பிரபாகரனை திட்டுவதுதான் திமுக-வின் சமூகநீதியும் தேசியஇன அரசியல் புரிதலும்...
கவுன்சிலர் சீட்டுக்கும் MP, MLA சீட்டுக்கும் அலையுற பயலுகளுக்கு எப்படி தெரியும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் உன்னதம்.
#PrabhakaranIsTamilsIdentity
பல உறவுகள் குற்றச்சாட்டு வைத்தபிறகும் நம்பவில்லை, இப்படி தேர்தலுக்கு முன்பே சீமான் திமுக வுடன் நல்ல மாண்பில் தான் இருந்திருக்கிறார், நமக்கு தான் தெரியாம போச்சு, நம்மிடம் இனச்சாவை சொல்லி நம்ப வச்சு கழுத்தை அறுத்து இருக்கானுங்களே...
எல்லாம் தலைஎழுத்து 🤦🤦
மக்களே இந்த 2நிமிஷம் மட்டும் கண்டிப்பா பாருங்க..
இப்போ புரியுதா உங்களுக்கு அந்த மாங்கெட்ட பையன் எதுக்கு அந்த ஒற்றை எழுத்து நிறுவனத்துக்கு பாய்ந்து பாய்ந்து முட்டு குடுத்தான்னு...
நான் கூட இது AI தொழில்நுட்பத்தில் உருவாக���கப்பட்டதுன்னு நினைச்சேன்… ஆனால் இது உண்மையான கலந்துரையாடலே!
இன்னும் எத்தனை காலம்தான் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பீங்க?
முதல்ல மக்கள் திருந்தணும்…🤦🏻♂️
கொங்கு மண்ணின் மக்களே… சீமான் …அவன் கட்சி என்று சொல்லிக்கொண்டு தாராபுரத்துக்கு எவன் வந்தாலும் விட்டு விடாதீர்கள்…
ஆயிரம் இருந்தாலும் ஏகலைவன��� சொல்வதில் உள்ள நியாயத்தை பாருங்கள்…🥴😔☹️
ஈழத்தமிழர் ஒருவரை அணுப்பி அவர் ராவணா வலையொளி ஏகலைவனிடம் காசு கொடுப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்ட நினைத்த சீமான்
சீமான் துரோகத்தை அம்பலப்படுத்திய ராவணா ஏகலைவன்
ஒரு whatsapp ஃபார்வேர்டு கிடைச்சா போதும், முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல அப்படிங்கிற குரூப்ல இருந்து எதையாச்சும் இவங்க படிச்சிட்டா போதும், உடனே அதை ஒரு கதையா எழுதி, படமா எடுத்துடுவாங்க.
நேற்று ரிலிஸான சர்தார் -2 திரைப்படத்துல, கோழிகளுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்குறதுனால மனுஷன் உடம்பு ஃபுல்லா ஆன்ட்டிபயாட்டிக்குக்கு எதிரா வேலை செஞ்சு, சீக்கிரத்துல மனுஷன் அழிஞ்சிடுவான்னு ஒரு பொய்யான கருத்தை முன்வைக்கிறாங்க.
ஒரு கோழிக்கு என்னதான் ஆன்டிபயாட்டிக் கொடுத்திருந்தாலும், 100 டிகிரியில சமைக்கும்போது அந்த ஆன்டிபயாட்டிக் எல்லாம் அழிஞ்சிடும்னு அறிவியல் சொல்லுது.
