மக்களுக்கு அவங்கள விட கொஞ்சம் கிறுக்கனா இருக்கவன famous ஆக்குறது புடிச்சிருக்கு. ஆனா கொஞ்சம் கூறோட பேசுனாலும் புடிக்க மாட்டேந்து.
பிக்பாஸ்லயும் சரி ரியல் லைஃப்லயும் இத நீங்க நோட் பண்ணலாம். இதுகளோட extreme தான் இப்ப தமிழக அரசியல்ல நடந்துட்டு இருக்கு..
Students fainted at a govt-organised sports meet in #Madurai amid shortages of drinking water & electrolyte drinks.
Toilets lacked latches, forcing students to stand guard as friends used them. Sewage overflowed & biomedical waste lay strewn around.
My colleague Jaden reports.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைச்சர்கள் வெங்கட்ரமணனும், காந்திராஜும் இணைந்து கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனையை தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் இருக்கும் வரை தான் அந்த அரிசியும் இருந்திருக்கிறது. அவர்கள் போனதும் அரிசியும் தீர்ந்து போயிருக்கிறது. @AdvocateVenkatP@CMOTamilnadu
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
Took my first steps as an actor at your side. You were one of my first teachers, @rajinikanth sir, and continue to be an inspiration and a standard. Congratulations on completing 50 years of on-screen magic!
விடிய விடிய நடந்த விசாரணையில் பவுடர்பூபா ஒரு வாரிய தலைவர் பதவிக்காக கட்சி தலைமைக்கு வெட்டுன கமிசன் குறித்த ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல். தூயசக்தி கவட்டை வரைக்கும் பொடிய தூவிருக்கான் போல.
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa?
Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.
The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger.
#GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option.
@cockroachisback@SFI_CEC@AISA_Official_@Aishe_Ghosh@SauravDassss@AshutoshRanka@Dhruv_Rathee #CJP #Delhi