வீரமணி விவகாரம் - நான் வீடியோ போட்டுக் காட்டவா.. இதுதாங்க ஆதாரம், தவெக பேசவே கூடாது
விளாசி எடுத்த அலிம் அல் புஹாரி
புஹாரி கேள்விக்கு ஒருத்தனாவது பதில் சொல்றானா பாரு.😁
பொய் வாக்குறுதி குடுத்து ஏமாற்றி வரும் கோமாளி என்று பேசிய விஜய் சேதுபதிக்கு விஜய் ரசிகைகள் செருப்படி.
அது விஜய் தான் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டதற்கு எங்களுக்கு தெரியாதா அது விஜய் தான் என என்றும் பதிலடி.
”ஏற்கெனவே இருந்த அரசு சுத்தப்படுத்தியதால் மக்கள் பயன்படுத்தினாங்க; ஆனா இப்போ சுத்திகரிக்கப்படாமலே அப்படியே விடுறாங்க; இதைப்பற்றி அரசு கவலைப்படுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை”
-திருச்சி பஞ்சப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கோரையாற்றில் கலப்பு; உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.
#WaterWastage #Trichy #Environment #Puthiyathalaimurai
அனிதாவை வச்சு அரசியல் பண்ணாதீங்க
- பொது பணி
சபாநாயகர்
அவுங்க அரசியல் பண்ணல நீ தான் அரசியல் பன்ற இடம் தர முடியும் , முடியாது அதை மட்டும் சொல்லிட்டு ஒக்கார்ரானு சொல்லி இருக்காரு
@Udhaystalin நச்சுனு Point எடுத்து வச்சாரு அதுவும் தேர் திருவிழா எந்த தேதில நடக்கும்னு முதகொண்டு
உதயநிதிக்கு என்ன experience இருக்கு துணை முதலமைச்சர் கொடுக்க ? கட்சியில் seniors இல்லையான்னு 4 மாசம் முன்னாடி வரை மூக்கு சிந்திட்டு இருந்தானுங்க.
இன்னிக்கு கர்மா குப்புற போட்டு அடிக்குது. சினிமா producers ஐ எல்லாம் கூப்பிட்டு அரசு பதவி கொடுத்துட்டு இருக்காரு நம்ம மாற்றம்.