சாய் பல்லவி : கல்யாணம் எல்லாம் வேணாங்க
கோபிநாத் : இவ்வளவு நல்ல பேசுறீங்க என்ன பிரச்சனை
சாய் :2 மணி நேரம் இன்டர்வியூல நான் நல்ல பொண்ணு லைப் long அப்படி இருக்க முடியாதுல 👌👌
Mature & fact speech
பெருங்குடி ஐடி பார்க்குகளுக்கு எதிரே செபஸ்டின் என்ற இனிய இளைஞர், ரசனையான போஸ்டர்களை வெவ்வேறு அளவுகளில் எளிய முறையில் வெட்டி அடுக்கி விற்பனை செய்கிறார். அநாயசமாக ஆழத்தைத் தொடும் சில ரெஃபரன்ஸுகளை கபால்னு பாய்ஞ்சு எடுத்து கண்ணில் பட்ட சுவர்களில் ஒட்டிக்கொண்டு லயிப்பது சுகானுபவம் 😇
ஒன்னுக்கு அடிக்கிறதுல ஒரு உளவியல் இருக்கும், காலேஜ் பக்கமோ,அலுவலகம் பக்கமோ நண்பர்களோட போய் எதுனா முட்டு சந்துல ஒன்னுக்கடிச்சு பழகிருக்கும். என்னதான் சுத்தமான டாய்லட் கட்டிவிட்டாலும் நண்பர்களோட ஜாலியா பேசிக்கிட்டே அங்கயே போய் தான் ஒன்னுக்கடிக்க தோனும். தவெக்கன்ஸ் விஜய்க்கு எலிவேசன் கொடுக்க பொய்கள தெரிஞ்சே பரப்புறது இந்த Urine phycology தான் . என்னதான் உண்மைய சொன்னாலும் அவங்களுக்கு அதுல ஒன்னும் கிடைக்காது. இப்படி ஓரமா ஒன்னுக்கடிக்கிறதுல கிடைக்கிறதுல உள்ள ஆனந்தத்த அனுபவிச்சு பழகிட்டாங்க. அந்த இடத்துல கோயில கட்டிவுட்டா அவனுக கக்கூசுக்கு போயிருவானுகன்னு நினைக்கலாம், ஆனா அப்பவும் அவனுக இன்னொரு முட்டு சந்தத்தான் தான் தேடுவானுக.