கடிதம் கிடைத்தால் திமுக அரசு டிஸ்மிஸ்: எச்ச.ராஜா
தமிழ்நாட்டில் பாஜகவே திமுகவுக்கு மாற்றாக உள்ளதாக பாஜக மூத்தத்தலைவர் எச்ச.ராஜா கூறியுள்ளார். இதுவரை தமிழகம் கண்டிராத அளவிற்கு, கஞ்சா புழக்கமும், வன்முறையும் இருப்பதாக விமர்சித்த அவர், ஆளுநர் மட்டும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்றார். திமுக அரசு ஏற்கெனவே 2 முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த எச்ச பொறுக்கி பேசியது பற்றி உங்கள் கருத்து?
மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்!
🔹திமுகவின் நேற்றைய கோவை கூட்டம் தேர்தலின் Turning point
🔹சரியான தருணத்தில் ராகுலின் பிரச்சாரம், பிரம்மாண்ட ஏற்பாடு என எல்லாமே perfect timing
🔹தேர்தலில் திமுக clean sweep அடிக்கும் என்ற மனநிலையை மக்களிடம் ஏற்பட்டுவிட்டது
🔹இன்னும் 4-5 நாட்களே உள்ளன. இதற்குமேல் எதிர்கட்சிகள் என்ன முயற்சித்தாலும் வேறு narrative செட் செய்வது கடினம்.
👌👏👏👏👏
#INDIAAlliance ஆட்சியை கைப்பற்றுகிறது!
நீல்சன் - டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பின்படி, நாடுமுழுவதுமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில்,
#INDIAAlliance - 326
பா.ஜ.க #NDA - 194
மற்றவை - 23
இடங்களையும் கைப்பற்றும் எனவும்
தென் இந்தியாவில் முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெரும் எனவும் நீல்சன் - டைனிக் பாஸ்கர் மெகா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது..!!
*அன்று சொத்தை முடக்கியவர் இன்று தீர்ப்பு சொல்கிறார்!*
பொன்முடி வழக்கு விசாரணை நடந்த போது, பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதி ஜெயச்சந்திரனிடம், ’’நீங்கள் தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்தபோது, இந்த வழக்கில் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டீருந்தீர்கள்’’ என சுட்டிக்காட்டினார்.
அதற்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘’எனக்கு நினைவில்லை. அது இந்த வழக்கின் விசாரணைக்கு முன்புதானே’’ என சொன்னார்.
பொன்முடி வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு முன்பு *2011- 2015 அதிமுக ஆட்சி* காலத்தில் தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது ஜெயலலிதா ஆட்சி நடைபெற்று வந்தது.
அந்த காலத்தில்தான் பொன்முடி மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. பொன்முடியின் சொத்துக்களை முடக்க அன்றைக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்முடி vs ஜெயச்சந்திரன்
Cc @suryaxavier1
உங்க நாகரீக அரசியலில் கொள்ளி வைக்க 😡
அதிமுக ஊழல் பெருச்சாளிகள் மீது இதுவரை அரசு எந்த ஊழல் வழக்கும் பதிவு செய்து கடுமையான சட்டப் போராட்டம் நடத்தவில்லை.ஆளுனர் அனுமதித்து கையெழுத்து போடவில்லையெனினும் ஆளுனரை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மக்களைத்திரட்டி பெரும் போராட்டங்களும் நடத்தவில்லை.நாகாலாந்தில் இதே ஆளுனரை ஓட ஓட விரட்டியடித்தனர். துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பதறியடித்து ஓடினார் ரவி.ஆனால் உங்களின் நாகரிக அரசியலினால் இங்கு அநியாயம் செய்தும் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.எத்தனை குனிந்து போனாலும் சங்கிகள் ஏறித்தான் அடிப்பார்கள்.திமுக வீருகொண்டு எழவேண்டும்.
@TRBRajaa அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பல கோடி ஊழல் செய்தார்கள் அப்பட்டமாக தெரிந்த ஒரு உண்மை ஆனால் அவர்கள் ஒருவர் கூட நம்ம ஆட்சியில் கைது செய்ய முடியவில்லை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை
மிகவும் மன வருத்தத்தோடு தெரிவிக்கிறேன் 💔🙄👎
”நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என பதிலளித்தார்
- why was this not raised at the earliest instance itself? Could have moved an application to transfer to another bench, or at least it could have been in the record which might have helped in the SC appeal. ??
@TRBRajaa நீதிபதி ஜெயச்சந்திரன் கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்நோக்கம் கொண்டது என்று சொல்லி இருக்கிறார் அப்படியானால் இந்த தீர்ப்பு உள்நோக்கம் கொண்ட தீர்ப்பா இல்லையா யார் சொல்வது கீழமை நீதிமன்ற நீதிபதியை இவர் விமர்சித்தார் இவர் எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கினார்