தாராபுரத்தில் அதிமுகவிலிருந்து பதவிக்காக விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த வேட்பாளர் சத்தியபாமாவை பல ஊர்களில் பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்
துரோகி துரோகி என முழக்கமிட்டு ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடிக்கிறார்கள்
இவையெல்லாம் இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சத்தியபாமாவே கூட வெற்றியும் பெறலாம்
ஆனால் பதவிக்காக மாறுபவர்களை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு அது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு ஓரளவாவது புரியும்
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசியதை இப்போது பேசியது போல பரப்பும் தவெக கூட்டம் !
முழுக்காணொளியும் தாய்த்தமிழ் வலையொளியில் இருக்கு அதையும் பரப்புங்க .
🚨 INDIA 11 vs WORLD 11 IS COMING 🔥
- BCCI is planning to conduct India 11 vs Rest of the world 11 match to mark the celebration of BCCI's 100 years. [Sumit Ghosh]
#JustNow || மலேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர் பாரதிதாசன் முறையாக பில்கள் வழங்காத நிலையிலும் ரூ.23.95 லட்சம் விடுவிப்பு..!
#Malaysia | #Student | #MoneyIssue | #PolimerNews
ஸ்டாலினை தோற்கடித்தும் ஒரு அமைச்சர் பதவி கிடைக்கலையேனு மன அழுத்தத்தில் ICU போயிட்டாரா?
ஒரு மனுஷன் இறக்கும் போது கொஞ்சம் பரிதாபம் வரும்ல, ஆனா இந்த தற்குறிகள் ஆண்டது என்னமோ 120 நாள் ஆனா மிக பெரிய எரிச்சலும், வெறுப்பும் வரும் அளவிற்கு இவனுங்க ஆணவமும், திமிரும் இருக்கோனு தோணுது.