வெகுஜன பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையில் இருக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் பேசி,அதனூடே மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர் பெரியார்.
இதுவே பெரியாரிடம் நாம் கற்க வேண்டிய பாடம். இயலாமைகளை மறைக்க அதையே "சமூக யதார்த்தம்" என்று தப்பித்துக் கொள்ளாமல் பெரியார் வாழ்ந்து போனதற்கான நியாயத்தை செய்வோம். வாழ்க பெரியார்🖤
#Periyar146
#Photo | கேரளா மாநிலம் வைக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ₹8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பட்ட பெரியார் நினைவிடம்!
#SunNews | #Periyar146 | #Kerala | #Vaikom
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவாலயத்தில்,
தலைமை கழக நிர்வாகிகளுக்கான அறைகளை இன்று(16/9/2024)காலை திறந்து வைத்து அவரவர்களுக்கான அறையில் உட்காரவைத்தார்.
கழக துணை அமைப்பு செயலாளருக்கான அறையில் என்னை உட்கார வைத்தார்.
கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் க.பொன்முடி,கே.என்.நேரு,
எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
#dmk @mkstalin@Udhaystalin #MKStalin #UdhayanidhiStalin @arivalayam #arivalayam @dmk_youthwing@DMKITwing
#thiruvikanagar
#thiruvikanagarmla #thayagamkavi
அன்புடன்
ப.தாயகம்கவி,எம்.எல்.ஏ.,
டிவிட்டரில் போஸ்ட் போடுவதையே ஆக்டிவிசம் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு மத்தியில் ஆக்டிவிசம் என்பதற்கு இலக்கணமாய் களமாடுபவர் தோழர் திருமுருகன் காந்தி.
Another unnoticed Politician and Activist of TN @thiruja2009 ❤️ #may17movement
#WATCH | “நான் சாதாரண மனிதன்.. மோடியைப் போல பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் அல்ல”
- கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
#SunNews | #RahulGandhi | #Wayanad
அப்பா…
நீங்கள் இல்லாமல் இன்றுடன் ஆண்டுகள் நான்கு.!
எப்படி விழுந்தாலும்
எப்படியாவது எழுகிறேன் என்றால்
தலைவரையும், தன்மானத்தையும் யாருக்காகவும், எங்கேயும், எப்பொழுதும் விட்டுதர கூடாது என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள்தான்.
ராஜா அன்பழகன்
உங்கள் பெயருடன் உங்கள் புகழும் என்னை சேர்கிறது.
இக்கடன் தீர்க்க எனக்கு
இவ்வாழ்வு போதாது.
அப்பா…🙏🏽
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற எமது கட்சிக்கு மனமுவந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் @actorvijay அவர்களுக்கும்; மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் அண்ணன் @ikamalhaasan அவர்களுக்கும் கவிப்பேரரசு அண்ணன் @Vairamuthu அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்தேர்தலில் எம்மைப் போல தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@SeemanOfficial@tvkvijayhq
ஜூன் 9 காலை 11.30 to 1 மணிக்குள்
ஒரிய மண்ணின் மைந்தன் நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்
~ பாண்டியன்
தமிழன் ஆளலாமா என்பதற்கு பூமி புத்ரா ஆள்வார் என பதிலடி
ராகுல் & பிரியங்கா காந்தி❤️❤️
நான் இந்தியா முழுவதும் பிரச்சாரத்திற்காக செல்கிறேன்; எனக்காக ரேபரேலி தொகுதியில் தன் இரத்தத்தையும் வியர்வையும் கொடுக்கும் எனது சகோதரிக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்👏👌
#Vote4Congress#RahulGandhi