"ஏன் சார் மின் கம்பங்கள திருடி வித்துட்டாங்கனு புகார் கொடுத்தா புகார் கொடுத்தவங்க நம்பரயே ப்ளாக் பண்ணுவீங்களா? ஏன் நடவடிக்கை எடுக்கலனு கேட்டா தரக்குறைவா பேசுவீங்களா?"
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மாவூர் ஊராட்சி செயலாளரின் அலட்சியமான பதில்கள்.. வைரலாகும் வீடியோ
#Ramanathapuram | #ViralVideo | #PolimerNews
News Update | “டாய்லெட் புரட்சியாளர் உதயநிதி”
உதயநிதியை சிறைக்கு அழைத்து சென்றால் சாப்பாடு உள்ளிட்டவைகளுக்கு செலவு ஆகும்
கழிவறைக்கு காலை 8.15 மணிக்கு சென்ற உதயநிதி 10.15 மணிக்குதான் வெளியே வந்தார்
பெண்களை அசிங்கமாக பேசியவரை டாய்லெட்டில் 2 மணி நேரமாக உட்கார வைத்தது தவெக அரசு
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Udhayanidhi Arrest | Aadhav Arjuna | 04 August
#UdhayanidhiArrest | #CMVijay
எடுத்தேன் பாரு ஓட்டம்... சோதனைச் சாவடியில் அதிகாரி போல நடித்து பணம் வசூல்... போனில் வீடியோ எடுப்பதை பார்த்ததும் எஸ்கேப்... விடாமல் துரத்திய லாரி ஓட்டுநர்.. பணத்தை போட்டுவிட்டு விட்டால் போது என தெறித்து ஓடிய நபர்... கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
#Tiruvallur | #LorryDriver | #Bribe | #TollPlaza | #PolimerNews
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ல நடந்து இருக்கு
அந்த வயல் யாருட்டு ன்னு கேட்டாலே...
யாரு கடத்துறான்னு தெரிஞ்சுரும்..
நடவடிக்கை எடுப்பரா @ramnadcollector@RmdDistPolice
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ல நடந்து இருக்கு
அந்த வயல் யாருட்டு ன்னு கேட்டாலே...
யாரு கடத்துறான்னு தெரிஞ்சுரும்..
நடவடிக்கை எடுப்பரா @ramnadcollector@RmdDistPolice