@mrithulaM அதுதான் நாங்க சொல்றோம் சிஎம் சார் வாழ்க்கை ஒரு வட்டம் இங்க மேல இருக்கிறவன் கீழே வருவான் கீழே இருக்கிற மேல போகும் 5 வருஷத்துல நீங்க என்ன என்ன பேசினாலும் பேசுங்க நன்றி
@vikatan திருமான்னு உங்க மேல ரொம்ப மதிப்பு வைத்திருக்கிறோம் நீங்க வந்து ரொம்ப தாழ்த்திட்டே போறீங்க உங்களையே உங்களை தாழ்த்திட்டே போறீங்க ஏன் வெளியே போயிட்டீங்க விட்டுற வேண்டியதுதானே திமுக மேலே ஏன் இந்த மாதிரி பழி போடுறீங்க பாவம் நீங்க