@WeDravidians ரொம்ப முட்டு கொடுக்காதீங்க da. உங்களை பற்றி நல்லா தெரியும் உருப்படியா விஜய் பண்ணின ஒரே வேலை இது தான். ஒரு மக்கள் போராடி வேண்டாம் என்றால் அது வேண்டாம் தான். தேவையும் இல்லை. ஆந்திராவின் ஶ்ரீசிட்டி திட்டத்துக்கு தான் இந்த ஏர்போர்ட் அவனே அதை ஒத்துக்கொள்கிறான்
@tn2point0 கரூர் திண்டுக்கல் road பாலைவனம் மாதிரி இருக்கு அங்க ஏர்போர்ட் கட்டுங்க நல்ல வளமான இடங்களை அழித்து சோத்துக்கு invester சுன்னியை ஊம்புவீங்களோ.
@TRBRajaa ஒரு ஏக்கர் இன்னைக்கு 20 லட்சம் விலை என்றால் அதே விலைக்கு அரசு வாங்கி கொள்ள வேண்டும் அதை விட்டு 3 லட்சம் ஒரு ஏக்கர் என்றால் யார் தான் விற்க முன் வருவார்கள் இந்த திட்டம் போடும் அரசியல்வாதிகள் அவர்கள் சொத்தை இந்த விலைக்கு விற்பார்களாக என்ன ?
1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!
@DPT_007@CMOTamilnadu ஓவ்வொரு குடும்பத்துக்கும் 6 சொன்னான் da இப்போ என்ன தகுதியுள்ள குடும்பம் ??? முட்டு கொடுக்குற உனக்கும் இந்த திட்டத்துல பயன் இல்லைடா தற்குறி
@ModernRamar Uae la original kooda face open panne than sapduvanga. Mall la Nenga pakka mudium. Road la car oottum pothu kooda face open panne than ootuvanga . India la than oru cult irukku