நம்
#மக்கள்நீதிமய்யம் சார்பாக ஓசூர் தொகுதியில் போட்டியிட S.மசூத் அவர்கள் தலைமை அலுவலகத்தில் துணைத் தலைவர் திரு மெளரியா IPS RTD மற்றும் மாநிலச் செயலாளர்கள் சினேகன்,முரளி அப்பாஸ்,செந்தில் ஆறுமுகம் முன்னிலையில் விருப்பமனு அளித்தனர்
#KamalHaasan#MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் சார்பாக ஓசூர் தொகுதியில் போட்டியிட S.மசூத் அவர்கள் தலைமை அலுவலகத்தில் துணைத் தலைவர் திரு மெளரியா IPS RTD மற்றும் மாநிலச் செயலாளர்கள் சினேகன்,முரளி அப்பாஸ்,செந்தில் ஆறுமுகம் முன்னிலையில் விருப்பமனு அளித்தனர்
#Makkalneedhimaiam#Maiam2026#KamalHaasan
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் மின் கோட்டத்தில் மின்சார ஊழியர் மின்கம்பத்தில் சிக்கி உயிரிழப்பு.
தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா???
@mkstalin@CMOTamilnadu@V_Senthilbalaji
@drmahendran_r@AbhiramhiM Behind every successful man is a woman❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- MRS.அபிராமி மகேந்திரன்🎂
https://t.co/v4hjL4xrHb
மக்கள் நீதி மய்யம்
இளைஞர் அணி-
கிருஷ்ணகிரி மேற்கு
மாவட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகரம் முழுவதும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
நாள் - 05-01-2021
இடம் - ஓசூர் ராம் நகர் மாலை 8 மணி..