தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் இந்த சைக்கோவின் இயலாமைக்கு முட்டுக்கொடுக்க, இந்��க் கட்சியை பிரச்சனைகளிலிருந்து காக்க தமிழ்நாட்டின் குழந்தைகள் தான் அழுது செண்டிமெண்டை தூண்ட வேண்டும் என்றால் இதன் ஆபத்து புரிகிறதா?!
நாளை நூறு பேரை சுட்டுக்கொன்றுவிட்டால் வ���ும் விமர்சனத்தைக் கூட, யாரோ பண்ணின தப்புக்கு விஜயை எல்லாரும் திட்டுறாங்கனு குழந்தைகளை அழவைத்து வீடியோ போடுவார்கள்.
இந்த blue whale சைக்கோத்தனம் சினிமா கவர்ச்சியால் மட்டுமே செல்லுபடியாகிறது. கொடூரமான மதவெறி அரசியலால் கூட இதைச் சாதிக்க முடியாது.
தமிழ்நாடு தன்னையும் தன் எதிர்காலத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டம் இது.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, ச��ன்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை த��ர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
தீபாவளிக்கு முதல் நாள் இரவு மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து தனிய�� சென்னைக்கு பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்,
அலுவலக அரசியல், குடும்ப அரசியல் போன்றவற்றினால் ஒதுக்கப்பட்டவர்கள், அதற்கு முன்னதான தங்கள் வாழ்க்கையில் சில தவறுகளை இழைத்தவர்கள், தற்போதைய சூழலில் பிழ��க்க தெரியாதவர்கள் என்றே இருப்பார்கள்.
பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் கூட அன்று ஃப்ரீயாக டிக்கெட் கிடைக்கும் சூழல் நிலவும். அது மாதிரியான ஒரு பயணத்தில், யாரை முதலில் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டேனோ, அதன் பின் சந்திக்கவே கூடாது என நினைத்தேனோ அவனை சந்திக்க நேர்ந்தது.
ராகேஷ். கிட்டத்தட்ட 10 வயது இளையவன். எங்கள் ஊர் வத்தலகுண்டு. முன்னர் கூடைப்பந்து விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்ற ஊ��். பொங்கல் விடுமுறை சமயத்தில் நடைபெறும் மாநில அளவிலான சில சமயம் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அங்கே மிக பிரபலம்.
வேலை போன்ற காரணங்களுக்காக வேறு ஊருக்கு சென்ற பழைய ஆட்டக்காரர்கள் கூட, அந்த சமயத்தில் பொங்கல் திருவிழாவிற்காக வருகிறார்களோ இல்லையோ இந்த போட்டிகளைப் பார்க்க வருவார்கள். All star match என்று சொல்வதைப் போல, அதுவரை விளையாட���ய, தற்போது விளையாடும் நிலையில் உள்ள ஆட்டக்காரர்களை எல்லாம் சேர்த்து, கலந்து போட்டு நான்கு அணிகளை தேர்வு செய்வார்கள்.
ஒரிஜினல் டோர்னமெண்ட் முடிந்து எல்லோரும் கிளம்பிப் போன பின்னர், அடுத்த நாள் அந்த ஆல் ஸ்டார் டீம்களுக்கு இடையில் ஒரு லீக் போட்டி நடக்கும். உண்மையில் அந்தப் போட்டியை ஆடத்தான் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக சென்று செட்டில் ஆனவர்கள் திரும்பி வருவா��்கள். 40 வயது வரை இருப்பவர்கள் ஆடுவார்கள். அதற்கு மேல் இருப்பவர்கள் கோச்சாக, ரெப்ரியாக பார்வையாளர்களாக இருப்பார்கள்.
அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நாம் பார்த்து வியந்த சீனியர்கள், நம்மை மிரட்டிய ஜூனியர்கள் என எல்லோரும் ஒரு டீமில் இருப்பார்கள். காலம் முழுவதும் நம்முடனே ஆடியவன் எதிரியாக ஆடும் பொழுது பார்ப்பது, அவனை பார்வையாளனாக இருந்து பார்ப்பது என பல சுவாரசியங்கள��� கிட்டும்.
