செம்மையா எடுத்திருக்கங்க படத்தை.. மனசு பாரமாயிடுச்சு. இன்னும் ஹீரோயின் எல்லாம் போட்டு நல்லா எடுத்திருக்கலாம்...
பிகில் படமா சார்...
இல்லை கைதி...
அப்போ பிகில்...
அதை எடுக்காமயே இருந்திருக்கலாம்...
பொட்டில் அடித்தாற் போல பேசியிருக்கலாம். விச்ணு விசால் அளவுக்குக்கூட திறனற்ற தொடை நடுங்கி.
பரபரப்புக்காக எதையாவது பேசி படத்தை ஓடவைக்கும் சங்கி ரசினியின் தந்திரம்தான் விசய் செய்வது.
அரசியல் புரிதலில்லை. உண்மையான அரசியலை பேச பயம்.
விசய் அரசியலில் அதிகபட்சம், மலப்புழு சைமனைப்போல
@balajiavs பட் ஒரு கமிஷனர் ஆபீஸ்ல ஒரு போலீசும் இல்லாமல் வெளியேறிர்றதும்.... ஐம்பது ரவுடிகள் வெளியே இருந்து கமிஷனர் ஆபீசை தாக்குவதும்.... பல குத்து... வெட்டுக்காயங்களுடன் கார்த்தி கடைசி வரை போராடுவது போன்ற காட்சிகள் நம்மை படத்துடன் ஒட்டவிடலை.... பட் பிகில் போன்ற பிக்காளித்தனம் கைதியில் இல்லை
இதைவிட கருணாநிதியை சாதி சொல்லி இழிவாக யாரும் பேச முடியாது.
இதற்கும் சிரித்துக்கொண்டு
பின்னால் அமர்ந்திருக்கும்,
பொதுவுடமைவாதி
- பாலகிருஷ்ணன் (கம்யூனிஸ்ட்)
சாதியொழிப்பே தமிழ்த்தேசிய விடுதலைவாதி - ரவி (விசிக)
என்ன பொழப்போ 😂😂
#வைகோ | #ரவிக்குமார்| #பாலகிருஷ்ணன்
இன்றைய தேர்தலில் கடும் போட்டி நிலவியது
நாம் தமிழர் vs பனங்காட்டு படை இடையே தான்.
மிகுந்த விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் பனங்காட்டு படை வெற்றி பெற்றது
NTV Vs PKP
திமுகவின் தோல்வி என்பது தமிழக அரசியலுக்கு மிக அவசியமான ஒன்று.
தேவையற்ற போராட்டங்கள்,மக்களை பதட்டப்படுத்துதல்,வன்முறை,திருட்டு, பொய்யுரை,வாரிசு அரசியல்,அடாவடி என பல்கி பெருகியிருக்கும் இக்கட்சிக்கும் கொள்கை என்ற வார்த்தைக்கும் இம்மிகூட சம்பந்தம் கிடையாது.
அல்லக்கைகள் அடங்கட்டும்
@Gowtham_sugu @mascojaya அதனால தான் கேக்குறேன் கூட்டணி + பணம் + சாராயம் & பிரியாணி க்கு வாக்களிக்கும் மக்களை இன்னுமாயா நம்புறீக 😂
உங்கள் சீமானை விட பெட்டரானவங்க பலர் முயற்சித்துத் தோற்றது தான் மிச்சம்