@iRexArul@teakkadai1 ReMastering ReRecording போன்ற தொழில் நுட்பங்களின் உதவியால் பல பதிவுகள் மெருகேற்றப் பட்டு வெளி வந்துள்ளது. இருந்தாலும் 80களில் இளையராஜாவின் இசையை வெளி வந்தவுடன் சுட சுட LP recordல் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@Mani95472484@teakkadai1 LPயில் இந்த பாட்டை அணு அணுவா ரசிச்சவங்களுக்கு மட்டும் நான் சொல்லுவது புரியும் ஏன்னா இன்றைய digitalல் அப்படியே மறைஞ்சு போயிடுச்சு. 2 சரணம் முழுக்க "ஸ்ஸ்ஸ்க்" "ஸ்ஸ்ஸ்க்"னு வரும் LPயில. இப்படி பல சங்கதிகங்க. LPயில கேட்டவங்களுக்கு தெரியும் what we miss in modern timesனு. #audiophile
பானைக்குள்ளே ஸ்பீக்கர்ஸை வைத்து இசைஞானி இளையாராஜாவை அனுபவித்த சிறார்களுள் percussionஐ காட்டிலும் அவருடைய #BassGuitars காக அப்படி எல்லாம் மெனக்கெட்டதால் என்னவோ, எப்படிப் பட்ட பாட்டாக இருந்தாலும், low-frequency #BassGuitar notes மட்டும் மண்டைக்குள் பதியும் சுக அனுபவம் நமக்கு உண்டு!
@Mani95472484@teakkadai1 80sன் பிற்பகுதியில் வந்த "நினைவுச்சின்னம்" படத்துல இருந்து "ஊருக்குள்ள உன்னையும் பத்தி என்னையும் பத்தி" பாட்டு நினைவுக்கு வருது. அருமையான folk-duet melody. தரவு இதோ: https://t.co/4hDoWewD5C இதுல பாட்டு முழுக்க LPயில அந்த சலீல்னு ஒரு ஒலி பாட்டு முழுக்க வரும்.
@Mani95472484@teakkadai1 LPயில் நான் அன்று கேட்ட சில இசைக்கருவிகளின் ஒலி, இன்று வரை கேட்கவே முடிவதில்லை. I try my best to "remember" those "vanished sounds" as I listen to the digital sources these days. Painstakingly "remember". To an extent I could "amplify" those hard-to-hear sounds. For e.g.
@Mani95472484@teakkadai1 மிகச் சரி! நான் கேட்டு இருக்கேன். மெய்னா ரிக்கார்டிங் கம்பெனிகள்ல. உறவினர்கள் வீட்டுலயும். Analog LPகளிடம் நம்முடைய இன்றைய Digital CDக்கள் பிச்சை வாங்கும். அப்ப வெறும் iTunes, MP3எல்லாமும் இன்னும் எப்படின்னு யோசிச்சுக்கோங்க.
@iRexArul@teakkadai1 1978ல் வெளிவந்த பல வெஸ்டர்ன் இசை பதிவுகள் இன்றும் தரம் குறையாமல் இருக்கிறது.ஆனால் அதே காலகட்டத்தில் வந்த தமிழிசையின் பதிவு தரம் கேட்டக்கவே முடியாத அளவுக்கு இருக்கும். அதாவது சாதாரண மோனோ ரேடியோவில் பெரிய வித்தியாசம் இருக்காது.ஆனால் நல்ல ஸ்டீரியோ சிஸ்டமில் கேட்க்கும் போது தெரியும்.
@Mani95472484@teakkadai1 அட இப்ப தான் இந்தக் கீச்சைப் பார்க்கிறேன். என்னுடைய முந்தைய பதில் கீச்சுக்களை பாருங்க. அதில் நம்ம இந்தி படப் பாடல்களின் தரத்தையே தரவுகளாக தந்திருந்தேன். "Gold" source recordsஐ காக்கவும் தவறியதோடு இல்லாமல் monoவில் இருந்து வெளியே வரவும் தாமதித்துவிட்டது பெரிய தவறு!
@iRexArul@teakkadai1 GIGOன்னு இன்னொரு விஷயம் இருக்கு. என்னதான் நீங்க HighEnd மியூசிக் சிஸ்டம் வச்சிருந்தாலும் source சரியில்லை என்றால் எவ்வளவு improvisation பண்ண முயற்சி பண்ணினாலும் அது பலன் தராது. உண்மையில் HighEnd மியூசிக் சிஸ்டம் சரியாக பதிவு பண்ணாத இசையில் உள்ள குறைகளை புட்டு புட்டு வைத்து விடும்
@Mani95472484@teakkadai1 70களின் ஏதாவது ஒரு தமிழ்ப் பட ரிக்கார்டிங் தரம் இன்று நம்மிடம் இப்படி கிடைக்குமா? வடக்கன்ஸ் இந்த விசயத்துல படு கெட்டி. நூரி படத்தின் பாடலின் ஒலித் தரத்தையும் பார்த்துடுங்க... https://t.co/OJXttkKqOQ பிரியாவை வேண்டுமானால் சொல்லலாம். மற்றவை எல்லாம் GIGO level தான்.
@Mani95472484@teakkadai1 Agreed 100%. Absolutely. Having the original LPs ("golden record") is ineluctable & indispensable. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷோலே பாட்டு மெகபூபா கேட்டேன். 1975ல வந்த பாட்டு/படம். தரம் எப்படி இருக்குன்னு ஒரு எட்டு பாத்துடுங்க.. https://t.co/LdbSkRIuzZ
@rafchem@teakkadai1 ஆமாங்க. அவருடைய பல பாடல்களில் (if not almost all), #BassGuitars உடைய ஆளுமை சொல்லி தீராது! அந்தக் காலத்தில் நிறைய பேரிடம் அதை கேட்கும் வசதி குறைவு என்றாலும் அவருடைய மெனக்கெடல் அவருடைய தொழில் பக்திக்கு முழு சாட்சி! He never, ever compromised on what he wanted to produce!
@iRexArul@teakkadai1 பூந்தளிர் ஆட, மற்றும் பொன்னோவியம் பாடலில் பேஸ் கிட்டார் மற்றும் அழகான கோரஸ் என்று எங்கோ நம்மை கூட்டி செல்லும்.
நிறைய ராஜாவின் பாடல்கள் பேஸ் கிட்டார் ஹம்மிங்னு நிறைந்திருக்கும்.
அதிகம் கேட்டிராத செல்வி என்ற படத்தில் இளமனது என்ற பாடலில் வரும் பேஸ் கிட்டாரும் ஹம்மிங்கும் சூப்பர்.
@DisisChandru @kkonefive @teakkadai1 Correct. That is a very hi-fi level of #BassGuitars. Extremely difficult to even reproduce, in today's orchestrations.
@DisisChandru சாம்பார் பிரமாதமா இருக்கும். சாதத்தோட ஊத்திகிட்டா சாம்பாரையும் சாதத்தையும் பிரிக்க முடியாம ஒரு பிடி பிடிப்போமே. அது மாதிரி தான் நம்ம ராசைய்யாவுடைய #BassGuitars. சாம்பார் சாதத்துக்குள்ள ஊறிப்போயிருக்கும் சாம்பாரை கண்டுகொள்ள ஆரம்பிச்சுட்டா அங்க பிறக்கும் நமக்கு #Bass போதை!🤣❤️🙏
@DisisChandru If you're able to just isolate that in your mind, you can see, how complete and comprehensive that "separate" track of #BassGuitars is. Completely independent, yet, completely mixed organically into the song, so that it becomes almost difficult to even spot it. Layers!
@DisisChandru பாட்டு முழுக்க அந்த "ஹூம் ஹூம்"னு உருமிகிட்டே பல பரிமாணங்களை எடுத்துகிட்டு போகும் அது தான் இந்தப் பாட்டின் சிறப்பே! #BassGuitars. ராசைய்யாவுடைய பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையில் கூட இது நடத்தும் ராஜபாட்டை தான் அட்டகாசம்.