சத்தியப்பிரமாணம் முடிஞ்ச உடனே மகிழ்ச்சி மறைஞ்சிடுச்சு...
தமிழ்நாடு CM பதவி பெருசா தெரிஞ்சது ஒரு நொடி மட்டும்தான்! இப்போ அது சின்ன கடல் மாதிரி தெரியுது. இனி முழு சமுத்திரத்தையே பாக்கப் போறோம். தளபதி இங்கேயே நிற்க மாட்டான்...
டில்லி தயாரா இரு! #ThalapathyCM#NextIsBharat
TVK-வின் Stand ரொம்ப clear and Non-negotiable ✅
• TVK-க்கு வர்ற யாருக்கும் post-உம், position-உம், ticket-உம் guarantee பண்ணலை.
• அவர்கள் மேல இருக்குற case-களை வாபஸ் வாங்கப்படாது. DVAC FIR-களையும் cancel பண்ணப்பாடாது. DMK, வைத்திலிங்கத்தை சேர்க்க FIR-ஐ ரத்து செய்தது மாத���ரி TVK செய்யாது.
• TVK-க்கு வர்ற முன்னாள் அமைச்சர்கள், MLAs எல்லாரும் சட்டத்தை சந்திக்கணும். தங்களோட நிரபராதித்தனத்தை சட்டப்படி நிரூபிக்கணும். TVK ஆட்சியில் ��ந்த intervention-மும் இருக்காது.
சட்டம் எல்லாருக்கும் ஒன்று. அரசியலுக்கு மேல சட்டம்.
த.வெ.க என்றும் தூயசக்தியே 🤝
பெரியாருக்கு Fire விட்டா Ok ,
அண்ணாக்கு Fire விட்டா Ok ,
காமராசருக்கு Fire விட்டா Ok ,
கக்கணுக்கு Fire விட்டா Ok ,
வேலை வாங்கி தரேன்னு சொல்லி, Jobs Scam பண்ணிருக்கான் ,
Money laundering பண்ணிருக்கான்,
தைரியமா மணல் திருட சொல்லிருக்கான்,
Transfer கொள்முதல்ல அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திருக்கான்,
அதனால CBI Case la சிக்கிருக்கான்,
ஆட்சிய கலைக்க பேரம் பேசிருக்கான்,
கரூர் நிலவரம் என்னனே புரியாம இருக்கு,
இதுங்க எல்லாம் என்ன ஜென்மங்களோ ,
காசுக்காக சாக்கடையையும்,
சாப்பாடுனு திம்பாங்க போல ...
கட்சி மாறினால் வழக்குகள் காணாமல் போகும் என நினைக்க வேண்டாம்! 🎯
"எங்கள் கட்சிக்கு @TVKPartyHQ வந்துவிட்டால் உங்கள் பாவங்கள் எல்லாம் துடைக்கப்படும்" என்று வாக்குறுதி அளிக்க இது ஒன்றும் எதிர்க்கட்சிகளின் வாஷிங் மெஷின் அல்ல!
மாற்று கட்சியிலிருந்து வருபவர்கள் மீது வழக்குகள் இருந்தால், அதில் எந்த சமரசமும் இன்றி சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்பதை அண்ணன் @CTR_Nirmalkumar தீர்க்கமாக உணர்த்தியுள்ளார். உங்கள் கட்சியில் செய்த தப்புக்கு தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்து யாரும் இங்கே வராதீர்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானத���!
#TrueJustice #PoliticsOfIntegrity
@tvkitwingmaduri
@TVKHQITWingOffl
@PandiGa52935464 என்னனு தெரியல இந்த post பார���த்ததும் மனசு நிறைந்து மகிழ்ச்சியா இருக்கு, இன்றைக்கு என் பொழுதும் இந்த மகிழ்ச்சி தந்த உத்வேகத்துடன் இருக்கும்னு நம்புகிறேன். மகிழ்ச்சி
உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏
உங்களின் அன்பின் மிகுதியில் மனம் மகிழ்ந்து போனேன்.
அதன் எதிரொலி இன்று எனக்கு நல்ல நாளாக அமைந்தது..
காலை 6 மணிக்கு சந்தைக்கு சென்றேன்.
தற்போது தான் வீட்டிற்கு வந்தேன்..
வியாபாரம் சிறப்பாக நடந்தது.
