"ஏன் சார் மின் கம்பங்கள திருடி வித்துட்டாங்கனு புகார் கொடுத்தா புகார் கொடுத்தவங்க நம்பரயே ப்ளாக் பண்ணுவீங்களா? ஏன் நடவடிக்கை எடுக���கலனு கேட்டா தரக்குறைவா பேசுவீங்களா?"
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மாவூர் ஊராட்சி செயலாளரின் அலட்சியமான பதில்கள்.. வைரலாகும் வீடியோ
#Ramanathapuram | #ViralVideo | #PolimerNews
News Update | “டாய்லெட் புரட்சியாளர் உதயநிதி”
உதயநிதியை சிறைக்கு அழைத்து சென்றால் சாப்பாடு உள்ளிட்டவைகளுக்கு செலவு ஆகும்
கழிவறைக்கு காலை 8.15 மணிக்கு சென்ற உதயநிதி 10.15 மணிக்குதான் வெளியே வந்தார்
பெண்களை அசிங்கமாக பேசியவரை டாய்லெட்டில் 2 மணி நேரமாக உட்கார வைத்தது தவெக அரசு
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Udhayanidhi Arrest | Aadhav Arjuna | 04 August
#UdhayanidhiArrest | #CMVijay
எடுத்தேன் பாரு ஓட்டம்... சோதனைச் சாவடியில் அதிகாரி போல நடித்து பணம் வசூல்... ���ோனில் வீடியோ எடுப்பதை பார்த்ததும் எஸ்கேப்... விடாமல் துரத்திய லாரி ஓட்டுநர்.. பணத்தை போட்டுவிட்டு விட்டால் போது என தெறித்து ஓடிய நபர்... கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
#Tiruvallur | #LorryDriver | #Bribe | #TollPlaza | #PolimerNews
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ல நடந்து இருக��கு
அந்த வயல் யாருட்டு ன்னு கேட்டாலே...
யாரு கடத்துறான்னு தெரிஞ்சுரும்..
நடவடிக்கை எடுப்பரா @ramnadcollector
@RmdDistPolice