Top Tweets for #freedomFight2
இருளில் ஏற்றப்பட்ட விளக்குதான் இருளை போக்கும், #தமிழ்நாடு_இளைஞர்_கட்சி என்ற புரட்சி விளக்கு ஏற்றப்பட்டது.அதிகாரம், ஊழல்,அடக்குமுறை என்னும் இருளை விளைவித்த இந்த கட்சிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போராளிகள்.
#Time4YouthPolitics
#TNYouthParty
#Mission2022
#FreedomFight2.0

மற்றவர்களை விவசாயி அல்ல விஷவாயு என்று ஏளனம் செய்த நீங்கள்..?
இன்று நடத்திய விவசாயி என்னும் நாடகம் எதற்கு ?
ஒரு நாள் விவசாயி ஆவது எப்படி ??
இதோ அதற்கான விடை..!👇
#MKStalin
#DMKFails
#Mission2021
#FreedomFight2
#TNYouthParty

#தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலங்களில்
14ஆம் இடம்.
2019 முதலீடு #தமிழ்நாடு 7230 கோடி. #மகாராஷ்ட்ரா 52703 கோடி. #கர்நாடகா 30000 கோடி இளைஞர்களின் வேலை வாய்ப்பை அழிக்கும் அரசு காரணம் ஊழல்.இப்படிப்பட்ட ஆட்சி தான் இங்கே நடக்கிறது .
#TNYouthParty
#Mission2021
#FreedomFight2

Today Conversation!
@rajinikanth sir
@makkalmanram12
#RajinikanthPoliticalRevolution
#TamilNaduYouthParty
#freedomFight2
#mission2021
எண்ணங்களும் செயல்களும்!!! aug30@7pm https://t.co/oonK6HaXTp
தனியார் பள்ளிகளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீடு . மாவட்டம் தோறும் பள்ளிகளில் உள்ள இடம் அறிய உதவும் இணைப்பு / Link
https://t.co/R7pRC94ADd
இணையத்தில் விண்ணப்பிக்கலாம் !
#RTE
#rteprimetime
#TNYparty
#FreedomFight2

ஆன்லைன் வகுப்பினால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்தில் .இதுபோன்ற தற்கொலைகள் மேலும் நடக்காமல் இருக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
#RIPRADHIKA
#OnlineClasses
#Suicide
#students
#FreedomFight2
#tnyouthparty
#tamilnadugovernment

பல லட்சம் கோடி வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யும் இந்த அரசாங்கம். ஏன் நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயத்தை மறந்து விடுகிறது? இந்த உழவனை காப்போம்!
#farmers
#farmerloan
#farmersuicide
#savefarmers
#FreedomFight2
#tnyouthparty

பல லட்சம் கோடி வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யும் இந்த அரசாங்கம். ஏன் நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயத்தை மறந்து விடுகிறது? இந்த உழவனை காப்போம்!
#farmers
#farmerloan
#farmersuicide
#savefarmers
#FreedomFight2
#tnyouthparty

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழகத்தில் ஆளும் கட்சி மறறும் எதிர் கட்சிகள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.மக்கள் பிரதிநிதிகளாக இருந்தும் செய்ய முடியவில்லையா? வாக்களித்த மக்கள் உணர வேண்டும்.
#DMKFails
#ADMKFails
#FreedomFight2
#mission2021

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழகத்தில் ஆளும் கட்சி மறறும் எதிர் கட்சிகள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.மக்கள் பிரதிநிதிகளாக இருந்தும் செய்ய முடியவில்லையா? வாக்களித்த மக்கள் உணர வேண்டும்.
#DMKFails
#ADMKFails
#FreedomFight2
#mission2021

🔔மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசா!
🔔கொரோனா சூழ்நிலையில் நீட் தேர்வை நடத்த திட்டமிடுவது! அவ்வேளையில்
🔔கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்து மாணவர்களின் நலன் காக்க!
#NEETOrNot
#NEET
#SAVESTUDENTSLIFE
#TNYparty
#FreedomFight2

@TNYParty காக்க காக்க மாணவர்கள் காக்க!
#NEETOrNot
#NEET
#SAVESTUDENTSLIFE
#TNYparty
#FreedomFight2
#mission2021
#TNYpartyKgi
🔔மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசா!
🔔கொரோனா சூழ்நிலையில் நீட் தேர்வை நடத்த திட்டமிடுவது! அவ்வேளையில்
🔔கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்து மாணவர்களின் நலன் காக்க!
#NEETOrNot
#NEET
#SAVESTUDENTSLIFE
#TNYparty
#FreedomFight2

சட்டம் சொல் 23aug ...
அரசியல் பழகு இன்று இரவு 9 மணி முகநூல் நேரலையில் இணைவோம்
https://t.co/1lAHgTZGDV
#freedomfight2
#tnyouthparty
#mission2021

#இந்திய அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசியல் சாசனத்தை மீறி மத்திய அரசு ஊழியர்கள் செயல்படுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதை #தமிழ்நாடு_இளைஞர்_கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
#HindiImposition
#Hindi
#FreedomFight2
#mission2021
#TNYparty

#government_of_India is common to all.Acting by federal employees in violation of the Constitution will have consequences.The #TamilNadu_Youth_Party
strongly condemns this.
#HindiImposition
#Hindi
#FreedomFight2
#mission2021
#TNYparty
1/2
#இந்திய அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசியல் சாசனத்தை மீறி மத்திய அரசு ஊழியர்கள் செயல்படுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதை #தமிழ்நாடு_இளைஞர்_கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
#HindiImposition
#Hindi
#FreedomFight2
#mission2021
#TNYparty

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



