The textile Industry in India was killed by several methods.These included cutting thumbs,forced loans with impossible payment terms,buying at less than cost and so on till the entire Bengal business was killed.
Irony: An Indian loom of the era is displayed at Victoria and Albert museum in London.
Winston Churchill chopping off the fingers of an #Indian textile worker.
This #Japanese leaflet dating 1944 refers to that theme.
'To save #Manchester , the #British rulers shed the blood of Indians and in return gave them hunger & poverty'.
#NationalHandloomDay
இன்று சவும்யா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த்க்கு கொடுக்கப்படும் பாராட்டுக்கள் கூட.., இது வரை கனிமொழிக்கு அவர்களுக்கு கிடைச்சதில்லை..
இங்கே நடுநிலை என்பது கூட சார்புள்ளது தான்..
ஏனெனில் கனிமொழி கவைஞர் குடும்பமாயிற்றே..
Venom’s stories are always about “modern girls” from cities and their families. But who is going to talk about poor women in villages?
Every day, countless women are beaten by drunk husbands. And whenever we ask why she was beaten, misogynistic men on Twitter immediately start making excuses: “She must have been dating someone,” “She had a past,” or “She must have done something.” That’s the only defense they have to blame women and push their anti women propaganda.
A woman who was two months pregnant was beaten so brutally that she lost her memory. Who is going to talk about her?
நம்மவர் திரைப்படத்தில் வரும்
அந்த 8 நிமிட காட்சி... 👌🙏
தன் மகள் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்து ,அதிர்ச்சி ,வேதனை ,வலி என அனைத்தையும் உள்ளடக்கிக்கொண்டு ,
தன் வீட்டை நோக்கி ஆவேசமாக ஓடுவார் .
மூச்சு இறைக்க வீட்டினுள் நுழைந்த நாகேஷ்,தன் மகளின் பிரேதத்தின் மேல் மூடப்பட்ட வெள்ளை துணியை அகற்றி மகளின் முகத்தை பார்த்த பின் ,மகள் தூக்கிலிட உபயோகித்த புடவையை தொட செல்வார் .
இன்ஸ்பெக்டர் :அதெல்லாம் தொடாதீங்க ...
நாகேஷ் : தெரியும் பா , (கமலை நோக்கி ) அவளுக்கு ரொம்ப புடிச்ச புடவை ...என்கிட்ட சொல்லமா ஒரு காரியமும் பண்ண மாட்டா ,லெட்டர் கிட்டர் எழுதி இருக்காளா ??
இன்ஸ்பெக்டர் : நீங்க ??
நாகேஷ் : Father ...
கடிதத்தை படித்த பின் ...
நாகேஷ் : ஹஹ் !!! என்ன .. என்ன எழவுடா இது .. ராத்திரி பூரா அழுது தீர்த்தாளே .. அதே தான் ... இது தான் பா மிடில் கிளாஸ்ங்கிறது .. பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்றான்ங்கிறது தான் முக்கியம் ..என் புத்திய ஜோட்டால அடிக்கணும் ,தூங்குறாளே தனியா விட்டு போனேன் பாரு ...(எதையோ தேடிய படியே கவுதமி அழுவதை பார்த்து ) அழறா பாரு ,வேண்டாம்னு சொல்லு ...
கமல் : என்ன தேடறீங்க ??
நாகேஷ் : உடுப்பா ,அய்யோ உடேன் ...
தலையணையை தன் இறந்த மகளின் தலையில் வைத்தபடியே ...
நாகேஷ் : இவ பொறந்தப்ப ,இவ மண்ட கொஞ்சம் கோணல் ..தரையில போட்டா shape வராதுனு சொல்லி ,தூளில போட்டு ,நான் ஒரு பக்கம் ,அவ அம்மா ஒரு பக்கம் மணிக்கணக்கா ஆட்டிட்டே இருப்போம் ,கடைசில நாங்க ரெண்டு பெரு தூங்கிடுவோம் ,இவ படக்கு படக்கு முழிச்சிட்டு இருப்பா ...இப்போ பாரு ... சார் யாரு ??
கமல் : டாக்டர் ..
நாகேஷ் : டாக்டரா ?? இனிமே எதுக்கு டாக்டர் ?? ஓ !! எனக்கா ...மயக்க மருந்தா ?? ரொம்ப ஒளறுறனா ... ஹும் போடுங்க ..இவை இருக்காளே ,இவ அம்மா மாதிரி ,எல்லாத்தையும் மனசுலயே போட்டு குழப்பிக்குவா ..நான் practical ..பாத்தீங்களா ,சுத்தி ஐஸ் வைக்கணும் ,யாருக்காவது தோணுச்சா ... எனக்கு தான் தோணுச்சு ...இனிமே இது குழந்தை இல்ல ,body !! ஊசி போடுங்க ...
