யார் இந்த அஜித் ரசிகர்கள்:
இவர்கள் அஜித் மீதுள்ள அன்பினால் ஒன்றினைந்தவர்களா?இல்லை இவர்களில் 70% விஜய் மீதுள்ள வெறுப்பினால் ஒன்றினைந்தவர்கள்.நாளையே அஜித் மார்கெட் சரிந்து விஜய்க்கு போட்டியாக வேறொரு நடிகர் வந்தால் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அந்த நடிகருக்கு கொடிபிடிப்பார்கள்.