Top Tweets for #helpdelta
கஜா புயலால் பாதிப்படைந்த டெல்டா மாவட்ட விவசாய நிலங்களை பசுமையாக்கிட முயற்சி உதவி செய்யுங்கள்...
@SeBaAOffl @Nandhinimagesh @maharaja_2020 @idumbaikarthi @cartoonistbala @memes_tamizha
#helpdelta
#bouncebackdelta

#NTKrebuildsDelta 🌴🌴🌴
கஜா புயலும் - புனர் அமைப்பு திட்டங்களும்..
#நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா 🌿
#NTKwithDelta #RebulidDelta
#HelpDelta
#GajaCycloneRelief #GajaCyclone
@NaamTamilarOrg
உயிரினும் மேலாக இந்த மன்னை நேசிக்கும் எங்கள் அண்ணன் 😍😍
#NTKrebuildsDelta 🔥🔥🔥
#Seeman #NTkWithDelta #சீமான்
#GajaCycloneRelief #HelpDelta

இரண்டாம் நாள்.. டெல்டாவை மீட்டுருவாக்கும் பணியில்...
இன்று வேதாரண்யத்தில் தென்னை மற்றும் மாற்று மரக்கன்றுகள் நடும் #நாம்தமிழர்கட்சி-யினர் 💪💪
#NTKrebuildsDelta🌴🌴🌴
#Seeman #NTkWithDelta #சீமான்
#GajaCycloneRelief #HelpDelta

காசுக்கு வேலை செய்ய வந்தவர்கள் இல்லை.. இனத்தை மீட்க வந்தவர்கள் 🔥🔥
#NTKRebuildsDelta 💪💪
#சுற்றுச்சூழல்ப��சறை #HelpDelta
#நாம்தமிழர்கட்சி #NTKwithDelta

இரவிலும் தொடரும் நிவாரணப்பணியில் அண்ணன் சீமான்..
#NTKrebuildsDelta 🌴🌴
#NTKwithDelta #HelpDelta #Seeman
#GajaCycloneRelief #நாம்தமிழர்கட்சி

தமிழனின் குலத் தொழில் ❤❤❤
#NTKrebuildsDelta 🌴
#Seeman #சீமான் #நாம்தமிழர்கட்சி
#NTKwithDelta #HelpDelta #RebulidDelta https://t.co/n6yi6RZOCr

என் வலி உணராதவனும், என் மொழி புரியாதவனும் எனக்கு தலைவனாக முடியாது....
இவன் தலைவனல்ல, தலைவனின் தம்பி!
#NTKrebuildsDelta 🌴🌴🌴
#NTKwithDelta #Seeman #HelpDelta
#நாம்தமிழர்கட்சி #மக்களோடுநாம்தமிழர்


ஊடகம் செய்ய வேண்டியதை தான் நிவராணப்பணி செய்தவர்கள் செய்தார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் எல்ல புகைப்படங்களையும் குறை கூற வேண்டாம். வாழ்வாதாரம் அழிவதையும், உணவுக்கு மக்கள் கையேந்துவதையும் சொன்னால் புரியாது. வலியே உணர சில நேரம் புகைப்படமே வழி.
#saveDelta #helpDelta
#புதிய #தலைமுறை #சிறப்பு #செய்திகளில்
#Cyclonegaja #Gaja #Gajacyclone #Delta #HelpDelta
@AllIndiaAnnaDravidaMunnetraKazhagam (AIADMK) #O #Panneerselvam #Edappadi #K #Palaniswami #சிட்லபாக்கம் #ச #இராசேந்திரன் Chennai, Tamil Nadu Tamil Nadu
டெல்டா மாவட்டத்தில் மீட்பு பணியில் செல்ல பிராணிகள். 6அறிவு கொண்ட மனிதர்களுக்கு மத்தியில் இந்த 5 அறிவு கொண்ட வாயில்லா ஜீவன் செய்யும் செயல்கள் உண்மையிலேயே வியக்கவைக்கின்றது.
#petlove
#doglove
#savedelta
#helpdelta
உலகத்துக்கு சோறு போட்ட டெல்டா மக்கள் இன்று வாகனத்தின் பின் சோற்றுக்காக ஓடி வருகிறார்கள் 😢
நிச்சயம் ஒருநாள் தங்களை இப்படி கையேந்தவிட்ட இச்சமூகம் வெட்கி தலை குனியும் - வள்ளுவன் கூற்றுக்கிணங்க
ஐயோ இதை பார்க்கும்போது செத்திடலாம் போல இருக்கே 😢
#HelpDelta 🙏
@diljitsathya @AlaTwitz

@diljitsathya @AlaTwitz


உலகத்துக்கு சோறு போட்ட டெல்டா மக்கள் இன்று வாகனத்தின் பின் சோற்றுக்காக ஓடி வருகிறார்கள் 😢
நிச்சயம் ஒருநாள் தங்களை இப்படி கையேந்தவிட்ட இச்சமூகம் வெட்கி தலை குனியும் - வள்ளுவன் கூற்றுக்கிணங்க
ஐயோ இதை பார்க்கும்போது செத்தி��லாம் போல இருக்கே 😢
#HelpDelta 🙏https://t.co/jSFTrSkvuP
#ஆங்கியனூர் எங்கள் கிராமம் நண்பர்கள் திருவார��ர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் மேலப்பெருமலையூர் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்கள் 👍
#டெல்டாவை_மீட்போம் #savedelta #HelpDelta 🙏

#ஆங்கியனூர் எங்க கிராமம் நண்பர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் டெல்டா மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்றார்கள் எங்களால் இயன்ற உதவி 👍
உங்களது சிறிய உதவியும் கூட தேவையுடைய நமது டெல்டா சொந்தங்களுக்கு பெரும்பாக்கியமாய் அமையும்
#டெல்டாவை_மீட்போம் #savedelta #HelpDelta 🙏

நிவாரணப் பணியாளர்களை நெகிழவைத்த பாட்டி...! | #GajaCycloneRelief | #CycloneGaja | #SaveDelta | #HelpDelta https://t.co/1DebAn7ETu
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers























