திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழுக்காக மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்ய சொல்லி கட்டாயப் படுத்த பட்டுள்ளார்.
*எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும் படி அறிவுறுத்த பட்டுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.*
*அதில் தான் ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.*
*இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற *நீதிபதி ரமேஷ்* ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அதிரடியாக வழங்கினார்.*
*அந்த தீர்ப்பில் தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும் தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல்சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும் பள்ளி சேர்க்கை & சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.*
*நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கற்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் & பள்ளி சேர்க்கையின் போது தந்தையின் பெயர் கேட்டு அவஸ்தைப் படுத்தியதற்கும் ஒரு விடிவுகாலமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.*
*இனி தந்தையின் இனிஷியலை போல தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற சீர்திருத்தத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என பெருமை கொள்வோம்.*
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?
திராவிடத்தை திராவிடியா என்று கூறும் கஸ்தூரியை மேடை ஏத்துறீங்க..
வேத மந்திரங்கள் முழங்க சமஸ்கிருதத்தில் ரங்கராஜ் பாண்டேவுக்கு திராவிட மாடல் மரியாதை என்ற பெயரில் எதையோ செய்யறீங்க..
திராவிடத்தை தொடர்ச்சியாக கழுவி ஊற்றிய எஸ்.வி.சேகர் தந்தையின் பெயரை தெருவுக்கு வைக்கிறீங்க
என்ன நடக்குதுன்னே புரியல
திராவிட பாண்டியன் இதழ் - திராவிட மகாஜன சபை - திராவிடர் கழகம் - ஆதிதிராவிடன்
இந்த பெயர்களை எல்லாமே நமக்கு வழங்கியது யார் ??
ரெவரெண்ட் ஜான் ரத்தினம்
பண்டிதர்.அயோத்திதாசர்
இரட்டைமலை சீனிவாசன்
அரசியல் சொல்லாக நாம் பயன்படுத்தும் இந்த சொற்கள் எல்லாமே திராவிட இயக்கத்தின் அரசியலுக்கு முன்பே இவர்களால் இங்கு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது..
#திராவிடம்
அவன் அவன் கட்சியை வலுப்படுத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவு செஞ்சு படம் எடுத்து பயர் விட்டுகிட்டு திரிகிறான்... ஆனால் நீ,
➡️தூய்மை பணியாளர்கள் போராட்டம் ➡️ஆணவ படுகொலைக்கு தனி சட்டம்
➡️பஞ்சமி நிலம்
➡️SC/ST மக்களின் நிதி 5312 திருப்பி அனுப்பியது
➡️ஆதி திராவிடர் நலக் குழுவை அமைக்காதது
➡️SC, ST மக்களுக்கான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழுவை கூட்டாதது
➡️Backlog vacancy நிரப்பாது,
➡️தொடர் சாதிய வன் கொடுமைகள்,
என்று இவை எதையும் தந்தை பெரியார் வழியில் பேசாமல், அவன் கூட சேர்ந்து "பராசக்தி டா" என்று பயர் விட்டுகிட்டு திரியுற...
🤦🤦🤦
- இரா.இளம்பெருவழுதி
தொடர்ந்து பதியப்படும் பொய் வழக்குகள் கை குழந்தையுடன் போராடும் பெண் அத்து மீறும் காவல் அதிகாரி🤦🏾
@thirumaofficial தலித் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா உங்க மொதலாளி ஆட்சியில்??? உங்கள் தொகுதி தான் சார்👎🏾கேக்கவே காது கூசுது அண்ணாமலை நகர் காவல் துறை #சிதம்பரம்🤦🏾
@TVKVijayHQ