10 மருத்துவர்கள் சேர்ந்து அமுக்கி கொன்னுட்டாங்க! என் கண்ணால பாத்தேன்.. மனைவி பகீர் குற்றச்சாட்டு
WifeComplaint | Newsreport |14 July 2026
#Trichy#Newstamil24x7
இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டுப்பாருங்க....
ஒருத்தர்... பெட்டிக்கடைக்காரர் அதுவும் மாற்றுத்திறனாளி.... 200 கிராம் குட்கா வச்சிருந்தார்னு சொல்லி விஜயோட கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீஸ் கைது செய்து லாக்கப்ல வச்சு அடித்தே கொலை செய்துட்டாங்க..
அதே விஜய் கட்சியோட பிரமுகர் 8 கிலோ குட்கா வச்சிருந்தாலும் உடனே அவரை ரிலீஸ் பண்ணிட்டாங்க!! இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்த சம்பவங்கள்!! என்ன விஜய் இதெல்லாம்.. இதுதான் உங்க தூய ஆட்சியா?? இது தான் நீங்க போதையை ஒழிக்கும் லட்சணமா?
@TVKVijayHQ
#TVKVijayFails
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
அம்புட்டுதான்.. இதுக்கு எதுக்கு தனியா ஒரு கட்சி.. சி.மகேந்திரன் மாதிரி நாங்களும் சிவப்பு துண்டு போட்டுகிட்டு தவெக கம்யூனிஸ்ட் அணின்னு இருந்துக்குரோம் அப்படின்னு சேர்ந்துடுங்க தோழர்களே 🤦
#TVKVijayFails
ஜூன் 1 முதல் ஜூன் 18ம் தேதி வரை 18 நாட்களுக்குள் 17 பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் புறநகரில் 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், மாநகரில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் செயல்படுகிறது. இதில் புறநகர் காவல் நிலையத்தில் 12 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்திற்கு முன்பே ஒரு பெண் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு தவெக ஆட்சியால் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு.
தாய்மாமன் சார்... தலைமைச் செயலகத்துக்கு உள்ள தானே இருக்கீங்க? வெளிய எட்டியாவது பார்க்கலாம்ல?
மாண்பு இல்லாத 'மாண்புமிகு' முதல்வர்! நாவடக்கத்தை மறந்தால் மக்கள் அடக்கத் தயங்க மாட்டார்கள்!
மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்புக்கும், அந்த இருக்கையின் கண்ணியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லாமல், மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசுவதை முதலமைச்சர் விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்!
‘ஓடு.. ஓடு..’, ‘கொளத்தூரில் கொத்து பரோட்டா’, ‘வெளுத்து விடுங்க’ என உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், இந்த மாநிலத்தின் நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கும் துர்நாற்றம் வீசும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
நீங்கள் பின்பற்றும் கொள்கைத்தலைவர்களின் பெயர்களைக் வெறும் அடையாள அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், குறைந்தபட்சம் அவர்களின் பண்பையாவது உங்கள் பேச்சில் வெளிப்படுத்துங்கள்.
‘வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவேன்’ என்ற உங்கள் திமிர் பிடித்த பேச்சு, ஒரு முதலமைச்சருக்கு அறவே அழகல்ல.
நாவடக்கம் என்பது உங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று! பொறுப்புணர்ந்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், மக்களின் கோபத்தால் அந்த நாக்கு நிச்சயம் அடக்கப்படும்!
இந்த நெறிகெட்ட ரசிக கோமாளிகள் @Ananta_Jit_aji எவ்ளோ பெரிய பொய்ய அசால்ட்டா பேசிட்டு போறாங்கன்னு பாருங்க..
2005 எம்ஜிஆர் நகர் stampede திமுக கவுன்சிலர் ஏற்பாடு பண்ணின நிவாரன உதவி வழங்கும் நிகழ்வாம்.
அது அப்போதைய அதிமுக ஜெயா அரசு நிவாரன உதவி வழங்கும் விழா.
என் நினைவு சரியா இருந்தா, அது ஜெயா கலந்துக்க வேண்டிய நிகழ்ச்சியும் கூட (those who remember can point it out).
இந்த 42 பேர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு 6 பேர் இதே மாதிரி நிவாரண பணம் வழங்கும் நிகழ்வுல கூட்ட நெரிசல்ல செத்தாங்க வேற.
அது ஒருபுறம் இருக்கட்டும். திமுக கவுன்சிலர் தனசேகர் மேல அதிமுக அரசு போட்ட வழக்கே அவர் ‘நாளைக்குதான் டோக்கன் கடைசி நாளுன்னு பரப்பினாரு’ என்பதுதான். ஆனா கோர்ட்ல இது அரசின் தோல்வி, பழி போட பாக்குதுன்னு அவரை விடுவிக்க, அரசு ஒவ்வொரு மேல் கோர்ட்டா போய் சுப்ரீம் கோர்ட் வரை போய் அங்கயும் செருப்படி வாங்கிட்டு வந்துச்சி. தனசேகரன விடுதலை செய்யப்பட்டார்.
உண்மை இப்படி இருக்க, இவங்க பச்சையா பொய் பேசுறாங்க. அதிமுக ஆட்சியாம் ஆனா திமுக கவுன்சிலர் ஏற்பாடு பண்ணின நிகழ்ச்சியாம்
இவ்ளோ கேவலமான ஆசாமியதான் தமிழ் நாடு பாட நூல் சிலபஸ் கமிட்டில சேர்க்குறதா செய்தி வேற வந்துச்சி. உருப்பட்ட மாதிரிதான்.
அதெல்லாம் விடுங்க. இந்த நிகழ்ச்சிய நெறியாள்கை செய்த @PttvNewsX நெறியாளருக்கும் வரலாறு தெரியாதா? shame on you people.
இன்னும் கொடுமை @SuryaVKondanDMK அண்ணனும் இதைப் பத்தி பேசாம அவன் சொன்ன பதில வச்சி பதில் குடுத்துக்கிட்டிருந்தது.
@arivalayam should pull this fellow to the court immediately. otherwise he will continue to spread lies like this freely.
@Ananta_Jit_aji அது கேகே நகரும் இல்ல. எம்ஜிஆர் நகர்.
@saravofcl@nrelango_dmk@DMKLegalWing@DMKITwing
தவெக வை தவெகாயன்களே அடிப்பானுங்களாம்...ஹா ஹா..அடிங்கடா அணில்களா பார்க்கலாம்...அணில் தம்பி..திருச்செந்தூர் கோவிலில் உன்னால் ஒரு உச்சிக்குடுமியின் டேஷைக் கூட தொடமுடியாது....நூலாண்டிகள்டா....
இப்படி எதுக்குமே உதவாத சிங்கப்பெண்கள் திட்டம் எதற்கு முதல்வரே?
எங்கள விடுங்க உங்க கட்சிக்காரர்களே கண்ணீர் விட்டு வீடியோ போடுற அளவுக்கு தான் உங்களோட ஆட்சி அதுவும் உங்களோட போலீஸ் டிபார்ட்மென்ட் இருக்கு
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம்கோடாலி மதுபான கடை மூட சொன்ன தால் ஸ்கூல் பிள்ளைகளை போலீஸ்காரங்க அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்😭
தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு 😢