மாற்றம் 🤡🤣
தமிழ்நாட்ல இனி அரசியலற்ற அரசியல் தான் பேசப்படும்.
இந்தியா முழுக்க தேவை இல்லாத politics பேசுனாலும் எப்போதும் real politics மட்டுமே சரியா பேசிட்டு இருந்த மண் இந்த மண்
இந்தியா ஒரு பக்கம் ஓடுச்சுனா
NEETah இருகட்டும் EWSah இருக்கட்டும்
Delimitationah இருகட்டும் எல்லாத்திலயும் சரியான பக்கம் ஓடுன ஊர் இது.
ஒரு காலத்துல world politicsலேந்து தெரு சண்டை வரை எல்லாத்தையும் பேசுன ஊர் இது.
Palestine உரிமைக்காக இந்தியால எத்தன CM பேசுனாங்க தெரியல ஆனா இங்க DMK பேசுச்சு.
இன்னைக்கு serious topic வந்தா stalin தோத்தத கிக்கிகி பிக்கி பிக்கி பன்னவும் DMK - ADMK rumour பத்தி பேசவும் தான் இவங்களுக்கு நேரம் correctah இருக்கு.
இன்னோரு பக்கம் இவங்க பரப்புர fake newsah fakenu சொல்லியே அன்றைய நாள் முடிஞ்சிருது.அடுத்த நாள் இன்னோரு fake news.
Enjoy The மாற்றம் 🤣🙏
என்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவின் மாவட்ட அமைப்பாளராக நியமித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கிய தலைவர் பத்ம பூஷண் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசியலில்
அறிவார்ந்த அரசியல் பேச @maiamofficial தலைவர் @ikamalhaasan மட்டுமே முடியும் AI நன்மை தீமைகள்
குறித்து,
ஶ்ரீ ரங்கபூபதி தொழில்நுட்பக் கல்லூரி "NAYAGAN FEST நிகழ்வில் மாணவர்களுடன், கலந்துரையாடலில்
இவரை விரைவில் மக்கள் கொண்டாடுவர்
@MouryaMNM@Thangavelukovai
"உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்"
தேர்தலில் நிற்காமல்... தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? ஆம், அதை நிரூபித்துக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன்!
தமிழக அரசியலில் வெற்றி என்பது வெறும் தேர்தலில் போட்டியிடுவதால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து பேசுவது, கொள்கைகளை உருவாக்குவது, ஆட்சியைப் பொறுப்புக்கூறச் செய்வது, ஜனநாயகத்தின் மதிப்புகளை காப்பது இவையே உண்மையான அரசியலின் அடையாளங்கள்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் அரசியலைத் தாண்டி கொள்கை அரசியலின் முகமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
பதவிக்காக அல்ல... மாற்றத்திற்காக!
அரசியலில் பலர் தேர்தல் வெற்றியையே இலக்காகக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து மக்கள் நலன், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி அதிகாரப் பரவல், அறிவியல் சிந்தனை, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் போன்ற அடிப்படை கொள்கைகளை முன்வைத்து வருகிறார்.
அவரது அரசியல் பயணம், "அதிகாரம் பெறுவது" அல்ல "அதிகாரத்தை பொறுப்புடன் செயல்பட வைப்பது" என்ற நோக்கத்தை பிரதிபலிக்கிறது.
"கூட்டணி என்பது பலவீனம் அல்ல அரசியல் முதிர்ச்சி"
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், மக்களின் நலனுக்காக கூட்டணியில் செயல்படுவது ஒரு ஜனநாயக அணுகுமுறை. கருத்து ஒற்றுமை உள்ள இடங்களில் இணைந்து செயல்படுவதும், கருத்து வேறுபாடு உள்ள இடங்களில் தைரியமாக எதிர்ப்பதும் தான் முதிர்ச்சியான அரசியல்.
தலைவர் கமல்ஹாசன் அதைத்தான் செய்து வருகிறார். ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கிறார்; எதிர்க்க வேண்டியதை தயக்கமின்றி எதிர்க்கிறார். VB-GRAMG போன்ற விவகாரங்களில் மாநில உரிமை மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி குரல் கொடுப்பது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
"நாடாளுமன்றத்தில் ஒரு புதிய குரல்"
நாடாளுமன்றத்தில் தலைவர் கமல்ஹாசனின் பங்களிப்பு, மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வெறும் தேர்தல் அரசியல் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. மாநில உரிமைகள், தேர்தல் சீர்திருத்தம், நிர்வாக வெளிப்படைத்தன்மை, சமூக நீதி, அறிவியல் அடிப்படையிலான கொள்கைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் அவர் தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
"மக்களை மையமாகக் கொண்ட அரசியல்"
மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை தத்துவம் ஒன்று தான் "மக்கள் முதலில்."
