காலணிகளை கையில் எடுத்துச்சென்ற தூய்மை பணியாளர்கள்,
அமைச்சர் N. ஆனந்த் நிகழ்ச்சியில் சர்ச்சை,
இதுவே திமுக நிர்வாகிகள் யாராவது இதுபோன்று செய்ய சொல்லி இருந்தால் பண்ணையார் மனப்பான்மை என்றும் ஜாதி வெறியர்கள் என்றும்
பல பேர் வந்து இங்கு சமூக நீதி பாடம் எடுத்திருப்பார்கள்.
மாதம் தோறும் மின் கணக்கீடு இல்லை
திமுக ஆட்சியில் பொங்கி தீர்த்த பெரு மக்கள்..இதற்கு திமுகவுக்கு சாபம் கொடுத்து சவால் விட்ட பெருமக்கள்..இப்ப என்ன சொல்ல போறாங்க??
RSS காரன் அவன் மேல 420 அவதூறு வழக்கு நிலுவையில் உள்ள ஆளு சொல்ற அவதூறை தூக்கிட்டு வந்து சபைல பேசுறீங்களே ?
வெட்கமா இல்லை ??
வழக்கு போடாம என்ன புடுங்கிட்டா இருக்கீங்க 🔥
போடுங்க வழக்கை சந்திக்கிறோம் 🔥 ராஜீவ்னா 😎
சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வார்த்தில் 5 நாட்கள் முட்டை, ஒரு நாள் இறைச்சி வழக்கப்படும் என்று தவெக அரசு புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 2022 மார்ச் மாதம் ஒரு அரச்சாணையையும், 2023 அக்டோபர் மாதம் மற்றொரு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக நடந்தப்படும் அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை என மாதத்திற்கு 20 நாட்கள் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாரத்திற்கு ஒரு நாள் புதன்கிழமையன்று கோழி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு 2023ஆம் ஆண்டே அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் திட்டத்தை தவெக அரசு தற்போது புதிதாக அறிவித்திருப்பதாக தவறாக பரப்புகிறார்கள்.
https://t.co/Dk3pBarNoH
ஒரே statement ல எத்தன contradictions..
மக்களுக்கு அல்ரெடி தெரியும்னா, அப்ப நீ யாருக்கு நிரூபிக்க போற ? சட்டரீதியா நிரூபிக்க போறன்னா அப்புறம் எதுக்கு அன்பில் மகேஷ் கிட்ட மறுப்பு கேட்டுட்டு இருக்க ? சட்டரீதியா நிரூபிக்கவே உனக்கு time வேணும்னா எப்படி அதுக்குள்ள 1000 பள்ளி, 25 லட்சம் என்ற முடிவுக்கு வந்த ?
சரி.. இப்ப 25 லட்சம் கொடுத்த 1000 பேரை கைது பண்ணி எப்ப விசாரிக்க போற ? லஞ்சம் கொடுத்து renewal பெற்ற license ஐ எப்ப cancel பண்ண போற ?
அந்த 1000 பள்ளிகளின் list எப்ப வெளியிட போற ?
புரியுற மாதிரி எப்ப பேச போற ? வெறும் வாயில் வடை சுடாமல் எப்ப உருப்படியா ஏதாவது செய்ய போற ? பொய் பேசுவதை எப்ப நிறுத்த போற ?
வெள்ளை அறிக்கை விடுறேன்னு திமுக வின் சாதனைகளை எடுத்து மக்களுக்கு சொன்ன அமைச்சருக்கு நன்றி 😂😂
58000 கோடியாக இருந்தவற்றை 34 ஆயிரம் கோடியாக குறைத்த திமுக அரசு 🔥🔥
" கழுகு சில நாள் பறக்கவில்லை என்பதற்காக
வானம் காக்கைக்கு சொந்தமாகிவிடாது டா பதறுகளா 😎🖤❤
DMK 🔥🔥🔥
தம்பி பெயர் கார்த்தி தமிழக வெற்றிக் கழக அந்தநல்லூர் ஒன்றிய இணைசெயலாளர் இவர் செய்த சம்பவம் திருச்சி மாவட்டத்தையே பரபரப்பில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடத்தியுள்ளார் 💥
17 வயது மாணவியை காதல் பண்ணியுள்ளார்.. இதெலன்ன தவறு என்கிறீர்களா? 😁
அந்த மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார் இந்த கார்த்தி, அந்த மாணவி மறுத்துள்ளார்...
இந்த நிலையில் அந்த மாணவியை தூக்கிகிட்டு போய் கட்டாய கல்யாணம் பண்ணிட்டார்..
சரி விடுப்பா நடந்தது நடந்துபோச்சு.. குடும்பம் நடத்திட்டு போகட்டும்ன்னு நினைக்கலாம்.. அங்க தான் பிரச்சனை ..
கார்த்திக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு 😁🤦
இப்ப போக்சோ வழக்குல கைதாகி மாமியார் வீட்ல இருக்கிறார்.. 😁😁😁
வாழ்த்துக்கள் கார்த்தி
#பகிர்வு
2022 மார்ச் 25 அரசு GO போட்டு 4 வருசமா non veg கொடுத்துட்டு இருக்கு. வாரத்துக்கு 5 முட்டை, மாதம் 20 முட்டை. புதன் தோறும் 2 வாரம் சிக்கன் & 2 வாரம் மட்டன். விஜய்க்கு ஓட்டு போட்ட 1.7 கோடி தற்குறிகளும் 5 வருஷம் ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு இப்பதான் செய்தி பார்க்கிறானுங்க
💥 இவர்கள் எல்லாம் கூட்டணி வைத்தது/ சேர்ந்தது சரி என்றால் #திமுக#அதிமுக கூட்டணி வைப்பதில் என்ன தவறு?
திமுக அதிமுக கூட்டணி குறித்து வதந்திகள் பரப்பிய கூட்டத்திற்கு பதிலடியுடன் கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் அண்ணன் திரு @Senthilvel79 அவர்கள் 🔥 🔥 🔥
இனியும் உங்கள் கட்டு கதைகள் எடுபடாது @thirumaofficial@IUMLTNOfficial@tncpim@Shanmugamcpim