டாக்டர் : போட்டாச்சு சார் !!
நாகேஷ் : அதான் தலையெல்லாம் சுத்துற மாதிரி இருக்கு ,நான் கொஞ்சம் படுக்கணுமே ..எனக்கு ஸ்பான்டிலிட்டிஸ் ,எனக்கு தலைகாணி வேணும் ...அத யாரும் எடுக்காதீங்க ,அது அவளுக்கு வேணும் ..அவளை மாதிரி என்னால தரைல படுக்கவும் முடியாது ,இப்போ நான் என்ன பண்ணுவேன் என செய்வதறியா தவிக்கும் நாகேஷை தன் மடியினில் படுக்கவைத்துக்கொள்வார் கமல் ...
இந்த 3 நிமிட காட்சி,சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்டது .
நாகேஷ் என்பவர் ஒரு ஆக சிறந்த நகைச்சுவை நடிகரோ அல்லது குணச்சித்திர நடிகரோ அல்ல ,He is a complete actor என்பதற்கான ஒரு சான்றாக இருக்கும்,இக்காட்சி ...
இடுகாட்டில் ,வெட்டியான் " சாமி அப்படியே திரும்பி பாக்காம ....
நாகேஷ் : தெரியும் ,முதல்ல என் பாட்டிக்கு கொல்லி வச்சிருக்குறேன் ,அடுத்து ,என் அம்மாவுக்கு ,பொண்டாட்டிக்கு ,இப்போ என் பொண்ணுக்கு என கொல்லி வைத்து விட்டு ,ஈர சட்டை வேட்டியுடன்,தனியாக ,ஆடிக்கொண்டே செல்வார் ...
கமல் அவரை கட்டுப்படுத்த முயலும் போது ,நாகேஷ் கதறி அழும் காட்சி, பார்ப்பவர் மனதை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தும் ..
எனக்கு தெரிந்து ,நாகேஷ் அவர்களை சிறப்பாக பயன்படுத்தியது ,இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு அடுத்த படியாக கமல் ஹாசனே !!
நாகேஷ் அவர்களுக்குஇப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது .. அவர் பெற்ற ஒரே தேசிய விருது !!!
நாகேஷ் -- பிறவி நடிகன் 🔥
#nageshactor #KamalHaasan #Nammavar
"அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றால், அரசு சம்பந்தப்பட்ட கட்சித் தலைமைக்குத்தான் கடிதம் எழுத வேண்டும். ஆனால், அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். தலைமைச் செயலாளர் அரசாங்கத்திற்குப் பணியாற்றுகிறாரா, இல்லை த.வெ.க என்ற கட்சிக்குப் பணியாற்றுகிறாரா? த.வெ.க கட்சியின் தலைமைச் செயலாளர் போல ஒவ்வொரு எம்.பி-க்கும் தனித்தனியாகக் கடிதம் எழுதி அழைத்திருப்பது முறையற்றது. நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அழைத்தபோது, கட்சித் தலைவருக்குத்தான் கடிதம் எழுதினோம். கூட்டத்திற்கு யாரை அனுப்ப வேண்டும் என்பதை அந்தக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்." - கனிமொழி
#Kanimozhi | #DMK | #SaikumarIAS | #TVK
Esta tortuga lleva más de 20 años encerrada en un acuario en un espacio que abarca el agua de 10 bañeras domésticas solo para que los turistas toquen el cristal y observen su sufrimiento.
El capitalismo mercantiliza y se alimenta del sufrimiento animal para hacer negocio.
Delhi, is this what we’ve come to?
A biker was dumping garbage on the road while riding in broad daylight like it’s completely normal
No helmet violation of Motor Vehicles Act
Littering punishable under municipal laws
@dtptraffic@DelhiPolice@MCD_Delhi#Delhi#DelhiTraffic
ASLA UNUTMA!
İsrail askerlerinin doktor kılığına girerek Filistin hastanesine girip insanları öldürdüğünü asla unutmayın.
Bu terörizm ve savaş suçudur.
This is the condition of schools in Gujarat in which modi was CM for 15 yrs and bjp is in govt for 30 years !
Look at the pathetic condition of schools worst than animal shelters
The same guy with fake degree was distributing degrees yesterday in IIT
What a shame 🤬👇
Crowd forms human chain to find missing toddler in Poland
On August 6, a two-year-old child went missing from a beach in Stegna, Poland, prompting locals, tourists, police and lifeguards to launch an immediate search.
They linked arms to form long human chains across the sand and shallow water, carefully searching the area metre by metre.
The child was eventually found safe and unharmed and reunited with the family, as the community's quick response drew praise online.