ராஜாவை கேள்வி கேட்ட புரட்சிவாதி எவனும்.......
கம்மா மாநாடுல கலந்து கொண்ட பாக்கியராஜ கேள்வி கேக்கல........
ஜமுக நீதி இரு துருவமா பிரிந்து கம்மா இனக்குழுக்கள் பக்கம் மட்டும் நிக்கிறது...
ஏன்னே இந்த திராவிடக் கும்பலின் நாடகத்தைலாம், எப்ப மெயின்ஸ்ட்ரீட்ம் ஊடகம் எடுத்து பேசும்?.. @saranram
அருள்மொழினு ஒரு வக்கீல் இருக்காங்க, அவங்க தான் திகாவின் தீயான தோழர்.....
சமீபத்தில் ஏதோ ஒரு வெள்ளைக்காரனை பி���ித்து வைத்து, அவங் கிட்ட இமிகிரேஷன் ஃபார்மில் உங்க நாட்டுக்கு வரும் இந்தியர்களிடம் சாதியை மணநிலையில் உள்ளவரா என்பதையும் சேர்க்க வேண்டும், தீண்டாமை கடைபிடிப்பவரா என்பதையும் சேர்க்க வேண்டும் அப்படின்னு கேட்ட ஒரு வீடியோ பரப்பி விட்டு இருக்காங்க.....
நல்ல விஷயம் தான், தீண்டாமை தடை செய்யப்பட வேண்டியது. தீண்டாமை கடைபிடிக்கும் யாரும் உலகத்தில் வாழ அருகதை அற்றவர்கள் தான்........
வெள்��ைக்கார ஆபிசரை பிடிச்சு, அவங்க கிட்ட இந்த கோரிக்கை வைக்க தெரிஞ்சவங்களுக்கு, அவங்க இருக்கும் இடத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு போய் முப்பது நிமிஷம் பயணத்தில் இருக்கும் சேகர்பாபு வீட்டுக்கு போயி, “தீண்டாமை கடைபிடிக்காதடா, உன் பொண்ணை சாதி அடிப்படையில் துரத்தாதடா” அப்படின்னு சொல்றதுக்கு நேரமில்லை.........
அதே அம்மையாருக்கு ஒரு இருபது நிமிஷம் பயணம் செய்து போயி, உதய அண்ணா கிட்ட “யோவ், இந்த கவுண்டர் ஆளுங்க மீட்டிங்க்ல போயி கவுண்டர், கவுண்டர் என்று சொல்லி கூப்பிடுவது சாதிய மனநிலை அத செய்யாது நீதான் நான்காம் ஈரவெங்காயம் உன்��யத்தான் நம்பியிருக்கோம்னு” சொல்றதுக்கு நேரமில்லை.......
அப்படியே “நம்ம கௌடாவான்னு” கேட்ட அப்பாக்கிட்ட போயி, அப்படியெல்லாம் “சாதி” சொல்லி பேச கூடாது, அது தப்பு அப்படின்னு சொல்றதுக்கு நேரமில்லை......
எவனோ ஒரு வெள்ளைக்காரன், அவனை பிடித்து வைத்து, அவனுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கு அந்த அம்மா.....
செலின் கவுண்டர் செலின் கவுண்டர்னு ஒரு பொண்ணு, அது தன் அப்பாவோட சாதி பேரை பின்னாடி சேர்த���துருப்பாங்க போல , கோவிட் காலத்துல ஏதோ ஒரு அமெரிக்க அரசாங்க அமைப்புல பணியமர்த்தப்பட்டுச்சு. இங்கே இருந்த முற்போக்கு மண்டைங்க அமெரிக்கா வரை அவு��்து போட்டு ஆடிச்சிங்க.....
அதை அவர்கள் தான் ஷிவ் 'நாடார்' என்ற ஒருத்தர் பணத்துல மதுரையில அப்பாவுடைய அப்பாவுக்கு லைப்ரரி கட்டின போது கம்முனு இருந்தானுங்க.......
தமிழக கொல்டி அமைச்சர்கள் ஒவ்வொருத்தரா சாதி சங்க மாநாட்டில் போயி “நுவ்வு நாவாடே, நாக்கு அக்கட தேசம்” என்று பேசும்போது மூடிட்டு உட்கார்ந்து இருந்தானுங்க.....
தமிழ்நாட்டில் சாதி ஒழிப்போம்னு சுத்துற, சாதி ஒழிப்போம்னு கத்துற அனைத்து முற்போக்குவாதிகளும் நேரம் தகுந்து ஆட்டம் போடும் வெறும் சில்லறை சில்லாட்டைகள் தான்....
Fb post by @குமரி கிழவனார்
சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இர���வர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பாண்டு பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 10 ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதது அன்னை தமிழுக்கு செய்கின்ற பெருந்துரோகம்.
தமிழ் கற்றல் சட்டம் 2006 – பிரிவு ‘3’ இன்படி, தமிழ்நாட்டில் 2006-07 ஆம் கல்வி ஆண்டிலிருந்து அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, பத்தா��்டுகளுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் பகுதி1-இல் தமிழ் மொழிப்பாடத் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.