நண்பர்கள் பலருக்கும் என்னால் முடிந்தளவு பதில் அளித்து இருக்கிறேன்.. சிலருக்கு பதில் அனுப்ப முடியவில்லை.. மன்னிக்கவும் 🙏🙏
நேரம் போதவில்லை.
மீண்டும் ஒரு முறை எனக்கு வாழ்த்துக்கள் சொல்லிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏
Sometimes, mainstream media overlook important developments that truly matter.
A Special Task Force set up by the current Tamil Nadu government has identified ₹11,526 crore lying unutilised - and even dormant - in bank accounts of various government departments and local bodies.
This substantial amount has now been fully remitted back to the state treasury.
For context, ₹11,526 crore is a significant sum even for a state government.
This swift identification and recovery reflects genuine efficiency and fiscal responsibility.
கடந்த 17ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில், ‘அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு, த.வெ.க எம்.எல்.ஏக்களை இழுக்கும் அசைன்மென்ட் அளிக்கப்பட்டிருக்கிறது.’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று ஊத்த��்கரை எம்.எல்.ஏ இளையராஜாவை த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#TVK | #Vijay | #DMK | #JuniorVikatan | #Magazine
அமைதி நிலவும் சமுகத்தில் திட்டமிட்ட பதட்டத்தை ஏற்படுத்த முயலும் திமுகவின் நயவஞ்சகமான மதவாத அரசியலையும், அதன் எச்ச சோறுகளையும் எந்தவித பாரபட்சமமும் இன்றி தமிழக அரசு முடக்கிட வேண்டும்🙏🏻 @CMOTamilnadu
சாதி மத அரசியலை கையிலெடுக்கும் எச்ச சோறுகளின் எச்சத்தனத்துக்கு முற்றுபுள்ளி தேவை
😂👌🏽அதிரடிகள் தொடர்கிறது 50 நாள் ஆட்சிக்கே அல்லு விடுதா திமுக கொத்துஸ் இத இத்தனை வருஷம் ஆட்சி பண்ண நீங்க செஞ்சிருக்கனும்
எவன் காசு கொடுத்தாலும் வாங்கிட்டு எல்லாதுக்கும் அனுமதி கொடுத்தா இப்படி தான்
வரலாறு இப்படி எழுதப்படும்.
கலைஞரின் நல்லடக்கத்துக்காக எடிப்பாடியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஸ்டாலின்,
அண்ணன் விஜய் முதலமைச்சர��� ஆகிவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தார்.
அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கினார் TR பாலு. வாதத்தின்போது தான் கடன் வாங்கிய நிறுவனத்தின் உரிமையாளர் தனது மகன் என்பது தெரியாது என TR பாலு நீதிமன்றத்தில் சொன்னது குறிப்பிடத்தக்கது.
திமுக - பாஜக கூட்டணின்னு சும்மாவா சொன்னோம்
த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு கும்பகோணம் மாவட்ட தலைமை அரசுமருத்துவமனையில் இலவசமாக வழங்கும் மாத்திரைகளை கவுன்டரில் தனி தனியாக தரமான கவரில் போட்டு எத்தனை வேளை எப்படி சாப்பிடவேண்டும் என விளக்கி கொடுக்கின்றனர் மிகவும் அவசியமான மாற்றம் @arunraajkg
வாழ்��்துக்கள் விஜய் சார் @CMOTamilnadu
🚨 எடப்பாடி முதலவர்... ஸ்டாலினே எண்ணிடம் பேசினார் 🚨
திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதலவராக்க ஸ்டாலினே எண்ணிடம் பேசினார்.
முதல் நாள் எடப்பாடி என்றார்கள்... அடுத்த நாள் திருமாவளவன் என்றார்கள்; பாஜகவின் மறைமுக ஆட்சியை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?
~ IUML Leader Kadhar Mohaideen
காலை முதல் இரவு 8 மணி வரை தலைமைச் செயலகத்தில் பணியாற்றுகிறார்.
விடுமுறை நாளில் அதிகாலை 5 மணிக்கே Drug Awareness Marathon-ல் பங்கேற்கிறார்.
"பனையூரை விட்டு வெளிய வாங்க"னு narrative set பண்ணவங்க கல்யாண மண்டபத்தில் ஒப்பாரி வச்சுட்டு இருக்காங்க.
@TVKVijayHQ 24 × 7 மக்களுக்காக உழைக்கிறார்
❤️🤙