@PttvNewsX நீங்க மட்டும் இல்ல..தமிழ்நாட்டுல இப்ப இருக்குற முதலமைச்சர் உட்பட எந்த அமைச்சருக்கும் ஒரு வரலாறும் கிடையாது தெருவுல ஒரு குடிதண்ணீர் பிரச்சனை க்கு கூட voice குடுத்ததில்ல. 4 நோட் புக் குடுத்துட்டு விளம்பரம் பண்ணிட்டு நானும் மக்கள் சேவை பண்ணேன்னு ஆட்சியவே புடிச்சுட்டானுங்க
🚨 அதிர்ச்சித் தக��ல்!
டேராடூனைச் சேர்ந்த சுலைமான் கான், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமரின் கால்களைத் தொடுவது போல அவரது புகைப்படத்தைத் திருத்தி இணையத்தில் பதிவிட்டார்..
— அதுவும் 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டில் வசித்துக்கொண்டே இதைச் செய்தார்.
ருத்ரசேனாவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
குடும்பத்தோடு மகிழ்ச்சியை கொண்டாட செல்வது தான் சுற்றுலா. ஒவ்வொரு குடும்பமும் திட்டமிட்டு வெளிநாடு செல்வதற்கு முயற்சி எடுக்கிறார்கள். முயற்சி வெற்றி பெற்று வெளிநாடு சென்று திரும்பும் போது அவர்களுக்கு கிடைக்கிற அலாதி மகிழ்ச்சியும�� அனுபவமும் சொல்ல முடியாதது. அத்தகைய மகிழ்ச்சியை எதிர்பார்த்து சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது என்பது மிகப்பெரிய வேதனை. அதேபோன்று வியட்நாமில் பூ குவாக் கடல் பகுதியில்
படகு விபத்தில்
உயிரிழந்த 15க்கும் மேற்பட்ட இந்தியர்களின் மறைவு நமக்கு மீளா துயரத்தை தந்துள்ளது.
அதுவும் பத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்கள் என்பது மிக வேதனையான துயரம் அவர்களைச் சார்ந்த குட���ம்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்..
இந்திய இசையின் இனிமையான குரலாக, பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இந்திய இசையுலகிற்கு ��டுசெய்ய முடியாத பேரிழப்பு.
இசையை உயிராக நேசித்த அந்த மாபெரும் கலைஞருக்கு, எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
💠இந்நாள் முதலமைச்சரின் கரூர் பேச்சு - முன்னாள் முதலமைச்சரைப் பற்றிப் பயன்படுத்திய சொற்கள் ஒரு முதலமைச்சர் என்ற பதவித் தகுதிக்கு உகந்ததல்ல!
💠வெற்றிகளும் – தோல்விகளும் நிரந்தரமல்ல!
மிகப்பெரிய சோகம் நடைபெற்ற கரூருக்கு, முதலமைச்சரான பின்பு நேற்று (10.7.2026) திரு.ஜோசப் விஜய் அவர்கள் சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சில உதவிகளையும் – பணி நியமனங்களையும��� ��ழங்கியதால், அது அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதாக, அரசாங்க நிகழ்ச்சியாகவே கருதப்படவேண்டிய நிகழ்ச்சி என்பது ஒருபுறம் இருந்தாலும், அதில் பேசிய முதலமைச்சரின் @CMOTamilnadu @actorvijay பேச்சும் (அது தயாரிக்கப்பட்ட உரை என்ற நிலையிலும்கூட), அதன் மொழி நடையும், அரசியல் அறம் சார்ந்ததாகவோ, பண்பு நலனையொட்டிய சொற்கோவையாகவோ இல்லாதது, அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுநிலையில் உள்ள எவராலும்கூட ஏற்றுக்கொள்ளக் ��ூடியதாக இல்லை என்பது, வேதனை மிகுதியுடன் கண்டனம் தெரிவிக்கக் கூடிய ஒன்றாகும்.
💠முதலமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் தகுதிக்குரிய மொழிகள் ஆகாது!
தி.மு.க.வின் தேர்தல் தோல்வி பற்றியோ, முதலமைச்சராக இருந்தவரின் தோல்வி குறித்தோ அவருக்கு விமர்சிக்க உரிமை இருக்கலாம். ஆனால், அதற்கு அவர் பயன்படுத்திய தரக்குறைவான சொற்கள் ‘‘ஒரு 5 நிமிடம் பேசியவுடனே, கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட���டார்கள்’’ என்பது பகுத்தறிவ���ள்ள – பண்பாடு புரிந்தவர்கள் எவராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று; முதலமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் தகுதிக்குரிய மொழிகள் ஆகாது!
