பவர் கட்..பவர் கட்னு இந்த கதறு கதறிட்ருக்கோம்..அதை ஏன்யா ஒரு பெரிய பிரச்சன ஆக்கமாட்றிங்க?
2021ல திமுக லீடிங்னு நியூஸ் வந்தவுடனே, கடனை உடனை வாங்கி இன்வர்ட்டர் வாங்கி போட்டுட்டோமே..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay
தனது துறையில் நடந்த கொடூரத்தால் உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்கு செல்லாத ஸ்டாலின்.
அடுத்த தேர்தலில் ஜெயிக்க வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு காணாத மோசமான முதலமைச்சர்.
ரங்கராஜ் பாண்டேவின் தந்தை வயது மூப்பின் காரணமாக இறந்ததற்கு அவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல தெரிந்தவருக்கு.
உள்துறை அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமார் வீட்டிற்கு நேரில் செல்லாதது ஏன் ??
திமுக மக்களுக்கான கட்சி இல்ல RSS க்கான கட்சி .
நம் கொள்கைத் தலைவர் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏.
அவரின் வழியில் பயணிப்போம். அவரை போன்று வீரத்துடன் சமூகப் பணி செய்ய உறுதி ஏற்போம்.