
This is a post by @RahulGandhi
Just to my friends in #DravidianModel
@arivalayam
@INCKarnataka
@INCKerala
It's in English and Hindi...where is your Mother Tongue

கட்சில பொய் இல்ல, பொய்யில தான் கட்சியே இருக்கு!
#DMK #DMKFailsTN #MKStalin #UdhayanidhiStalin #GenzDMK #DravidianModel #kothuparotta #TNPolitics #tamilnadupolitics #திருட்டுதிமுக
தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தின் தந்தை மு.க.ஸ்டாலின்.
#DravidianModel

#DravidianModel deceit, corruption & fakery was already well entrenched by 1960.
V. P. Appadurai, Chief Engineer (Electricity), Madras State Elec Board 'completed' his Kundah & Pykara hydroelectric projects by faking them. Makkan Singh, Contracting Engineer complains to Nehru...

Immense respects for showing resilience in protecting #TamilNadu. We owe you and #DravidianModel leadership. 🙏#GCC @Anbil_Mahesh @ptrmadurai @SportsTN_ @Subramanian_ma @tnforestdept
@mkstalin @Dr_Ezhilan
தி.மு.க என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள
மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி
குதிரை பேர த.வெ.க அரசால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு 54 ஆயிரம் வாக்குகளை அளித்த மதுராந்தகம்
வாக்களார்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. அதுவும், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் களத்தில், ஆளுங்கட்சியினரின் அனைத்து வகை அத்துமீறல்களையும், அதிகாரபலத்தையும், முதலமைச்சர் விஜய் தெருத் தெருவாக வலம் வந்ததையும் மீறி, தி.மு.க என்ற பேரியக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உதயசூரியனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகள், தி.மு.க. என்றும் வலிமையானது என்பதை உணர்த்துகின்றன.
பொதுத்தேர்தலில் பெற்ற மூன்றாம் இடத்திலிருந்து, இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலிருந்து கழகத்தை எவராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது.
மதுராந்தகத்தில் கழக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய கழகத் தலைவர்-திராவிட நாயகர் அவர்களுக்கும், வழிநடத்திய கழகத்தின் இளம்தலைவர் -சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் கழகத்திற்காகப் பரப்புரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் அக்கா கனிமொழி எம்.பி. அவர்கள், மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள், தேர்தல் பணியினை ஒருங்கிணைத்துப்பணியாற்றிய திமுக சட்டமன்றக் கட்சி கொறடா அண்ணன் எ.வ.வேலு, தேர்தல் பொறுப்பாளர்கள் அண்ணன் த.மோ. அன்பரசன், அண்ணன் க.சுந்தர் களத்தில் பாடுபட்ட மாண்புமிகு முன்னாள் அமைச்சர்கள்,மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள், ஒன்றிய-நகர-பேரூர்க் கழக நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள் இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், இளந்தலைமுறை திராவிட இயக்கத்தினர், தன்னார்வலர்கள் பொதுவாக நான் வெற்றிப்பெற வாழ்த்திய பொதுமக்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl @KanimozhiDMK @evvelu @thamoanbarasan @ksundarmla
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