திரைப்படங்களில் அந்த வசனங்களுக்குக் கைதட்டல் கிடைக்கலாம்; உண்மை ஜனநாயகத் தத்துவத்தைப் புரிந்த எவரையும் முகம் சுளிக்க வைக்கும் வசை மொழிகளாகும்.
மக்களாட்சியில், தேர்தலில் முதலமைச்சர்களாக இருந்தவர்களும், மக்கள் தலைவர்களாக மதிக்கப்பட்டவர்களும���கூட தோல்வி அடைவது அதன் விசித்திரங்களில் ஒன்று.
💠தோல்விபற்றி விமர்சித்தபோதுகூட – மொழிகளில் கண்ணியம் காத்தனர்!
சாதனைக்கு மேல் சாதனை செய்த, ஊழல் செய்யாத ‘ஏழைப் பங்காளர்' என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் காமராசர் தோற்கடிக்கப்படவில்லையா?
பேரறிஞர் அண்ணா தேர்தலில் (காஞ்சியில்) தோற்கடிக்கப்படவில்லையா?
ஏன், திருமதி இந்திரா காந்தி தேர்தலில் தோற்கடிக்கப்படவில்லையா?
வெற்றி பெற்ற கட்சித் தலைவர்களும், தனிப்பட்ட முறையில் வருந்தியவர்களும், அவர்களது தோல்விபற்றி விமர்சித்தபோதுகூட – மொழிகளில் கண்ணியம் காத்தனரே!
ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் என்பவர், அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய கடமைக்குரியவர்.
‘திராவிட மாடல்’ ��ட்சியின் திட்டங்கள் பலவற்றை – முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் த.வெ.க. ஆட்சி பின்பற்றித் தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பது எதைக் காட்டுகிறது?
முன்னாள் முதலமைச்சரின் தோல்வியை விமர்சிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அது தரமற்றதாகவும், அருவருப்புக்குரியதாகவும் இருக்கலாமா?
இப்படியெல்லாம் அரை நூற்றாண்டுப் பொதுவாழ்வுக்கு உரியவரான மானமிகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்திட முடியாது எவராலும்! இது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும்.
💠வெற்றிகளும், தோல்விகளும் எவருக்கும் நிரந்தரம் அல்ல!
வெற்றிகளும், தோல்விகளும் எவருக்கும் நிரந்தரம் அல்ல; காலச் சூழல் அதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வந்துள்ளது. இனியும் வரும்.
‘‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்’’ (குறள் 191)
‘‘கேட்பவர் பலரும் வெறுத்துச் சி���ங் கொள்ளும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லிக்கொண்டே இருப்பவன், பிறர் எல்லோராலும், எப்பொழுதும் எள்ளி நகையாடப்படவே செய்வான்.’’
- கி.வீரமணி,
தலைவர்,
திர���விடர் கழகம்
சென்னை
11.7.2026
@jackiecinemas இவன் லூசா இல்ல.. லூசு மாதிரி நடிக்கிறானா? கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒழுங்கா ஆட்சி நடத்த துப்பில்ல... அரசன் கிரசன்னு வந்துட்டான்!
எவ்வளவு ஊழல்
எத்தனை முறைகேட��கள்
எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், அநாகரிகப் பேச்சுகள்... இதைப் பற்றியெல்லாம் பேசுங்கடா கொத்தடிமைகளா!
யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க ம��டியாதுன்னு சொல்லுங்க...நான் இருக்கிறேன்.
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
தைரியம் இருந்தா ஆம்பளையா இருந்தா ஸ்டாலினை இது மாதிரி பொது மேடையில் சொல்ல சொல்லுங்க டா பாக்கலாம் கொத்தடிமை நாய்களா...
🏆 கடைசி நொடி த்ரில்லர்: சீனாவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுத் தங்கம்!
சீனாவின் மைதானத்தில் ஒட்டுமொத்த கூட்டமும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருக்க, பந்தயத்தின் கடைசி நொடியில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்று இந்திய பெண் சிங்கம் நிகழ்த்திய சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் உருக வைத்துள்ளது!
முதலாவது ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 4x400 மீட்டர் கலப்பு தொடரோட்ட அணி (Mixed Relay Team) போட்டியை நடத்திய பலம் வாய்ந்த சீனாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுள்ளது.