ஒரு இனப்படுகொலையின் நினைவை ஏந்த கூட இங்கு பலரால் முடியவில்லை. தயக்கம், இயலாமை, குற்ற உணர்ச்சி என்று ஏதோ அவர்களை தடுக்கிறது. அமைதியாக கடந்து செல்லும் அவர்கள் தான், இனப்படுகொலைகளை இயல்பாக்கும்,
அவலங்களை வாடிக்கையாக்கும்,
வேடிக்கை மனிதர்கள்.
#JusticeForTamilGenocide
இளைஞர்களுக்கு, சமூகத்தில் நடக்கும் அவலங்கள் மீதுள்ள வெறுப்பை மடைமாற்ற கொண்டுவரப்பட்டது தான் நோட்டா!
நோட்டாவிற்கு எத்தனை இலட்சம் வாக்குகள் விழுந்தாலும் அந்த தேர்தலின் வெற்றி தோல்வியைப் பாதிக்காது. யாருமே சரியில்லை என்றால் நீங்களே வாருங்கள் சரியானதைச் செய்ய!
- சீமான்
அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தின்போது, விவசாயி ஒருவர் ஐந்து ஆண்டு எம்பியாக இருந்தபோது ஏன் வரவில்லை? என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அவரை அதிமுக எம்எல்ஏ செம்மலை அடிக்கும் காட்சி.
காளியம்மாள்கள் ஷாலினிகளை ஓட விடும் காலமே தமிழ்ப் பெண்களின் விடுதலைக் காலம்!! நம் பெண்களின் முதல் விடுதலை அரைவேக்காட்டு பெண்ணியவாதிகளிடம் இருந்து வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும் !! #ShameonYouShalini
‘எந்த தொழிற்சாலையாலும் அரிசி, பருப்பு போன்ற உணவை உற்பத்தி செய்ய முடியாது!” - சீமான்
Youtube Subscribe► https://t.co/MXGpEXH6Xu
@SeemanOfficial | @NaamTamilarOrg | #Elections2019