@arivalayam வெந்ததை தின்று வாயில் வந்ததை பேசும் நயவஞ்சக காங்கிரஸ் தலைவனுக்கு கடும் கண்டனங்கள்... திமுக நிலைப்பாட்டை உன்னிடம் என்னா மயித்துக்குட விவரிக்கனும்.. திமுக உருவானதே போராட்டத்தில் தான்..இருந்தபோதும் எங்கள் தலைவர் கலைஞர் போராடி தான் தனக்கான துயிலிடம் பெற்றார்..
விஜய் அவர்கள் வருத்தம் கூட தெரிவிக்காமல் கடந்து செல்கிறார்..
முதல்வர் தலைமை ச���யலகத்தில் உடனடி ஆலோசனை நடத்துகிறார்...
அமைச்சர்கள் மருத்துவமனையில்..
மருத்துவர்கள் மருத்துவபணியில் ....
காவல்துறையும் களத்தில்..
இதில் யார் மக்கள் பக்கம் என்பதை உணர்ச்சி வயபடாமல் சிந்தித்த��் நன்று...
என் பிறந்த நாளில் வாழ்த்திய கழகத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள், இளைஞர் அணி சகோதரர்கள், கழகத் தொண்டர்கள், அரசு அதிகாரிகள், திரைத்துறையினர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்கள்... என நேரிலும் அலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
இணையத்தில் தி.மு.கழகத்தின் ��தயமாக திகழும் @DMKITwing -ன் மாவட்ட - தொகுதி அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
நம் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும் - பொய்களுக்கும் தக்க பதிலடி தந்து வருவதோடு, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் கழக தகவல் தொழில்நுட்ப அணியினரை பாராட்டினோம்.
திட்டமிட்டு பரப்பப்படும் Disinformation, அவற்றின் உண்மைத்தன்மை அறியாமல் பகிரப்படும் Misinformation ஆகியவற்றுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இன்னும் ஆற்றலுடன் செயல்படுவோம் என்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தினோம்.
@TRBRajaa
'நீட் விலக்கு நம் இலக்கு' என்னும் மாபெரும் கையெழுத்து இயக்கம், @dmk_youthwing - @dmk_studentwing - @MedicalwingDMK சார்பில் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் முதல் பிரதிநிதியாக, நம் மக்களின் உணர்வை வெளிப்படுத்துகிற வகையில் முதல் கையெழுத்திட்ட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி.
நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க, நீட் ஒழிப்புக்கான இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்போம் - தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமை காப்போம்.
#BanNEET
@EzhilarasanCvmp@Dr_Ezhilan@DrKanimozhiSomu@rajiv_dmk
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று பங்கேற்றோம்.
ஈராயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கும் சனாதனத்தை, திராவிட - கம்யூனிச சித்தாந்தங்கள் மூலம் வீழ்த்துவோம்; சமத்துவத்தையும் - ச��ூகநீதியையும் நிலைநாட்டுவோம் என உரையாற்றினோம்.
சனாதனம் வீழட்டும் - திராவிடம் வெல்லட்டும்.
@PKSekarbabu @AsiriyarKV @Dr_Ezhilan
#Recolonisation in the name of #Decolonisation!
The audacious attempt by the Union BJP Government to tamper with the essence of India's diversity through a sweeping overhaul - Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita, and Bharatiya Sakshya Bill - reeks of linguistic imperialism. This is an affront to the very foundation of #INDIA's unity. BJP and Prime Minister Modi have no moral right to even utter the word #Tamil hereafter.
In the crucible of history, Tamil Nadu and DMK have emerged as the vanguards against such oppressive overtones. From the Anti-hindi agitations to safeguarding our linguistic identity, we have withstood the storm of #HindiImposition before, and we shall do it again, with unyielding determination.
The fire of resistance against #HindiColonialism is ablaze once more. The BJP's audacious bid to supplant our identity with Hindi will be opposed resolutely.
#StopHindiImposition
தினமும் ஆக்டிவாக இருக்கும் நண்பர்கள் மட்டும் இப்பதிவை Retweet செய்யவும்.🙏
உங்களுடன் நட்பில் இணைய ஆவலாக உள்ளேன் 🥰
மேலும் இப்பதிவை Retweet செய்து இருக்கும் அனைத்து நண்பர்களையும்..
ஒருவருக்கொருவர் பின் தொடருங்கள் 🙏
இந்தியாவின் கூட்டனியை யார் ஆதரித்தாலும் பின் தொடரப்படும்!
கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர்.
ஆட்சிமொழிப் பிரச்சினையில், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர்.
தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெறக் கூடிய அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர்.
அரசியல் நிர்ணய அவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா.
"இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது" என்று அவரது மறைவின்போது தந்தை பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம் - கண்ணியமிகு 'காயிதே மில்லத்' முகம்மது இஸ்மாயில் அவர்களின் பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.