Worst road conditions for past several months. 3 schools, 1 college, a bus terminal and numerous houses in this road. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான இச்சாலை விரைவில் சீரமைக்கப்படவேண்டும். @CbeCorp
#BREAKING | கோவை சிங்காநல்லூர் அருகே ஈச்சர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பானுமதி (52) பலி!
காமராஜர் சாலையில் அதிகாலை 5 மணியளவில் அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மோதி படுகாயம் அடைந்த பானுமதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
#SunNews | #Kovai | #Inpector
Sucker mouth catfish or Pleco or tank cleaner fish is the worst invasive species affecting our waterbodies. They don't die easily, eat other fishes/eggs, destroy waterbody..etc. Though banned in india but easily available in aquarium market. Need to enforce the law strictly 1/2
Olympics happen every 4 years. Immediately follows are our recriminations, on why we suck in them.
So, I decided to do some digging.
I wanted to know who actually runs the sport federations, in which our athletes compete.
And the results are not very surprising.
Pooja Khedkar became an IAS officer from the OBC non-creamy layer category. Her father's election affidavit shows his income and wealth as Rs 40 crores. How can such income fall into the non-creamy layer? She has admitted to being mentally ill and a person with multiple disabilities; however, she skipped medical examinations several times. How did she qualify for IAS? These are big questions.
#IAS #Transparency #OBC
@DoPTGoI@ssaunik
இந்தியும் தெரியாது, இங்கிலீஷும் தெரியாதுன்னு ஒழுங்கா சொல்லுடா வெண்ட்ரூ. அதே பஞ்சாப் டீமுக்கு ஷான் மார்ஷ் எப்டி வந்து ஷைன் பண்ணான்? கில்க்றிஸ்ட் எப்டி அந்த டீமை கேப்டனே பண்ணான்?
இந்திய தேசிய அணி செட்டப்ல இந்தி தெரியாதது பத்தி புலம்புனாலாவது நியாயம் இருக்கு. இது அறிவீனப்புலம்பல்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், நெ.63 தேர்வழி கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது இளைஞர் தீக்குளித்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தொடர்பான அறிக்கை.