சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.
சமூக குற்றங்களை அரசும், காவல்துறையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்ற சமயத்தில், மனம் பொறுக்க இயலாத பொதுமக்கள் அறச்சீற்றம் கொண்டு குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது இயல்பானது.
ஆனால், அநீதிகளுக்கு எதிரான அத்தகைய அறச்சீற்றத்திற்குப் பரிசாக உயிர்பலி வாங்கப்படும் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதோடு, கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
@TVKVijayHQ@CMOTamilnadu
திருவள்ளுவர் ஜெயந்தி மற்றும் வைகாசி அனுஷம் எனும் மங்களகரமான திருநாளில், பாரதியரின் சனாதன மரபை சார்ந்த மாபெரும் தமிழ் ஞானியும் புலவருமான திருவள்ளுவருக்கு, தேசம் தனது ஆழ்ந்த மரியாதையை உரித்தாக்குகிறது. திருவள்ளுவரின் 'திருக்குறள்', அறம் மற்றும் நீதியின் என்றும் அழியாத சங்கமமாகத் திகழ்ந்து, அறம் சார்ந்த வாழ்வு மற்றும் நெறிசார்ந்த ஆட்சிமுறைக்கும், தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக வாழ்வை வடிவமைக்கும் விழுமியங்களுக்கும் வழிகாட்டுகிறது. அவரது குறள்கள் இன்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டி வருவதுடன், உலகளாவிய தாக்கத்துடன் பாரதத்தின் ஆன்மிக பரிணாமத்தை செதுக்கி வருகின்றன.
#ஐயன்திருவள்ளுவர் #வைகாசிஅனுஷம் #திருக்குறள் #ஆளுநர்ரவி #மக்கள்மாளிகை
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
ஆனை மங்கலம் செப்பேடுகளை நெதர்லாந்து நாட்டில் இருந்து போற்றுதலுக்குரிய நம் பிரதமர் நரேந்திர மோடி மீட்டு கொண்டு வந்தார்கள்.
அந்த செப்பேடுகளை தமிழகம் கொண்டு வரவேண்டும் என கூவுகிறவர்களுக்கு அந்த ஊரின் திருக்கோவிலை நாம் எந்த லட்சணத்தில் வைத்துள்ளோம் என தெரிய வேண்டாமா?
இந்த பொக்கிஷங்கள் போல பல ஆயிரம் ஆவணங்கள், கட்டிடங்கள், கோபுரங்கள் தமிழகத்தில் பராமரிப்பு எவ்வாறு உள்ளது என்பதை எவரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
பாதுகாப்பாக எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்கட்டும்.
💡TVK minister @arunraajkg says that playing Vande Mataram is Hindi/Sanskrit imposition. Next, will he go after India's national anthem, which is a Sanskritized version of the Bengali language?
Arun Raaj (ex-IRS) must let his governance do the talking & not be a D stock!
எந்தத் துறைக்கு தாம் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளோம் என்பதே தெரியாத ஓர் அமைச்சர்.
குழந்தை கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு சிரித்த முகத்தோடு பதில் சொல்கின்ற ஓர் அமைச்சர்.
டாஸ்மாக் கடைகளால் ஏற்படுகின்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகின்ற மதுவிலக்கு துறை அமைச்சர்.
இதுதான் இவர்கள் ஆட்சி நடத்துகின்ற லட்சணம்!!
ரவுடிசத்துக்குப் பரிசா நிதித்துறை?
வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, 10 அப்பாவித் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விபத்து வழக்கிலும் தொடர்புடைய திரு.N.மரிய வில்சனை த.வெ.க நிதியமைச்சர் ஆக்கியதன் மூலம், இது யாருக்கான கட்சி என நிரூபணமாகிவிட்டது. இது மாற்று அரசியல் இல்லை, அராஜக அரசியல்!
#TVKFails
முதலமைச்சர் திரு.@TVKVijayHQ அவர்களை "கோழை" என்று சீறிய திரு.@VanniTamizhVCK, இன்று அதே "கோழையின்" அமைச்சரவையில் அமைச்சர்!
பதவி நாற்காலி கிடைத்துவிட்டால், "கோழை" கூட "தலைவராக" தெரிவார் போல!
#TVK#Vijay
காவல் நிலையங்கள் மக்கள் பாதுகாப்புக்கான இடமா? இல்லை சித்திரவதைக் கூடங்களா? @CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl@TenkasiPolice@CollrTenkasi
“தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. முரளிதரன், காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால் விஷம் குடித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் விவசாயி திரு. அந்தோனிராஜ்” என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த சம்பவத்தில் உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிருக்கு போராடும் விவசாயி அந்தோனிராஜ் அவர்களுக்கு உரிய சிகிச்சையும் நீதியும் வழங்கப்பட வேண்டும்.
@NCSC_GoI@India_NHRC@ANI@PTI_News
"லவ் ஜிகாத்"🚨
ஹிந்து பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறச் சொல்லி திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறான் சையது இப்ராகிம்…🤧
#Chennai | #LoveJihad
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023.
Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola history to its rightful homeland.
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு.
பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை.
ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே..
எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர..
லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.