@_0sagi காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார் பின்னர் வந்த அரசுகள் சத்துணவு திட்டமாக மாற்றியது. அதே போல பல அரசின் திட்டங்கள் ஆட்சி மாறும்போது தொடரவே செய்கிறது. இதில் ஸ்டிக்கர் எங்கிருந்து வரும் ?
"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable
நீ யாரை வேணா பார்த்துட்டு வா ஆனால் இது இணைய காலம் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்திடுவானுங்க..நக்கீரன் கோபால் அப்டியே விஜயை புடுங்கி கிழிச்சிடுவார்னு தேர்தலுக்கு முன்னாடி கதை விட்டானுங்க இப்போ ஒப்பாரி வைக்கிறானுங்க 😀
இப்படி AI வச்சி தனிப்பட்ட நபர்களின் புகைப்படங்களை உருவாக்கி வீடியோ பகிரும் இவனை போன்ற கீழ்த்தரமான மஞ்ச பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கை துறையின் அவமானம். நக்கீரன் கோபால் வளர்ப்பு 🤬
@PravinTweets1 பாலிமர் டிவி மற்றும் நியூஸ் தமிழ் இரண்டும் தவெக ஆதரவு என்று குற்றசாட்டு வருகிறது இப்பொது அவற்றை அரசு முடக்குகிறதென்று செய்தி வருகிறது. ஒருவேளை கலைஞர் டிவி, சன் டிவினா கூட சரி அரசு பழிவாங்குதுனு நம்பலாம்.
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் க���றிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்���ிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
#TVK
ஆதவ் அர்ஜுனாவுக்கு முட்டு கொடுக்குற தவெக எச்சைகளா… ஆதவ் மாமனார் லாட்டரி கிங் மார்டின் என்ன யோக்கியவானா ?
லாட்டரி விற்று பெண்களோட தாலி அறுத்தது, 350க்கும் மேல் shell கம்பெனிகள நடத்தியதுனு ஏகப்பட்ட fraud case இருக்கு….
பதவி ஏற்பு விழால சிகப்பு கம்பலம் விரிச்சு முன்வரிசையில இடம் கொடுத்தது உன் நொண்ணன்டா
ஓட்டு கேட்டு, ஓட்டு போட்டு வெற்றிபெற்று முதல்வராக இருந்தவர்களுக்கு எதுக்கு நன்றியுணர்வோடு இருக்கனும்? எந்த பலனும் இல்ல��மல் ஒவ்வொரு போராட்டத்திற்கும் சென்று தடியடி வாங்கி சிறை செல்பவர்களுக்கு வேணும்னா நன்றியுணர்வோடு இருக்கலாம்.
DMK will consolidate the elite kids with generational wealth who think just by standing opposite to the common peoples choice they are the intellects.
We see these half-boils in twitter, the likes of domato frie mass types.
With this forced meet-up we’ll see irl friemases 😁