Top Tweets for #thiruvanam
மக்களுக்காக....
மண்ணுக்காக.....
களத்தில் நாங்கள்....
🔥💥🔥💥🔥
#WeTheLeaders #Annamalai #Annamalai4TN #Thiruvanam #Mannargudi #மாறுவோம்_மாற்றுவோம் #முரட்டுபக்தன்ராஜ்குமார் #MPT #MaduraiPoliticTalks
We The Leaders முதன்மை சேவகர் அண்ணன் K. Annamalai i தலைமையில் 15000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திருவனத்தில்.. அலைகடலேனா மக்கள் நடுவிலே சிறப்புரையாற்றினார்
#Thiruvanam #திருவனம் #Annamalai

உண் கூட வரும் ராஜாங்கத்தை சிறு பணம், பொருள் மறைத்திட முடிந்திடுமா..
உயிரே.. உயிரே.. உயிரே.. ❤️🙏😍🔥💥
#Annamalai #Annamalai4TN #WeTheLeaders #Thiruvanam #Mannargudi #மாறுவோம்_மாற்றுவோம் #முரட்டுபக்தன்ராஜ்குமார் #MPT #MaduraiPoliticTalks
கையில் வைத்த மை அழிவதற்குள் கட்சி, வேட்டி மாறியாச்சு...🔥
#annmalai #wetheleaders #optn
#Thiruvanam #Mannargudi

🌱 மன்னார்குடியில் 11 ஏக்கரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு “திருவனம்” உருவாக்கும் நிகழ்வு இன்று We The Leaders சார்பில் நடைபெற்றது. நமது முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். 🌳💚
#WeTheLeaders #Annamalai #Thiruvanam #Mannargudi #MPT
WTL Chief Servant Thiru K. #Annamalai தலைமையில் 15000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
#Thiruvanam #திருவனம்
WTL Chief Servant Thiru K. #Annamalai தலைமையில் 15000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
#Thiruvanam #திருவனம்
நிஜமான மாற்றத்துக்கான..
நிஜமான தலைவன்..❤️
#Annamalai #wetheleaders #thiruvanam #TreePlantation #bharadhadhesam
நீங்கள் உங்கள் வெறுப்பு விதைகளை விடாமல் விதைத்துக் கொண்டே இருங்கள்.. அதில் இருந்தே அவர் விருட்சமாக வளர்ந்து வருவார்..
#Annamalai #wetheleaders #thiruvanam #treeplantation #bharadhadhesam
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், நமது We The Leaders அமைப்பின் சார்பாக மன்னார்குடியில் “திருவனம்” அமைக்க 11 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான மர்க்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 13 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெற உள்ளது.
மண்ணின் வளத்தைக் காக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் நடைபெறும் இந்த நிகழ்வில் நமது முதன்மைச் சேவகர் திரு.அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்த மாபெரும் முயற்சியில் பங்கெடுக்க விரும்பும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையைச் சேர்ந்த நமது தலைவர்கள் மற்றும் தன்னார்வலகள் கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
https://t.co/zuoayyjy4l
மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம்
பசுமையான எதிர்காலத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.
A glimpse of the preparations and ground-level activities for the grand “Thiruvanam” event, featuring the planting of 15,000 saplings in Mannargudi!
@annamalai_k |@WTLFoundation|@KaruNagarajan|@aspireswami|@ikkmurugan|@annamalai_chap2
#Annamalai | #thiruvanam | #Knselvam
" திருவனம் ''நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு.
@annamalai_k | @WTLFoundation | @KaruNagarajan | @aspireswami | @annamalai_chap2 | @ikkmurugan
#thiruvanam | #Annamalai | #knselvam
🌱 மன்னார்குடியில் 11 ஏக்கரில் “திருவனம்”! 🌳
அக்டோபர் 13-ல் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு. முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்கள் பங்கேற்பு! 🔥
#WeTheLeaders #Annamalai #Thiruvanam #Mannargudi #Annamalai4TN #2031CMannamalai #முரட்டுபக்தன்ராஜ்குமார் #MPT
Beloved @NDCNach sir on the mega #thiruvanam project at Manargudi .
@WTLFoundation
@WTL_USA
@annamalai_k
@KaruNagarajan
திருவனம்!
மன்னார்குடியில் அன்புத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தலைமையில் வீத லீடர்ஸ் சார்பாக 15000 மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்ச்சி!
13 அக்டோபர் 2026, காலை 9 மணி, மன்னார்குடி
https://t.co/tJtJ509cyI
@annamalai_k @WTLFoundation

Last Seen Hashtags on Sotwe
pawg
Seen from United Kingdom
momsonn
Seen from United States
whatsappshow
Seen from Turkey
anxiouspanda
Seen from Turkey
クリアースカイ
Seen from United States
volunteeringactsofkindness
Seen from United States
pinoychupa
Seen from Philippines
minichat()********* filter:videos
Seen from Brazil
همهجانبهگرایی
Seen from United States
biebercocatv
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers















