என்றும் உங்கள் ரசிகனாக உங்கள் வெற்றிக்கு பாடுபடுவேன்.
அதே சமயம் விமர்சனங்களும் முன் வெய்க்கபடும் உங்கள் ரசிகனாக, உங்கள் நலனுக்காக.
#TVK#தமிழகவெற்றிக்கழகம்
நடுநிலை கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கேள்வி :
அரசியல் காரணங்களுக்காக,
ஒருத்தன் முதல்வரோட குடும்பத்த தனிப்பட்ட முறையில இழுத்து பேசுறான்,
வக்கற்ற , திராணியற்ற, ஓடுகாலி முதல்வர்னு கொடுத்த பதவிக்கு உண்டான மரியாதை இல்லாம பேசுறான்,
பொது மேடையில பெண்ணை இரட்டை அர்தத்துல பேசுறான்,
கல்யாண மேடையில , ஒரு எம்எல்ஏ பெண் அமைச்சர மரியாதை குறைவா பேசும்போது ரசிச்சு சிரிக்கிறான்,
சட்டசபையில முதல்வரோட உடல்மொழிய ஒருத்தன் கேலி கிண்டல் பண்றான்,
மக்களுக்கு நல்ல சாவு வராதுனு சொல்றான்,
கேடுகெட்ட மக்கள்னு ஒரு அமைச்சர் சொல்றான்,
எலும்ப உடைப்பேன்னு எம்எல்ஏ பேசுறான்
இதுல ஏதாவது ஒன்னு கேக்க இந்த கம்யூனிஸ்டுகளுக்கு தைரியம், திராணி இருக்கா ?
எல்லாத்துக்கும் செவி சாய்க்கிற முதல்வரா இருந்தா,
என்னவேனா பேசலாம், எடுத்துட்டு போயிடுவாங்கனு நினைச்சிட்டு இருக்காங்களா,
விமர்சனம் வைக்கவே வேணாம்னு சொல்லல,
ஒரு சார்பா இருந்து செயல்படாதிங்கனு சொல்றோம்.
மானம் போச்சி மரியாதை போச்சி, தமிழ்நாடு கெட்டு போச்சி - ❤️🖤
ஏன் எதாவது மக்கள் விரோத சட்டம் வந்துச்சு?
இல்ல மிசா, சர்க்காரியா னு தோண்டி எடுத்து எங்க மொதலாளி குடும்பத்த அடிக்குறாங்க - ❤️🖤
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
ரகசியமாக Contractors-க்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே எங்களுக்கு🤷♂️
12.08.2026 தேதியிட்ட அதிகாரப்பூர்வ PWD Tender Notice பாருங்கள். Tender details அன்றே பொதுமக்கள் பார்க்கும் வகையில் Newspapers-ல் வெளியிடப்பட்டுவிட்டது.
அப்படியிருக்க,
“ஆகஸ்ட் 12-ம் தேதி Contractors-க்கு தகவல் கொடுத்தார்கள்” = deviation என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?
அது ரகசிய தகவல் அல்ல.
அதே நாளே Newspaper-ல் Public-ஆக வெளியான Tender Notice!
மேலும் அதிகாரப்பூர்வ ஆவணமே e-Tender / Online Only என்று தெளிவாகக் கூறுகிறது.
12-ம் தேதி Public Notice → 17-ம் தேதி e-Portal publication → 1-ம் தேதி Sep bid closing → அதன்பின் bid opening & evaluation.
இதில் எங்கே “secretly informed contractors” என்று ஆதாரம் இருக்கிறது?
ஆவணத்தை முழுமையாகப் படியுங்கள், Sir.
பாதி உண்மையை வைத்து முழு கதையை உருவாக்க வேண்டாம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
//“பெருமாள் பிச்சைக்கு மட்டும்தான் மரியாதை.. கூட இருக்குற எந்தப் பிச்சைக்கார பயலுக்கும் மரியாதை குடுக்க முடியாது”//
நன்றி அப்துல்லா சொந்த கட்சி MLA வா இருக்காரு னு கூட பார்க்காம சொந்த கட்சி தலைவருக்காக பேசினாரு னு கூட பார்க்காம இப்படி பஞ்ச் டயலாக் சொல்லி பன்னீர் ஐயா அடிச்சீங்க பாருங்க வேற லெவல்
தமிழக வெற்றிக் கழக அரசின் டெண்டர் மாற்றங்களுக்கு ‘தந்தி’ பாராட்டு!
