தன்னந்தனி மரத்தை
தேடி வந்த பொன்கிளியே,
உன் அலகால்
என் மனதை
நீ கொடைஞ்ச…
என் மனதில் நீ வசிக்க,
உன்னை தினம் நான் சுமக்க,
காலமெல்லாம் இனி வாழ்வில்
இன்பம் தானே!
- பாலா தமிழ் கடவுள்
பேரன்பு என்று எதையெதையோ குறிப்பிடுகிறீர்கள்...
எத்தனையோ பேர் புழங்கும்
விசேஷ வீட்டில்,
முன்பின் தெரியாத யாரோ ஒருவர்
டேபிள் ஃபேனை நம் பக்கம் திருப்பி வைக்கும் அத்தருணத்தில்,
ஓர் எளிமையான பேரன்பு
ஒளிந்து கிடக்கிறது....✍
#உதிரிப்பூக்கள் மனோதத்துவ (psychological) டென்ஷன், சோகம், பயம், அமைதி எல்லாத்தையும் ஒரே மெல்லிசையில் கலந்து கொடுக்கும்.
கண்களை மூடிக் கேட்டாலே மனசுக்குள் ஒரு விசித்திரமான உணர்வு வரும். அதனால்தான் Soul-piercing, Haunting, Absolute madness BGM னு சொல்றாங்க.
#இளையராஜா#Ilaiyaraaja