புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றதை பாராட்டி நான் பள்ளி மாணவி பிரியதஷினி கைகடிகாரம் வழங்கி பாராட்டினேன் . சமூக சேவகர் கோமாகுடி ஆசை தம்பி நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினார்.
புரட்சி தலைவி அரசியல் களத்தில் இன்று வரை நீங்கள் இருந்திருந்தால் என் போன்ற இளையோர்களும் இன்று கழகத்தில் கம்பீரமாக பதவியில் இருந்திருப்பார்கள் #தாயே.!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது.!
She rose where dreams were trembling still,
With fire that no storm could kill.
A century carved in courage,
Jemimah, this will be spoken for ages! 🇮🇳
#WhistleForIndia#CWC25
“நல்ல நாளும் பெரிய நாளும் அதுவுமா உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்யா”..என
அன்போடு அளவளாவிய பெரியவர்களுடனும்,
“அண்ணே! நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சோன சூடா பலகாரம் செஞ்சேன்” என பாசத்தோடு தீபாவளி பலகாரம் தந்த தாய்மார்களுடனும்,
“மேல போயி பறக்குற பட்டாசு வச்சுருக்கேன், வைக்கலாமா?” என ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு
கேட்ட சின்னஞ்சிறு வாண்டுகள் & இளைஞர்களுடனும்,
மகிழ்வாய்
மன நிறைவாய்
மத்தாப்பாய் மாறிய
தித்திக்கும் #தீபாவளி
அனைவருக்கும் எனதன்பு நிறைந்த நன்றியும், வாழ்த்தும்! 🙏❤️
#CVB
நீதிக்காக சிலம்பேந்திய கண்ணகியை ஈன்றெடுத்த பூம்புகார் மண்ணில், நான்கு பக்கமும் அலைகடலென திரண்டு இருந்த இத்தொகுதி மக்களுடன் இணைந்து,
திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கான நீதியைக் கேட்டேன்!
மக்கள் விரோத திமுக ஆட்சி மீது பூம்புகாரில் பற்றியிருக்கும் தீ பரவட்டும்! விடியா ஆட்சியை சுட்டெரிக்கட்டும்!
#ByeByeStalin
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial
@SavukkuOfficial @RamaAIADMK அருமை இளம் இரத்தம் அஇஅதிமுக வில் பொழியட்டும் வாழ்த்துக்கள் அண்ணா .. ஹென்றிபிரபா ஒன்றிய கவுன்சிலர் திருச்சி புறநகர் மாவட்டம்