Top Tweets for #tamilunityfirst
#CasteWarIsNotJustice
#tamilunityfirst
மதங்களால் நாட்டுக்கு நாடு ப���ர் உருவாகிறது. இருந்தும் மதத்தை ஒழிக்க வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை. மத நல்லிணக்கமே பேசுகிறார்கள். அப்படி இருக்கையில், குடிமக்களுக்கும் மட்டும் ஏன் நல்லிணக்கம் பேசாமல், சிக்கலை ஊதி ஊதி பகையாக மாற்றுகின்றனர்?
@Leejung_jea முக்குலத்தோர்னாலே கேவலமானவங்க
கடந்த சில மாதங்களில் மட்டும் வரதட்சணை மரணம் சாதிய ஆவணக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் அதைப் பற்றி திராவிட அரசு எதுவும் பேசாமல் கடந்து செல்லும் அவலம் தமிழ் மண்ணில் நடக்கிறது
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst

ஒருவரின் குற்றம், அவரது தனிப்பட்ட செயலே –அதை ஒரு இனத்தின் தோழமை மீது சுமத்தாதீர்! சாதி பிழைகள் தனிப்பட்டவை –
அவற்றை தமிழினத்தின் பொது முகமாய்ச் சித்தரிக்க வேண்டாம்! இது தமிழினத்தின் நேரம் –
பிளவை உருவாக்காதீர், பிணைப்பை உருவாக்குங்கள்! #CasteWarIsNotJustice
#TamilUnityFirst

நம்மில் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை ஒவ்வொரு சமூகமும் ஒருங்கிணைந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம் நம் உடலில் அங்கம் போன்றது ஒவ்வொரு குடியும் எதுவும் ��ாழ்ந்தது என்று ஒதுக்கமுடியாது
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
குற்றவாளிக்கு குட�� சொன்னால், அது நீதிக்கே துரோகம்!
சாதி அரசியலால் இன ஒற்றுமை சிதறும்!
ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்:
தவறு செய்தவன் தமிழன் என்றால்,
அவன் செய்த தவறுக்கு தமிழர்கள் தண்டிக்கப்படக் கூடாது!
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst

ஒரு தமிழன் தவறு செய்தால்
அவன் குடியே தவறுசெய்தது போல சித்தரிக்க வேண்டாம் இது தமிழினத்தையே பிளக்கும்
சாதியால் அ��சியல்செய்து குற்றங்களை பொது சித்தமாக்குவதை நிறுத்துங்கள்
தமிழரின் ஆழ்ந்த ஒற்றுமையே நம் வெற்றி ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst

இதற்கு மட்டும் திராவிடர்கள் திராவிட இன சாதி வெறியன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள்
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
சுஜித்த���க்கு அடையாளம் கொடுத்தே ஆகணுமாம்
சரி
கொடுத்துட்டா போச்சு...
"திராவிட சாதி வெறியன் சுஜித்!"

“தமிழ் குடிகளில் உயர்வு தாழ்வு இல்லை –
அனைவரும் சமம் என்பதே உண்மை! 💯
குடிகள் தேவை, ஏற்றத் தாழ்வு வேண்டாம்!
இன ஒற்றுமையே நம் முதல் நோக்கம்!”
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
சென்ற தலைமுறைக்கு தெரியாமல் இருந்த வரலாறு, இன்றைய தலைமுறைக்கு தெரிந்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பதுதான், சாதிய உணர்வில்லாத இனவுணர்வுக்கு வழிசெய்யும். அதை கட்சியோ, ஆட்சியாளர்களோ செய்வதில்லை. ஏன்?
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
சென்ற தலைமுறைக்கு தெரியாமல் இருந்த வரலாறு, இன்றைய தலைமுறைக்கு தெரிந்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பதுதான், சாதிய உணர்வில்லாத இனவுணர்வுக்கு வழிசெய்யும். அதை கட்சியோ, ஆட்சியாளர்களோ செய்வதில்லை. ஏன்?
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
குற்றவாளிகளை தண்டியுங்கள்!
சட்டங்களை கடுமையாக்குங்கள்..
ஆனால் குற்றவாளிக்கு அடையாளங்களை கொடுக்காதீர்கள்.
நீங்கள் கொடுக்கும் ��டையாளம் அரசியல் ஆக்கப்படும்.
தமிழின ஒற்றுமையை உருவாக்குவதே உண்மையான தீர்வு.
தமிழ்க் குடிகளுக்குள் பகை மூட்டாதீர்!
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
@itzdhill அட தற்குறி.. அவனுக்கு அந்த மாதிரி படம் எடுக்குறதுனால தான் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.. #CasteWarIsNotJustice
#TamilUnityFirst

#ஆணவப்படுகொலை #ஜாதிக்கலவரம் இரண்டையும் ஒழிக்க 70வருட போலி ஜாதி ஒழிப்பு பேசும் ஜாதிவெறி வெறியர்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழ்தேசிய அரசியல் யாரும் இங்கே உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை.
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst

சென்ற தலைமுறைக்கு தெரியாமல் இருந்த வரலாறு, இன்றைய தலைமுறைக்கு தெரிந்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பதுதான், சாதிய உணர்வில்லாத இனவுணர்வுக்கு வழிசெய்யும். அதை கட்சியோ, ஆட்சியாளர்களோ செய்வதில்லை. ஏன்?
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
@Saravanan_Offci ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து குடிகள் சாதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. (முக்கிய குறிப்பு:) ஆனால் சாதிய ஏற்றதாழ்வுக்கு காரணம் விஜயநகர அரசு.
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
தமிழ் குடிகளுக்குள் ஒற்றுமையை சிதைத்து அதில் வேறு ஒரு இனம் ஆட்சி அதிகாரம் பெற்று குளிர்காய்கிறது. இதற்கு தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம்.
https://t.co/61oVdNK63D

இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலை சாதி அரசியலாக்குவதே இவர்களின் விளையாட்டு. அதுவும் தமிழ்க்குடிகளாக இருந்து விட்டால், திராவிடர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆட்சி அவர்களுடையது என்பதை மறைத்து, தமிழ்க்குடிகளுக்குள் பிளவை ஏற்படுத்துவதே பிழைப்பு.
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
ஐயா @SaalanPaari அவர்களே ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார்.. இப்போ என்ன பண்ணலாம்..?🤨
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
கடவுளே சொன்னாலும் திருந்த மாட்டாங்க, நான் எதும் எழுதுனா மட்டும் திருந்திடுவானுங்களா? என் வீட்ல உள்ள ஆளுங்க வரைக்கும்.
மக்களே தப்பா இருக்கப்போ அரச குறை சொல்லி என்ன பயன்!
#CasteWarIsNotJustice
#TamilUnityFirst
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.5M followers

Taylor Swift 
@taylorswift13
82.4M followers

Lady Gaga 
@ladygaga
73.9M followers

Virat Kohli 
@imvkohli
71.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.1M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.6M followers

X 
@x
60.8M followers


