அரசியல் என்பது அதிகாரத்தை அடைவதற்கான கருவி அல்ல மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பொறுப்பு. அதனால் தான் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் கட்சி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
"காலம் நிரூபிக்கும் அரசியல்"
சில அரசியல் முடிவுகள் உடனடி தேர்தல் லாபத்திற்காக எடுக்கப்படுகின்றன. ஆனால் சில முடிவுகள் நீண்டகால அரசியல் மாற்றத்திற்காக எடுக்கப்படுகின்றன.
தலைவர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இன்று அது விவாதிக்கப்படலாம் நாளை அது ஒரு முன்னுதாரணமாக மாறலாம்.
"தேர்தலில் நிற்பது மட்டுமே அரசியல் அல்ல. மக்களின் குரலாக நிற்பதே உண்மையான அரசியல்."
"அதைத்தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் செய்து வருகிறார்."
"அரசியல் என்பது அதிகாரத்தின் மொழி அல்ல, மக்களின் வாழ்க்கையை மாற்றும் செயலின் மொழி."
நன்றி!!
நீங்களும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக விரும்பினால், படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
Google form Link 🔗
https://t.co/NPLQHY8OpB
#KamalHaasan #MakkalNeedhiMaiam #PeopleFirst #TamilNaduPolitics #MaiamNews
Precious minerals are not more precious than human lives or our environment. The extraction of any mineral, however valuable, must rest on two non-negotiables: informed consent of local communities and rigorous scientific assessment of its environmental and public health impacts. Without these, development loses its legitimacy.
I stand with the people of Kanyakumari in seeking a re-examination of the IREL project and the Government Order extending its land allocation. A one-year extension on paper can leave generations with irreversible health consequences. Tamil Nadu's coasts are living ecosystems, not just mineral deposits. Listen to the people. Protect our shores.
சுற்றுச்சூழலைவிட, மனித உயிர்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட்டு, பெறப்படும் முழுமையான சம்மதம். மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூர்வமான துல்லியமான ஆய்வு. இவை இரண்டும் இல்லையென்றால் அந்தத் திட்டம் தனது தார்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆர்.இ.எல் (IREL) திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
காகிதத்தில் கொடுக்கப்படும் ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாட்டின் கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள்.
மக்களின் குரலுக்குச் செவி கொடுங்கள். நம் கடற்கரைகளைப் பாதுகாத்திடுங்கள்.
@CMOTamilnadu
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன்,
சென்னை மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் @imayilvagan அவர்களின் வாழ்த்துக்களுடன்,
சென்னை, பெரம்பூர் & திரு வி.க.நகர் மாவட்ட செயலாளர் திரு.V.உதயகுமார் @udayakumarmnm அவர்கள் ஏற்பாட்டில்
திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில், பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சியின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன மற்றும் 50 மகளிர் பயனாளர்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் @sentharu அவர்கள் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் அண்ணா நகர் & விருகம்பாக்கம் மற்றும் R.K. நகர் மாவட்டச் செயலாளர்கள், முறையே திரு.சண்முக சுந்தரம், திரு.பூ.கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
துணை மாவட்ட செயலாளர்கள்
திரு.K.T.வெங்கடேசன் (திரு. வி. க நகர்)
திரு.கணேசன் (பெரம்பூர்)
உள்ளிட்ட திரு.வி.க நகர் & பெரம்பூர் மநீம மாவட்டங்களின் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
திரு.வி.க நகர் நிர்வாகிகள்
நகர செயலாளர்கள்
திரு.M. A.வேலா
திரு.தண்டபாணி
திருமதி.தேவகுமாரி (மகளிரணி)
செல்வி.காவியா (மகளிரணி)
வட்டச் செயலாளர்கள்
திரு.K.பிரசாத்.
திரு.சண்முகம்
திரு.சீனிவாசன்
திரு.அப்துல் மஜீத்
திரு.துரைராஜ்
திரு.கிருஷ்ணமூர்த்தி
திரு.பரமகுரு
கிளைச் செயலாளர்கள்
திரு.K. சுரேஷ்
திரு.S.சார்லஸ்
திரு.P. பிரபாகர்
திரு.P.பூபதி
திரு.சசிகுமார்
திரு.Y.முரளிதரன்
திரு.R.பிரபு
திரு.K.J.ஆமோஸ்
திரு.L.மாதவன்
திரு.G.ரகுராம்
திரு.பன்னீர்செல்வம்
திரு.பிரேம்
திரு.அசோக் குமார்
பெரம்பூர் மாவட்ட நிர்வாகிகள்
திரு.ஆனந்த், மாவட்ட பொருளாளர்
திரு.கமல் கருணா (SC/ST அணி மாவட்ட அமைப்பாளர்
நகரச் செயலாளர்கள்
திருமதி.ரேவதி
திரு.ரமேஷ்
திரு.வாசன்
திரு.தரம் குமார்
திரு.இந்திரேசன்
திரு.கார்த்திக்
திருமதி.காதம்பரி
வட்டச் செயலாளர்கள்
திரு.பத்மநாபன்
திரு.ராஜா ரகுமான்
கொளத்தூர்
அணி அமைப்பாளர்
திரு.T.R.சதீஷ்
நகர செயலாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam