எல்லார் கல்யாணத்திலையும் பொண்ணு மாப்பிள்ளை மட்டுமே வைத்து ஒரு லவ் சாங்ஸ் போடுவாங்க.. பாத்திருக்கேன் ☺️ ஆனால் இது அண்ணன் தம்பியோட சேர்ந்து வரும் லவ் சாங்ஸ் மிகவும் அற்புதமாக ரொம்ப அழகாக இருக்கிறது ❤️ எவ்வளவு ஒற்றுமையாக வழி நடத்துகிறார்கள் முதலில் அந்த பெண்களுக்கு தான் பாராட்டு 🔥
Nepal Floods 2026 Explained 🌊🇳🇵
What triggered the devastating flash floods in Nepal? From extreme rainfall to glacial lakes and fragile Himalayan terrain, here’s what happened — and why the disaster turned deadly.
#Nepal#Tibet
பரந்தூர் விவகாரம்: வெளிவந்த பகீர் பின்னணி!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் பல நூறு கோடி ரூபாய் நில முதலீடுகள் அம்பலமாகியுள்ளதாக விவாதிக்கப்பட்டுள்ளது:
* மாஜி & பினாமி முதலீடுகள்: பரந்தூரைச் சுற்றி பினாமி பெயர்களில் குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான நிலங்கள்; நிலங்களை விற்கத் தவறியதால் குடும்பத்தில் வெடித்த மோதல்.
* சிக்கிய அதிகாரிகள்: விசாகன், மோகன், சமயமூர்த்தி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மூலம் முதலீடு செய்திருந்த திட்டங்கள் அனைத்தும் திட்டம் ரத்தானதால் பெரும் வீழ்ச்சி.
* விவசாயிகள் போராட்டம் & சுற்றுச்சூழல்: நீர்நிலைகள் மற்றும் ஏரிகளை அழித்து அமைக்கத் திட்டமிடப்பட்டதற்கு மக்கள் மற்றும் விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு. அதனால் ஆ.ராசா கனவு தகர்ந்தது ...
#Parandur #TNPolitics #AirportIssue #SavukkuMedia
த.வெ.க அரசால் மிகப்பெரிய ஆபத்து இருக்கு.. அதனால் நாங்க எப்போது தயாராக தான் இருக்கோம்..! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குற்றச்சாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில்..
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
கல்லூரி மாணவியர் சமூகநீதி விடுதியில் உணவு தரமில்லை என மாணவிகள் புகார்.. ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
உணவில் வண்டு, எறும்பு, புழு உள்ளிட்ட பூச்சிகள் இருப்பதாகவும், உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பும்போது பிடித்திருந்தால் இருங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என அலட்சியமாக பதிலளிப்பதாகவும் மாணவிகள் வேதனை பேட்டி..!
#GirlsHostel | #Food | #Karur | #TNGOVT | #VanniArasu | #PolimerNews