நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணியிடங்களில் 90% பணிகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டமியற்றப்படும் என சீமான் தெரிவித்துள்ளார்
https://t.co/08ZylXtRu6 | #Seeman#TNJobs#TamilNadu
Education is a State Right!
Its Denial is Fascist Atrocity!
It is the Responsibility of Each and Every One of Us to Fight and Retrieve Our Rights!
#Seeman Calls for Unity to Fight Against Injustice!
#TNRejectsNEP
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 🔥
ஒரு ஊரே ஒன்றிணைந்து இந்த புதிய கல்விக் கொள்கையை திட்டத்திற்கு எதிராக தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்..
நத்தம் சட்டமன்ற தொகுதி உறவுகள்..
#TNRejectsNEP
நவீன குலக்கல்வித் திட்டமான, புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் கண்டனப் பதாகை ஏந்தும் அறப்போராட்டத்தில் பங்கேற்க தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அழைப்பு!
16-08-2020 ஞாயிறு காலை 11 மணி
#TNRejectsNEP#Seeman
TN Govt. Should Immediately Stop the Installation of GAIL Gas Pipeline in the Protected Agricultural Zone!
TN Govt should come forward to implement the declaration of a Protected Agricultural Zone not just for namesake but for real.
- Seeman https://t.co/rUvu7IfUdP