#கொரானாவை விரட்ட தமிழகஅரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளும் பாராட்டுக்குரியது:மக்களின் நம்பிக்கையை பெற்றுவருகிறார் முதல்வர் @mkstalin.
முழுமையாக கொரானா தொற்றை விரட்ட மருத்துவமனைகளில்
அசைவ சூப்கள் கொடுப்பது நல்லது. குறிப்பாக #மாட்டிறைச்சி கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

தெரிந்தோ, தெரியாமலோ....
தவறு செய்வது மனித குணம்..
அதை மறப்பதோ குழந்தைகள் குணம்...
.
மேதகு அருள்ரத்தினம் அண்ணே...
உங்கள் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து, பதிவினை நீக்கியதற்கும் என்னை போன்ற மனஉலைச்சலால்... https://t.co/UfJVdtOSuI
#வன்னியர்கள் என்றாலே #இந்து தான் இதில் மாற்றுக்கருத்தில், வன்னியர்கென்று வேறு தனி மதமோ இல்லை.
.
உதாரணம்:
இந்து புராணங்களில் மொத்தம் 18 புராணங்கள் அதில் ஒன்று அக்னி புராணம் என்கின்ற வன்னிய புராணமும் ஒன்று... https://t.co/ayaeDkEoep
தற்போது பார்த்திங்கனா...
இந்த முகநூலில் பெரியார், சமூகநீதி அது இதுனு Trendz ஆகிட்டு இருக்கு..
.
இதோ எனது கருத்துக்கள்..
#கடவுள்_மறுப்பு கொள்கை கொண்ட அந்த #பெரியார் எங்கள் ஆன்மிக இறையான்மைக்கு எதிரானவர்... https://t.co/B442ShQq2m
நினைக்க நினைக்க மன உலைச்சல் தான்யா ஆகுது பார்ப்பனார்கள் வன்னியர்கள் கொன்று குவித்தார்கள்.
வன்னிய வரலாற்று ஆய்வாளர்கள் மேதகு #அருள்_ரத்தினம்.
இன்றைய வரைக்கும் எனது ஊரில் கல்யாணத்துக்கோ, கருமாதிக்கோ இந்த... https://t.co/qxSWGni46F