“டெண்டர் முறைகளில் மாற்றம்” என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தில், வெளிப்படைத்தன்மை, அதிகமானோர் பங்கேற்கும் போட்டி, அரசுப் பணத்தின் முறையான பயன்பாடு, மக்கள் வரிப்பணத்திற்கு மதிப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய அணுகுமுறை வரவேற்கப்பட்டுள்ளது.
குறைந்த மதிப்புள்ள டெண்டர்களில் விதிமுறைகள் தளர்த்தப்படுவதன் மூலம், வேலை தேடும் இளைஞர்களும் புதிதாக அரசு ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு உருவாகிறது.
இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களையே தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய பாதையையும் திறக்கிறது.
அதிகமானோர் டென்டர்களில் பங்கேற்கபதால், ஆரோக்கியமான போட்டி உருவாகி அரசின் செலவீனம் குறைந்து வருமானம் பெருகும்.
மாற்றம் என்பது வெறும் வார்த்தையல்ல…
நிர்வாகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வருவதே உண்மையான மக்கள் ஆட்சி!
தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய நிர்வாக அணுகுமுறைக்கு கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரம் இது!
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்று போலியான புகைப்படத்தை Edit செய்து தரக் கோரி முதன் முதலில் என்னிடம் தான் கேட்டார் | Throwback 🥴🥴
- Ex Coordinator of the NTK, Puducherry
பொருள்: AI மூலம் உருவாக்கப்பட்ட போலி/Deepfake புகைப்படத்தைப் பரப்பி அவதூறு ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல்
தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவின் கவனத்திற்கு,
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களை ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட/மாற்றியமைக்கப்பட்ட போலி புகைப்படம் (AI-generated Deepfake) சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் உண்மையான நிகழ்வு நடைபெற்றது போன்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்திலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.
எனவே, இப்பதிவை வெளியிட்டவர், AI மூலம் புகைப்படத்தை உருவாக்கியவர் மற்றும் அதை திட்டமிட்டு பரப்பியவர்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, விசாரணையின் அடிப்படையில் பொருந்தினால்:
• BNS Section 356 – Defamation (அவதூறு)
• BNS-ன் பிற பொருந்தக்கூடிய பிரிவுகள் – போலியான electronic record/மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கம் உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல் தொடர்பாக
• Information Technology Act, 2000-ன் பொருந்தக்கூடிய பிரிவுகள், குறிப்பாக கணினி வளங்களைப் பயன்படுத்தி impersonation/deception செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து
• Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021, 2026-ல் synthetically generated information தொடர்பாக செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ் பொருந்தக்கூடிய விதிகள்
ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 2026 IT Rules-ல் AI/synthetically generated information தொடர்பாக குறிப்பிட்ட கடமைகள் மற்றும் safeguards சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்திடம் இருந்து பதிவின் original upload details, account information, metadata மற்றும் தொடர்புடைய digital evidence ஆகியவற்றைப் பாதுகாத்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தகைய AI-generated fake/deepfake உள்ளடக்கங்கள் உண்மையான புகைப்படங்கள் என பொதுமக்கள் நம்பும் வகையில் பரப்பப்படுவது, சம்பந்தப்பட்ட நபர்களின் நற்பெயரையும் சமூகத்தில் அவர்களின் கண்ணியத்தையும் பாதிக்கக்கூடியது.
எனவே, இந்த விவகாரத்தை சைபர் கிரைம் கோணத்தில் விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பொருந்தக்கூடிய அனைத்து சட்டப்பிரிவுகளின் கீழும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@tnpoliceoffl@tncybercrimeoff
நன்றி.
Twitter/X ID: [@Parthi_LeoDas]
Profile URL(s): [https://t.co/dSOM7r9e8t]
Evidence: https://t.co/IO7bvJ298n…
https://t.co/IO7bvJ298n…
ஹைட்ரோகார்பன் கிணறு வெட்டுவதற்கு நீங்களே அனுமதி கொடுத்துவிட்டு, இப்போது #TVK அரசிடம் கேள்வி கேட்கிறீர்களா?
DMK – 3 கிணறுகள்
ADMK – 1 கிணறு
TVK அமைச்சர் @DR_Vk_Rajeev 🔥
சுற்றுச்சூழலையும், மீன்வளத்தையும் பாதிக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அனுமதி வழங்கப்படாது. 💯
#TVK #TVKVijay