தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியோடும்
என் மீது கொண்ட நம்பிக்கையோடும்
இன்றைய நிகழ்வில் கலந்துக் கொண்டு தமிழர் என்ற உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழர்களுக்கும் எனது நன்றி 🙏
தொடர்ந்து இயக்கச் செயல்பாட்டில் கவனம் செலுத்துவோம்...
தமிழ்த் தேசியத்தை அரியணை ஏற்றுவோம்!
வாழ்க தமிழ் ஆள்க தமிழர்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் அவர்களோடு 2024 மாவீரர் தினக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்துகொண்டேன் என்ற காரணத்திற்காக ஒரு கூட்டம் அன்று என்னைக் கடித்துக்கொண்டிருந்தது 😄
ஆனால், அவர்களுக்கு உண்மையில் வேல்முருகன் என்றுமே பிரச்சனை இல்லை.
உண்மையும் நேர்மையும் தமிழ்த் தேசியர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள்!
வருடத்திற்கு தமிழகத்தில் திருமணமாகும் தம்பதிகள் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம்..
இவர்களுக்கு ஒரு சவரண் தங்கம் கொடுப்பது என்றால் ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ₹6,864 கோடி கூடுதல் செலவு ஆகும்... அத்தோடு பட்டுப்புடவை ஒன்று என்றால் அதற்கு ஒரு 600 முதல் 800கோடி தேவை...
இதை நடுத்தர மற்றும் ஏழை தம்பதிகளுக்கு என்றால் கூட பட்ஜெட் கூடுதலாக 6000 கோடி எப்படியும் தேவை...
இப்படி இருக்க இந்த திட்டத்திற்கு 812 கோடி ஒதுக்கப்படுவதாக விஜய் அரசு அறிவிக்கிறது.
அதாவது கூட்டல் கழித்தல் கூட தெரியாத முட்டாள்கள் மக்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் தான் இப்படி அடிச்சு விட முடியும்.,....
மாண்பு அண்ணன் சீமான் மட்டும் தான் காட்டணும் மற்றபடிக்கு சீமான் மாதிரியே வளர்த்து எடுத்த அவர் தம்பிகள் காட்டக்கூடாது என்றால், தவறு யாரிடம் உள்ளது ?
@thennagamvishnu@Seeman4TN
நன்றி வணக்கம்..
@kavitha_priyan மாற்று கட்சியில் இருக்கும் யாரையும் அண்ணன் சந்தித்தால் மாண்பு என்று சொல்றீங்க சக தமிழ் தேசியவாதி பாரிக்கு வாழ்த்து சொன்னால் கட்சியை விட்டு நீக்கம் என்ன நியாயம் இது ??? ஒரு விளக்கம் கூட கேட்க தோணவில்லை. வாழ்க்கையை அர்பணித்து வழக்கு வாங்கி செயல்படுவர்களை காப்பாற்ற தோணவில்லை
பாரிசாலன் என்கிற தமிழ் தேசியவாதியை வாழ்த்தியதற்காக கட்சியை விட்டு நீக்குகிறீர்கள் என்றால்,,
@Seeman4TN
இனப்படுகொலைக்குத் துணை நின்றவர்கள் வீட்டில் போய் டீ குடித்து விட்டு வந்த உன்னை என்ன செய்ய வேண்டும்,,,,,,???
தமிழ்த்தேசிய கருத்தியலை கலப்படம் இல்லாமல் பேசி வரும் தமிழ் தேசியவாதி பாரிசாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என்றும் தமிழ் போல் வாழ்க❤️
வாழ்க தமிழ்.. ஆள்க தமிழர்💯
எனது பிறந்த நாளில் என்னை வாழ்த்திய அனைத்து தமிழ்த் தேசியர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏
குறிப்பாக எனக்கு வாழ்த்து தெரிவித்த தம்பி தென்னகம் விஷ்ணு அவர்களுக்கு எனது சிறப்பு நன்றி.
தமிழ் இனத்தின் நலனிற்காக!
தமிழ் மொழியின் சிறப்பிற்காக!
தமிழர் தொன்மையை காப்பதற்காக!
தமிழ்த்தேசிய ஆட்சியின் எழுச்சிக்காக!
சமரசமின்றி தமிழ் தொண்டு செய்துவரும் அன்பு அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 😊
தமிழ் போல் நீடூழி வாழ்க 💯 💐🔥
யார் கேட்டாலும் பாட்டு பாடிகிட்டு ரீல்ஸ் போட்டுக்கிட்டு இட்லி கடை நடிகர்களுக்கு விமர்சனம் பண்ணிட்டு இப்படியே வாழ்க்கை போனா. எங்க தமிழ் தேசிய கனவுகள்ல மண்ணு விழாத என்ன பண்ணும். எல்லாம் நாசமா போயிட்டு இருக்கு 😡😡
@Seeman4TN
நமது தமிழ்த்தேசியம் இத்தகைய மானுட வாழ்வியல் சீரழிவுகளை கடுமையாக எதிர்க்கிறது!
தமிழர்களின் தனித்துவமான வாழ்வியலைப் போற்றி, "தமிழர் வாழ்வியல் தினம்" என ஒரு நாள் அனுசரிக்கப்படும்!