அப்படிப்பட்ட ஒரு பொங்கல் டோர்னமெண்ட்டின் போது, நண்பன் ஒருவன் சொன்னான். நாலஞ்சு வருஷமா நீ இந்த பக்கம் வரல இல்ல. ராகேஷ்னு ஒருத்தன் செமையா ஆடுறான்டா. உங்க சீனியர் செட்டில் சொல்லுவீங்களே வினையத்தான், வெள்ளத்துரை, ரங்கராஜ், ரமேஷ்.. அப்புறம் உங்க செட்டுல ஆடுனாங்களே முத்துக்கருப்பன், சீனிவாசன், மணிகண்டன் அவங்களை எல்லாம் மிஞ்சுற ஒரு பிளேயர்.
அவன எதிர் டீம்ல இப்ப யாராலயும் அவன மேன் எடுக்கவே முடியல. வேகமான காத்துல கோழி றெக்க பறக்கும் போது அதை பிடிக்க நாலு அஞ்சு சின்ன பசங்க ஓடி கைக்கு அகப்படாமல�� திணறுவாங்களே, அதுபோல அவன் பால தட்டி வரும்போது அவன் பின்னாடியே ஓடுறாங்க. ஒன்னும் முடியல அவன் பேஸ்கட் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்கான்.
பழைய செட்டு ஆள் ஒருத்தர் ,
பிச்சமணி, ஓம் முருகேசன் அப்படின்னு அவங்க செட்டு ஆளுக தான் வத்தலகுண்டிலேயே பெரிய பேஸ்கட்பால் தலைக்கட்டுன்னு நினைச்சாராம். இந்தப் பையன் இப்பவே அவங்கள தாண்டி ஆடுறான் அப்படின்னு சொன்னாரு.
என சொல்ல சொல்ல எனக்கு ராகேஷ் ஆட்டத்தை காண வேண்டும் என்று பயங்கர ஆ��ல். அந்த ஆல் ஸ்டார் மேட்ச்சுக்கு காலையில் டீம் பிரிக்கும் போது, என்னிடம் கேட்டார்கள் நாலஞ்சு வருஷமா வரல பிராக்டிஸ்ல ஏதும் இருக்கியா இல்ல கீழே விழுந்து வாரிருவாயா என்று. எனக்கும் சந்தேகம். இல்ல நான் ஆடல என்று ஒதுங்கிக் கொண்டேன்.
ஆட்டம் ஆரம்பித்தது. நண்பன் ராகேஷ் பற்றி சொன்னது மிகை இல்லை. சில நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னாலும் அழகாக இருப்பார்கள், பின்னாலும் அழகாக இருப்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேரழகாக இருப்பார்கள்.
அந்த சமயத்தில் அவர்களை ரசிக்க கிடைப்பது ஒரு பேரனுபவம். அதுபோல தான் ஆட்டக்காரர்களுக்கும். சில ஆண்டுகள் தான் அவர்கள் உச்சத்தில் இருப்பார்கள். அப்போது அவர்களின் ஆட்டத்திறனை ரசிப்பது ஒரு பேரனுபவம்.
அதுபோல பல ஆட்டக்காரர்களின், உச்சகட்ட பார்ம் பார்த்த அனுபவத்தில், ராகேஷ் அவர்களை விட ச��றப்பாக இருந்ததாகவே தோன்றியது. ஆட்டம் முடிந்ததும் நேரடியாக பாராட்டி மகிழ்ந்தேன். (1/n)
கிரிக்கெட்டில் தோற்றால் கூட வீரர்களின் வீடுகளில் கல்லெறியும் மக்கள் இருக்கும் இதே நாட்டில் தான் நாட்டையே சுரண்டிக் கொழுக்கும் பனியா கார்ப்பரேட் பூதங்கள் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் சொகுசாக பவனி வருகின்றன.
100+ கோடி பேருக்கு சுரணையை மழுங்கடித்திருக்கிறார்கள் சங்கிகள் 🔥
முன்று உலகத்தில் என்னால் தோற்கடிக்க படுவதற்கு எவருமே இல்லை என்று 20 கைகளை சும்மா வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட கொடுமை.
எப்பா டேய் எடிட்டரு யார்ரா நீ சிலிர்க்கிறது.🔥🔥🔥🔥🔥