ஆனால், அவ்வரசாணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடையும், பின் 2023ஆம் ஆண்டு வரை அத்தடையை நீட்டி��்தும் உத்தரவிட்டது. இத்தனை தடைகளையும் கடந்து, ‘தமிழ் கற்றல் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பு கல்வி ஆண்டு முதலாவது நடைமுறைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு இந்த ஆண்டும் பிறமொழியினரின் கோரிக்கையை ஏற்று 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ்ப் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஏற்கனவே, தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ‘குழந்தைகள் தாங்கள் வாழும் மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களின் நலனுக்கு மிகவும் நல்லது; மாறாக வாழும் மாநில மொழியைக் கற்றுக்கொள்ள மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ எனவும், இதன���ல் பிற மொழியினரின் எந்த உரிமையும் பறிபோய்விடாது எனவும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி வேண்டுமென்றே தமிழ்ப்பாடத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்குப் பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு விலக்கு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது தமிழ் மொழி மீது சிறிதும் பற்றின்ம���யையே காட்டுகிறது. தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் பெற்று இயங்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகள், தமிழைக் கற்பிக்க மறுப்பதும், அதற்கு திமுக அரசு துணைபோவதும் தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்ற பெருந்துரோகமாகும். பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இருக்கக்கூடாது, பள்ளிகளில் தமிழ்மொழித் தேர்வு இருக்க கூடாது என்று செய���்படுவதுதான் திமுகவின் தமிழ் பற்றா? ‘இந்தி நெவர், இங்கலிஷ் எவர்’ என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றது.
இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்றதெல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக��் சொல்கின்ற திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பதும், ‘மும்மொழி கொள்கை எப்படி மோசடி கொள்கையோ, அப்படி இருமொழி கொள்கை திமுகவின் ஏமாற்று கொள்கை என்பதும் மீண்டும் ஒமுறை நிறுவப்பட்டுள்ளது. ‘தமிழ் வாழ்க’ என்று அரசு கட்டிடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது; அதற்கு அரசு சட்டங்களில் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டில் வாழும் மக்களின் இதய��் சுவரில் எழுத வேண்டும் என்பதை திமுக அரசு இனியாவது உணர வேண்டும்.
ஆகவே, தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதை கைவிட்டு, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
88 வரிகள் கொண்ட பாடலில் 86 வரிகள் பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமிக்கு கிடைக்காத விருது
2 வரிகள் மட்டும் பாடிய சிவகார்த்திகேயன் மகளுக்கு கிடைக்கிது
ஸ்ஸப்பா டேய் யார்ரா நீங்கெல்லாம்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க கூடாதுன்னு கர்நாடக விசிக போராடும் ,
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வேணும்னு தமிழ்நாடு விசிக போராடும்
அப்படித்தானே திருமா??
காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் மொமெண்ட் 😤😤
நான் கார் EMI ல வாங்கினேன், 5 வருஷம் Duration ஆன 3 வருஷம் ல கட்டி முடிச்சேன். 65000 கிமீ அந்த கார் ல ட்ராவல் பண்ணி இருக்கேன். அது குடுத்த Memories தான் நமக்கு ஒரு சொத்து.
இந்த எல்லாமே எளிமை, கடன் வாங்க வேண்டாம் அதுவும் property கடன் வாங்க வேண்டாம்னு சொல்ற எல்லாருமே ஊருக்கு “உபதேசம் அணி” ஆஹ் இருப்பாங்க! கடைசியா சொல்றது Mf ல போடு சந்தோசமா இருனு தான் 😂😂
ஒரு கார் வாங்கி நீங்க அம்மா அப்பா மனைவி க��ழந்தை னு வெளிய போறது ஒரு ஒரு சந்தோஷமான நிகழ்வு அது கூட சக்சஸ் னு காட்டவில்லை நீயும் பெருசாகி படிச்சு வாங்கணும் என்று குழந்தைகளுக்கு காட்டவில்லை என்றால் நம்ம என்ன அதிபர் ஆகுன தான் சக்சஸ் என்றா சொல்ல முடியும்?! இங்கயும் ஒரு அண்ணா “Banks are parasites” னு சொல்லவர் கடைசியா mf la இன்வெஸ்ட் பண்ணுனு முடிப்பார் 😂
கடேஸியா இருக்கே அது எது..?
அதுவா... ஸ்டாலின எதிர்த்து கட்சி தொடங்கி, ஒரு ஏழெட்டு பேரைத் தீக்குளிக்க வச்சிட்டு, இப்ப அதே ஸ்டாலினுக்கு கொத்தடிமையா வேலைல இருக்குப்பா
ச்சை.. அட அதைக் கேட்கலயப்பா.. கோபுரம், சர்ச், மாஸ்க், இதுக கூட இன்னொன்னு கடேஸியா இருக்கே அது எதுன்னு கேட்டேன் ப்பா.
😂😂😂😂
சூப்பர் தலீவா .@mkstalin இப்படித்தான் தமிழகத்தை வளர்க்கணும்.
நம்ம குடும்பம், நம்ம கட்சி, நம்ம கொடியை நம்ம தமிழகத்தில் உள்ள சாலையை பொத்து, ஓட்டையை போட்டு வெச்சா தப்பில்லை.
தமிழகமே நமது குடும்பத்தின் சொத்து தானே...😎
எல்லா சாலையிலும் ஓட்டையை போட்டு கொடியை சொருகுவோம்.