அதே மாதிரி கோழிக்கு Growth hormone கொடுக்குறாங்க அப்படின்னும் ஒரு
Pseudoscience சொல்றாங்க. ஒரு குரோத் ஹார்மோனோட இன்ஜெக்ஷனே மினிமம் 400 ரூபாய். அதை எல்லாம் கோழிகளுக்கு கொடுக்க முடியாதுன்னு எத்தனையோ அறிவியல் விளக்கங்கள், மருத்துவத்துறை விளக்கங்கள், டாக்டர்ஸோட கைடுலென்ஸ் இப்படின்னு ஏகப்பட்ட வீடியோக்கள் கொட்டி கிடக்கு. இது எதையுமே ஆழ்ந்து படிக்காம முழுசா தெரிஞ்சுக்காம இப்படி ஒரு கருத்தை மக்கள் மனசுல விதைச்சீங்கன்னா என்னத்துக்கு ஆகுறது?
ஒரு திரைப்படம் கோடிக்கணக்கான மக்களோட மனசுல ஒரு கருத்தை விதைக்கும். அது பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே நிலைச்சு நிக்கும். நாளைக்கு எங்கேயோ குக் கிராமத்துல கூட, "இந்தப் படத்துல சொன்னாங்க. அதுக்காக பிராய்லர் கோழிய குழந்தைகளுக்கு கொடுக்காம புரதச்சத்து குறைபாட்டை ஏற்பட��த்தி தள்ளுறதுல உங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு மிஸ்டர் மித்ரன்.. உங்களோட டேட்டா தீனிக்கு மக்கள் சோதனை எலிகள் இல்ல..
இந்தியா ஏன் டயாபடிக் கேப்பிட்டல்'லா இருக்குன்னா, நம்ம ஆட்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் கூட ப்ரோட்டின் எடுக்கிறது இல்லைன்னு ஆய்வுகள் சொல்லுது. புரதச்சத்து குறைபாடுள்ள நாமதான் உலக அளவுல எல்லா நோய்கள்'லையும் முன்னணியில இருக்கோம்..
இந்த மாதிரி ஒரு பொய் பிரச்சாரத்தை நம்பித்தான் எங்க சித்தப்பு வருஷக்கணக்கா பிராய்லர் கோழியை ச���ப்பிடாம, பிராய்லர் முட்டையை சாப்பிடாம, மட்டன் சாப்பிட்டா கொலஸ்ட்ரால் ஏறும்னு வாரத்துல அஞ்சு நாள் சைவமா இருந்து, உடம்புக்கு சரியான நியூட்ரிஷியன் கிடைக்காம வெயிட் ஏறி ஏறி ஒரு நாள் கார்டியாக் அரெஸ்ட்'ல செத்துப் போனான்.
எளிமையா கிடைக்கிற இந்த புரதத்தை கூட எளிய மக்களை சாப்பிட விடாம தடுக்கிற உங்களை மாதிரி ஆட்கள் தான் உண்மையிலேயே இலுமினாட்டிஸ்..
ஆனா இதுல இருக்குற முரண் என்ன தெரியுமா? இந்த படத்தோட ஒவ்வொரு நாள் ஷூட்டிங்'லையும் நீங்க நான்வெஜ்தான் சாப்பிட்டு இருப்பீங்க.. இதே பிராய்லர் கோழியோட சிக்கன் 65, பட்டர் சிக்கன் மசாலா'ன்னுதான் சாப்பிட்டு இருப்பீங்க.. ஏன் படம் ரிலீஸாகுற அன்னைக்கு கொடுத்த பார்ட்டியிலும் நான்வெஜ்'தான் பரிமாறி இருப்பீங்க.. எப்படிங்க மக்கள் மனசுல இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை உங்களால் விதைக்க முடியுது... I strongly condemn this.
Women got melted on a women🤤🤤🤤
That's the melting power of our Chubby Queen #KayaduLohar who is bringing the vintage chubby thick simp era back🫦💦🫦💦🫦💦🫦💦
DELETING YOUR BROWSING HISTORY DOESN'T DELETE YOUR BROWSING HISTORY. GOOGLE KEEPS ITS OWN COPY, TIED TO YOUR ACCOUNT, ON A PAGE MOST PEOPLE HAVE NEVER OPENED. HERE'S HOW TO WIPE ALL OF IT: